Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காம்பு தையல்
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
காம்பு தையல்
First topic message reminder :
இந்த தையலின் தோற்றம் பூக்களின் காம்பு போன்று இருக்கும்
![காம்பு தையல் - Page 2 Photo15bg](https://2img.net/r/ihimizer/img13/1328/photo15bg.jpg)
1. முதலில் ஊசியினை கீழுருந்து மேலாக எடுத்து கொள்ளவும்
2. தேவையான இடைவெளி விட்டு மறுபடியும் ஊசியினை மேலிருந்து கீழாக எடுத்து கொள்ளவும்
3. பிறகு 1வது பாயிண்ட் மற்றும் 2 பாயிண்ட் க்கும் நடுவில் கீளுருந்து மேலாக எடுத்து கொள்ளவும்
4. பிறகு தேவையான இடைவெளி விட்டு மறுபடியும் ஊசியினை 2வது பாயிண்ட்க்கு சிறிது தள்ளி மேலிருந்து கீழாக எடுத்து கொள்ளவும்
5. இவ்வாறு வரிசையாக போட வேண்டும்
குறிப்பு : தையல்களின் இடைவழி ஒரே அளவாக இருக்க வேண்டும்
இந்த தையலின் தோற்றம் பூக்களின் காம்பு போன்று இருக்கும்
![காம்பு தையல் - Page 2 Photo15bg](https://2img.net/r/ihimizer/img13/1328/photo15bg.jpg)
1. முதலில் ஊசியினை கீழுருந்து மேலாக எடுத்து கொள்ளவும்
2. தேவையான இடைவெளி விட்டு மறுபடியும் ஊசியினை மேலிருந்து கீழாக எடுத்து கொள்ளவும்
3. பிறகு 1வது பாயிண்ட் மற்றும் 2 பாயிண்ட் க்கும் நடுவில் கீளுருந்து மேலாக எடுத்து கொள்ளவும்
4. பிறகு தேவையான இடைவெளி விட்டு மறுபடியும் ஊசியினை 2வது பாயிண்ட்க்கு சிறிது தள்ளி மேலிருந்து கீழாக எடுத்து கொள்ளவும்
5. இவ்வாறு வரிசையாக போட வேண்டும்
குறிப்பு : தையல்களின் இடைவழி ஒரே அளவாக இருக்க வேண்டும்
Re: காம்பு தையல்
ஆமாம் அம்மா அதை மறந்தே போய்டேன் அண்ணல் இவர்கள் அதையும் கிழித்து கொண்டு பேசுனாலும் பேசுவார்கள்krishnaamma wrote:MADHUMITHA wrote:அதுக்கு சங்கிலி தையல் ஏன்னா அது தான் ரொம்ப உறுத்திய இருக்கும்யினியவன் wrote:இது எங்க வாய தெக்கறதுக்கு இல்லியே?![]()
இல்லமது, அதுக்கு 'உருட்டு தையல் ' தான் பெஸ்ட்![]()
![]()
![]()
![]()
Re: காம்பு தையல்
ஒரு மார்க்கமாவே இருக்காங்களே வாயைத் தைக்க - அம்மா அப்புறம் உங்க மெனுவெல்லாம் எப்படி சாப்பிடறது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காம்பு தையல்
யினியவன் wrote:ஒரு மார்க்கமாவே இருக்காங்களே வாயைத் தைக்க - அம்மா அப்புறம் உங்க மெனுவெல்லாம் எப்படி சாப்பிடறது?
அதுதான்... கிழிச்சுடுவிங்கனு மது சொல்லிட்டாளே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காம்பு தையல்
யினியவன் wrote:இருங்க பூவன் வருவாரு அவர ட்ரை பண்ணுவோம்
இங்க என்ன பிரச்சனை தையல் பிரச்சனையா இல்லை தையலால் பிரச்சனையா ?
சொல்லுங்க ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காம்பு தையல்
என்னதான் அப்பப்ப கலைஞர் டிவி பார்த்தாலும் கலாக்கா மாதிரி கிழி கிழின்னு எங்களால கிழிக்க முடியாதும்மாkrishnaamma wrote:அதுதான்... கிழிச்சுடுவிங்கனு மது சொல்லிட்டாளே![]()
![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காம்பு தையல்
MADHUMITHA wrote:அதுக்கு சங்கிலி தையல் ஏன்னா அது தான் ரொம்ப உறுத்திய இருக்கும்யினியவன் wrote:இது எங்க வாய தெக்கறதுக்கு இல்லியே?![]()
சரி இதெல்லாம் என்ன என்னனு சொல்லுங்க பார்ப்போம்
![காம்பு தையல் - Page 2 Parallel_running_stitch](https://2img.net/h/www.embroidery.rocksea.org/images/embroidery/parallel_running_stitch.jpg)
![காம்பு தையல் - Page 2 Parallel_running_stitch_variety1_1](https://2img.net/h/www.embroidery.rocksea.org/images/embroidery/parallel_running_stitch_variety1_1.jpg)
![காம்பு தையல் - Page 2 Parallel_running_stitch_variety1_2](https://2img.net/h/www.embroidery.rocksea.org/images/embroidery/parallel_running_stitch_variety1_2.jpg)
![காம்பு தையல் - Page 2 Parallel_running_stitch_variety2_1](https://2img.net/h/www.embroidery.rocksea.org/images/embroidery/parallel_running_stitch_variety2_1.jpg)
![காம்பு தையல் - Page 2 Parallel_running_stitch_variety2_2](https://2img.net/h/www.embroidery.rocksea.org/images/embroidery/parallel_running_stitch_variety2_2.jpg)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காம்பு தையல்
ஒன்னு ரெண்டு தையலை தெரிஞ்சுகிட்டு மது ஏதோ பதிவு போடுறாங்க - இதெல்லாம் காமிச்சு அவங்கள மிரட்டாதீங்க பூவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காம்பு தையல்
யினியவன் wrote:ஒன்னு ரெண்டு தையலை தெரிஞ்சுகிட்டு மது ஏதோ பதிவு போடுறாங்க - இதெல்லாம் காமிச்சு அவங்கள மிரட்டாதீங்க பூவன்
அப்படி இல்லை அவங்க வாய் தைக்கணும் சொன்னாங்க அதுக்கு இதுல எதுன்னு சொல்லட்டும் ...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அண்ணா தையல் வகைகளை சொல்லவே முடியாது எப்படி வேணுமோ வடிவமைக்கலாம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காம்பு தையல்
ரன்னிங் தையல் (ஓடு தையல் அண்ணா)பூவன் wrote:MADHUMITHA wrote:அதுக்கு சங்கிலி தையல் ஏன்னா அது தான் ரொம்ப உறுத்திய இருக்கும்யினியவன் wrote:இது எங்க வாய தெக்கறதுக்கு இல்லியே?![]()
சரி இதெல்லாம் என்ன என்னனு சொல்லுங்க பார்ப்போம்
Re: காம்பு தையல்
முழுதாக தெரியவில்லை ஆனால் நான் இதை பயன் படுத்திருக்கேன் சேலை பார்டர் க்குபூவன் wrote:MADHUMITHA wrote:அதுக்கு சங்கிலி தையல் ஏன்னா அது தான் ரொம்ப உறுத்திய இருக்கும்யினியவன் wrote:இது எங்க வாய தெக்கறதுக்கு இல்லியே?![]()
சரி இதெல்லாம் என்ன என்னனு சொல்லுங்க பார்ப்போம்
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தினம் ஒரு மூலிகை - பிரம்மதண்டு காம்பு
» சங்கிலி தையல்
» குறுக்குத் தையல்
» சர்தார் மருத்துவமனையில்
» தையல் - கவிதை
» சங்கிலி தையல்
» குறுக்குத் தையல்
» சர்தார் மருத்துவமனையில்
» தையல் - கவிதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|