Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது !
5 posters
Page 1 of 1
இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது !
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/375707_503457343060701_773054161_n.jpg
பினாங்கு மாநிலம் பத்து மாவுங்கில் கட்டுமானப் பணியில் இருந்த இரண்டாவது பினாங்கு பாலம் நேற்று மாலை 7.00 மணியளவில் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் புதையுண்டன.
இதில் கட்டுமானப் பணியாளர்களான இந்தோனேசியாவைச் சேர்ந்த சலாமட் (வயது 36) மற்றும் மியான்மரைச் சேர்ந்த டின் மாவுங் இவின் (வயது 39 ) ஆகிய இருவர் பலத்த காயங்களுடன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்ட மோட்டார் சைக்கிளோட்டி தலையில் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.
100 க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினரும், மீட்புக்குழுவினரும் சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்னும் சிலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஜி ஜின் தெரிவித்துள்ளார்.
பாலம் சரிந்ததற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான லிம் ஹாக் செங் தெரிவித்துள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது !
அடாடா................பாவம்
ஆமாம் சிவா அந்த பாலம் contract நம் தமிழ் நாட்டு காண்டரக்டர்கள் யாரும் எடுக்கலையே?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது !
எல்லாம் வடிவமைப்பு (Design) தவறுகளாக தான் இருக்கும். குறைந்த செலவில் அதிக லாபம் பார்க்கவேண்டும் என்ற கட்டுமான நிறுவனங்களின் ஆசையே இந்துபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம். இதற்கு துணை நிற்பது நிச்சயம் அரசியல்வாதிகளா கூட இருக்கலாம் .
Re: இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது !
krishnaamma wrote:அடாடா................பாவம்ஆமாம் சிவா அந்த பாலம் contract நம் தமிழ் நாட்டு காண்டரக்டர்கள் யாரும் எடுக்கலையே?
![]()
![]()
![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது !
China Harbour Engineering Company (CHEC) என்னும் நிறுவனத்தின் கட்டுமானப் பணி இது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது !
சிவா wrote:China Harbour Engineering Company (CHEC) என்னும் நிறுவனத்தின் கட்டுமானப் பணி இது!
நோ வாரண்டி நோ guaranty அப்படி தானே ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது !
சைனா என்றாலே தரம் கொஞ்சம் கம்மி தான் ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகின் அதிஉயர மீன்தொட்டி இடிந்து விழுந்தது.
» காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது!
» காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது..
» கேரளாவில் கனமழை: 1,829 வீடுகள் இடிந்து விழுந்தது: 23 பேர் பலி
» கோல்கட்டாவில் பாலம் இடிந்து 5 பேர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|