ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஆச்சு?

+3
அசுரன்
Muthumohamed
krishnaamma
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என்ன ஆச்சு? - Page 2 Empty என்ன ஆச்சு?

Post by krishnaamma Thu Jun 06, 2013 5:15 pm

First topic message reminder :

என்ன ஆச்சு? காலை இல் நான் இட்லி பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தேன், திடீரென்று ஈகரை இல் போஸ்ட் செய்தது போஸ்ட் ஆகாமல் நெட் கட் ஆகி விட்டது.... சில நிமிடங்களில் நெட் சரியாகி விட்டது ஆனால் ஈகரை இல் log in செய்ய முடியலை சோகம் நிறைய முறை முயன்றேன் , பிறகு face book இல் message கொடுத்தேன். இப்போது தான் உள்ளே வர முடிந்தது . உங்கள் யாருக்கும் அப்படி ஆனதா?

எனக்காக சிவா ஓபன் செய்து கொடுத்த தளம் கூட ஓபன் ஆகலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஆச்சு? - Page 2 Empty Re: என்ன ஆச்சு?

Post by அருண் Thu Jun 06, 2013 5:45 pm

இந்த எர்ரர் சில சமயம் வருகிறது அண்ணா!
என் மடிக்கணியில் லோக் இன் செய்ய போது என்ட்டர் பண்ண முடியாது. அப்புறம் சரியாகிவிடும்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என்ன ஆச்சு? - Page 2 Empty Re: என்ன ஆச்சு?

Post by ராஜு சரவணன் Thu Jun 06, 2013 6:02 pm

எல்லாத்துக்கும் பிரச்சனை இந்த Domain Name System (DNS). அதாவது உங்களுக்கு இணைய சேவை வழக்கிடும் BSNL ,Airtel ,Reliance ,Tataindicom போன்றவர்களின் DNS சர்வர் திடீரென்று பிஸியாகிவிடுவது தான். எனவே அவர்களின் DNS server ரை பயன்படுத்துவதற்கு பதில் கூகிள் DNS சை பயன்படுத்துங்கள், எந்த பிரச்னையும் வாராது, இடையில் நிற்காது, வேகமாக இணையதளங்கள் வரும்.

மேலும் விவரங்களுக்கு : http://www.eegarai.net/t99127p15-google-dns
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

என்ன ஆச்சு? - Page 2 Empty Re: என்ன ஆச்சு?

Post by யினியவன் Thu Jun 06, 2013 6:29 pm

அய்யய்யோ அம்மாவோட மெனு பத்தி கணினிக்கும் தெரிஞ்சிடுச்சு போலிருக்கு!!! புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்ன ஆச்சு? - Page 2 Empty Re: என்ன ஆச்சு?

Post by krishnaamma Thu Jun 06, 2013 6:37 pm

சிவா wrote:நம் தளத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை அக்கா! உங்கள் கணினியில் ஏற்பட்ட பிரச்சனை என நினைக்கிறேன்!

இங்கு எந்தப் பிரச்சனை என்றாலும் உடனடியாக ஈகரை முகநூல் பக்கத்தில் தொடர்பு கொள்ளவும். நான், தமிழன், யினியவன் என யார் அங்கு ஆன்லைனில் இருந்தாலும் உடனடியாகப் பதில் அளிப்போம்!

நன்றி சிவா, நான் ரொம்ப யோசித்து அது தான் செய்தேன், தப்போ என்று கொஞ்சம் பயமாக இருந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஆச்சு? - Page 2 Empty Re: என்ன ஆச்சு?

Post by krishnaamma Thu Jun 06, 2013 6:39 pm

ராஜு சரவணன் wrote:எல்லாத்துக்கும் பிரச்சனை இந்த Domain Name System (DNS). அதாவது உங்களுக்கு இணைய சேவை வழக்கிடும் BSNL ,Airtel ,Reliance ,Tataindicom போன்றவர்களின் DNS சர்வர் திடீரென்று பிஸியாகிவிடுவது தான். எனவே அவர்களின் DNS server ரை பயன்படுத்துவதற்கு பதில் கூகிள் DNS சை பயன்படுத்துங்கள், எந்த பிரச்னையும் வாராது, இடையில் நிற்காது, வேகமாக இணையதளங்கள் வரும்.

மேலும் விவரங்களுக்கு : http://www.eegarai.net/t99127p15-google-dns

நன்றி ராஜு, நான் கிருஷ்ணாவை பார்க்க சொல்கிறேன், எங்களுடையது எப்படி இருக்கு என்று, தேவையானால் நீங்கள் சொன்னார்போல மாற்ற சொல்கிறேன் புன்னகை

யினியவன் wrote:அய்யய்யோ அம்மாவோட மெனு பத்தி கணினிக்கும் தெரிஞ்சிடுச்சு போலிருக்கு!!! புன்னகை

அழுகை அழுகை அழுகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஆச்சு? - Page 2 Empty Re: என்ன ஆச்சு?

Post by ராஜு சரவணன் Thu Jun 06, 2013 6:40 pm

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:எல்லாத்துக்கும் பிரச்சனை இந்த Domain Name System (DNS). அதாவது உங்களுக்கு இணைய சேவை வழக்கிடும் BSNL ,Airtel ,Reliance ,Tataindicom போன்றவர்களின் DNS சர்வர் திடீரென்று பிஸியாகிவிடுவது தான். எனவே அவர்களின் DNS server ரை பயன்படுத்துவதற்கு பதில் கூகிள் DNS சை பயன்படுத்துங்கள், எந்த பிரச்னையும் வாராது, இடையில் நிற்காது, வேகமாக இணையதளங்கள் வரும்.

மேலும் விவரங்களுக்கு : http://www.eegarai.net/t99127p15-google-dns

நன்றி ராஜு, நான் கிருஷ்ணாவை பார்க்க சொல்கிறேன், எங்களுடையது எப்படி இருக்கு என்று, தேவையானால் நீங்கள் சொன்னார்போல மாற்ற சொல்கிறேன் புன்னகை

எப்படியோ பிரச்னை தீர்ந்தால் சரி அம்மா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

என்ன ஆச்சு? - Page 2 Empty Re: என்ன ஆச்சு?

Post by krishnaamma Thu Jun 06, 2013 10:18 pm

ராஜு சரவணன் wrote:எல்லாத்துக்கும் பிரச்சனை இந்த Domain Name System (DNS). அதாவது உங்களுக்கு இணைய சேவை வழக்கிடும் BSNL ,Airtel ,Reliance ,Tataindicom போன்றவர்களின் DNS சர்வர் திடீரென்று பிஸியாகிவிடுவது தான். எனவே அவர்களின் DNS server ரை பயன்படுத்துவதற்கு பதில் கூகிள் DNS சை பயன்படுத்துங்கள், எந்த பிரச்னையும் வாராது, இடையில் நிற்காது, வேகமாக இணையதளங்கள் வரும்.

மேலும் விவரங்களுக்கு : http://www.eegarai.net/t99127p15-google-dns

நன்றி ராஜு, கிருஷ்ணா நீங்க சொன்னற்போல செய்து விட்டான், இப்போ வேகமாக வருகிரர்போல இருக்கு புன்னகை ஒரு 2 நாள் பார்த்துவிட்டு மீண்டும் சொல்கிறேன் புன்னகை நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஆச்சு? - Page 2 Empty Re: என்ன ஆச்சு?

Post by யினியவன் Thu Jun 06, 2013 10:23 pm

நன்றி சொல்ல எனக்கு உங்களுக்கு
வார்த்தையும் இருக்கு விருப்பப் பொத்தானும் இருக்கு
ஏன்தான் சொல்லலம்மா ன்னு ராஜூ பாடுறது கேக்குதும்மா எனக்கு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்ன ஆச்சு? - Page 2 Empty Re: என்ன ஆச்சு?

Post by ராஜு சரவணன் Fri Jun 07, 2013 6:47 am

யினியவன் wrote:நன்றி சொல்ல எனக்கு உங்களுக்கு
வார்த்தையும் இருக்கு விருப்பப் பொத்தானும் இருக்கு
ஏன்தான் சொல்லலம்மா ன்னு ராஜூ பாடுறது கேக்குதும்மா எனக்கு புன்னகை

பக்கத்துக்கு இலைக்கு பாயசம் போடா சொல்லுறாரு நம்ம இனியவரு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

என்ன ஆச்சு? - Page 2 Empty Re: என்ன ஆச்சு?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum