ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

+2
Muthumohamed
jesudoss
6 posters

Go down

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Empty ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Post by jesudoss Fri Jun 07, 2013 10:31 am

மாசுபட்ட உணவு உட்கொண்ட எல்லோருக்கும் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது என்றாலும் சில நேரங்களில் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் பொழுதோ அல்லது செயலாக்கத்தின் பொழுதோ உணவானது தூய்மைக்கேடு அடைகிறது.
இதனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணவு நஞ்சாகிவிடுகிறது. மேலும் சிலருக்கு முறையாக சமைக்காத உணவினால் அல்லது உணவு பொருட்கள் போதுமான முறையில் சமைக்கப்படாததால் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.

இன்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஃபுட் பாய்சன் நடைபெறுவதற்கு காரணங்கள் முறையற்ற விதத்தில் உணவைத் தயாரிப்பதும், சேமிப்பதும் மற்றும் சமைப்பதாகும்.

எனவே உணவை சரியான முறையில் எவ்வாறு தயார் செய்வது, சமைப்பது மற்றும் சேமிப்பது என்பதை புரிந்து கொண்டால் ஃபுட் பாய்சன் என்னும் ஆபத்தை குறைக்க முடியும்.

தற்பொழுது ஃபுட் பாய்சனை தடுக்க உதவும் சில சிறந்த வழிகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி ஃபுட் பாய்சனிலிருந்து விடைபெறுங்கள்.

கைகளை சுத்தமாக வைக்கவும்

எப்பொழுதும் உணவு தயாரிக்கும் முன்னர் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பை கொண்டு கைகளை கழுவ வேண்டும்.

சுத்தமான சமையலறை

சமைக்கும் சமையலறை மற்றும் அதன் பாத்திரங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பாக்டீரியாக்கள் பரவாமல் பாதுகாக்கவும்
சமைக்கப்படாத மற்றும் சமைத்த உணவிற்கு என்று தனித்தனி வெட்டும் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சமைக்கப்படாத உணவில் இருக்கும் பாக்டீரியாக்கள், சமைத்த உணவுப் பொருளைத் தாக்கி, பாக்டீரியாவை பரவச் செய்யும். எனவே இதில் அதிகம் கவனம் தேவை.

சுத்தமான காய்கறி மற்றும் பழங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்போ அல்லது அவற்றைக் கொண்டு வேறு ஏதாவது தயாரிப்பதற்கு முன்போ தண்ணீரில் கழுவ வேண்டும்.

உறைந்த பொருள்களை தவிக்கவும்

சமைப்பதற்கு முன்னர் உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், அவற்றின் உறை நிலையை முழுமையாக குறைக்க வேண்டும்.

செல்லப்பிராணிகள்

உண்ணும் உணவை செல்லப்பிராணிகளிடமிருந்து சற்று விலக்கியே வைத்திருக்க வேண்டும்.

நன்கு சமைத்த உணவு

உணவுகள் முற்றிலும் சமைக்கப்பட்டதா? என்பதை உறுதி செய்த பின்னர், உணவை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

உணவில் கவனம் தேவை

சமைத்த உணவிற்கும், சமைக்கப்படாத உணவிற்கும் இடையில் தொடர்பை தவிர்க்கவும். அதாவது பச்சை இறைச்சி, கோழி மற்றும் மீனை குளிர்சாதன பெட்டியின் கீழ் பகுதியிலும், சமைத்த உணவை மேல் பகுதியிலும் வைக்கவும்.

சரியாக பராமரிக்கவும்

உணவுப் பொருள் விரைவில் கெட்டுப் போகின்றதாக இருந்தால், அவற்றை 5°C அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் வைத்து பராமரிக்க வேண்டும்.

சுத்தமான இடத்தில் உணவுகளை வைக்கவும்


பெட்டியில் அடைத்த உணவுப் பொருட்களை சுத்தமான அல்லது குளிர்ந்த இடத்தில் வைக்கவும்.

துர்நாற்ற உணவுகளை தவிர்க்கவும்

உணவில் துர்நாற்றம் அல்லது பூஞ்சை இருந்தால், அந்த உணவை அறவே தவிர்க்க வேண்டும்.

உற்பத்தி தேதி பார்க்கவும்

எப்பொழுதும் உணவு பொருளை வாங்குவதற்கு முன்பும், அதன் உற்பத்தி தேதியை சரிபார்க்கவும்.
 


விடுப்பு


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் 154550 ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் 154550 ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Empty Re: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:59 am

தகவல் சூப்பருங்க நன்றி



ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Mஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Uஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Tஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Hஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Uஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Mஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Oஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Hஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Aஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Mஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Eஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Empty Re: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Post by பார்த்திபன் Fri Jun 07, 2013 1:24 pm

இன்றைய சூழலில் பூட் பாய்சன் என்பது பரவலாகப் பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் உபாதையாக இருக்கிறது. அதுவும் விரும்பியோ வேறு வழி இல்லாமலோ வெளி உணவுகளை உண்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவது அதிகம். வீட்டிலேயே சுத்தக்குறைவு ஏற்படும்போதும் பூட் பாய்சன் வரலாம் என்கிற இந்தக் கட்டுரை நிச்சயம் அனைவருக்கும் பயன்தரக்கூடிய ஒன்று. பதிவிட்டமைக்கு நன்றிகள்! நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Empty Re: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Post by சிவா Fri Jun 07, 2013 1:58 pm

பயனுள்ள கட்டுரை!


ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Empty Re: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Post by மதுமிதா Fri Jun 07, 2013 2:10 pm

பார்த்திபன் wrote:இன்றைய சூழலில் பூட் பாய்சன் என்பது பரவலாகப் பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் உபாதையாக இருக்கிறது. அதுவும் விரும்பியோ வேறு வழி இல்லாமலோ வெளி உணவுகளை உண்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவது அதிகம். வீட்டிலேயே சுத்தக்குறைவு ஏற்படும்போதும் பூட் பாய்சன் வரலாம் என்கிற இந்தக் கட்டுரை நிச்சயம் அனைவருக்கும் பயன்தரக்கூடிய ஒன்று. பதிவிட்டமைக்கு நன்றிகள்! நன்றி
ஆமோதித்தல்


ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Mஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Aஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Dஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Hஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் U



ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Empty Re: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Post by மதுமிதா Fri Jun 07, 2013 2:10 pm

சூப்பருங்க


ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Mஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Aஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Dஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Hஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் U



ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Empty Re: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Post by தளிர் அலை Fri Jun 07, 2013 9:20 pm

அருமையிருக்கு


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Empty Re: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum