புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Poll_c10அம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Poll_m10அம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Poll_c10 
30 Posts - 86%
heezulia

2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 07, 2013 11:18 am

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாநகராட்சி பெண் என்ஜீனியர் திடீரென முன் அறிவிப்பின்றி சஸ்பெண்ட் செயயப்பட்டுள்ளார். சமீபத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தை சரியாக பராமரிக்கவில்லை என்று இதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளுது.

சென்னையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் இப்போது தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இதை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தூத்துககுடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டு மலிவு விலையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள் மறறும் உள் கட்டுமான பராமரிப்பு சம்பந்தமாக மாநகராட்சி கமிஷனர் மதுமதி தினமும் ஆய்வு செய்து வருகின்றார்.

வழக்கம்போல் மாநகராட்சியில் உள்ள 3 மலிவு விலை உணவகங்களில் கமிஷனர் மதுமதி ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள மின் இணைப்புகள் சரிவர மேற்கொள்ளப்படாமலும், பாதுகாப்பு இல்லாமலும் இருந்துள்ளது. மேலும் அவற்றில் அனைத்து பகுதி வழியாகவும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

இதன் அடிப்படையில் இளநிலை பொறியாளரும், மின் கண்காணிப்பு மேற்பார்வையளருமான சுலைமான் ஆட்சியை கமிஷனர் மதுமதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இது மாநகராட்சி அதிகாரிகள மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்ஸ்தமிழ்

அம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Mஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Aஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Dஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Hஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   U

அம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 07, 2013 11:34 am

அதே போல் அனைத்து துறையிலும் களை எடுத்தால் நல்லது தான்

அம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Mஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Uஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Tஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Hஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Uஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Mஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Oஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Hஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Aஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Mஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   Eஅம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!   D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 07, 2013 12:35 pm

கமிஷனர் மதுமதி
செய்தியாளர் மதுமிதா

மின்சாரம் இருக்கா நம்ம ஊர்ல இட்லிகுள்ள பாயும் அளவுக்கு?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 07, 2013 1:56 pm

யினியவன் wrote:கமிஷனர் மதுமதி
செய்தியாளர் மதுமிதா

மின்சாரம் இருக்கா நம்ம ஊர்ல இட்லிகுள்ள பாயும் அளவுக்கு?

மிக்க்சிக்கு இல்லா மின்சாரம்
மின்விசிறிக்கு இல்லா மின்சாரம்
மாவரைக்க இல்லா மின்சாரம்

இங்கே மட்டும் எங்கே பாயும் ... ஜாலி சிரி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 07, 2013 3:48 pm

அனைத்து பகுதி வழியாகவும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதே ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்த நிலைமை என்றால் அந்த வழிகளில் கையா வச்சாலும் ஒன்னும் ஆகாது.

ஆனா இப்ப இது போன்ற நிலைமையில் கைய வச்சோம் வச்சவன் பரலோகம் தான். நடவடிக்கை எடுத்தது சரிதான்.

ஆமா இப்ப தான் சில மாதங்களாக மின் வெட்டு இல்லையே புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 07, 2013 3:49 pm

ராஜு சரவணன் wrote:
அனைத்து பகுதி வழியாகவும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதே ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்த நிலைமை என்றால் அந்த வழிகளில் கையா வச்சாலும் ஒன்னும் ஆகாது.

ஆனா இப்ப இது போன்ற நிலைமையில் கைய வச்சோம் வச்சவன் பரலோகம் தான். நடவடிக்கை எடுத்தது சரிதான்.

ஆமா இப்ப தான் சில மாதங்களாக மின் வெட்டு இல்லையே புன்னகை

வெட்டு வேணும்னா இல்லை கட் இருந்து கொண்டே தான் உள்ளது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 07, 2013 3:52 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
அனைத்து பகுதி வழியாகவும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதே ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்த நிலைமை என்றால் அந்த வழிகளில் கையா வச்சாலும் ஒன்னும் ஆகாது.

ஆனா இப்ப இது போன்ற நிலைமையில் கைய வச்சோம் வச்சவன் பரலோகம் தான். நடவடிக்கை எடுத்தது சரிதான்.

ஆமா இப்ப தான் சில மாதங்களாக மின் வெட்டு இல்லையே புன்னகை

வெட்டு வேணும்னா இல்லை கட் இருந்து கொண்டே தான் உள்ளது

நீக தான் வேலைசெய்ய மாடீங்க அப்புறம் எதுக்கு மின்சாரம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 07, 2013 4:02 pm

நாங்க வேலை செய்ய மாட்டோம் ஆனால் என் கணினி வேலை செய்யா மின்சாரம் வேணுமே

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 07, 2013 4:10 pm

வேலை இல்லாத போது கணனி ஏதற்கு பாஸ்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 07, 2013 4:11 pm

ராஜு சரவணன் wrote:வேலை இல்லாத போது கணனி ஏதற்கு பாஸ்

உங்களுக்கு பதில் அளிக்கும் முக்கிய வேலை இருக்கு இல்லை ..

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக