புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10 
40 Posts - 63%
heezulia
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10 
21 Posts - 4%
prajai
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Sep 16, 2011 2:47 pm

தோழர்களே,

சமீபத்தில் என் நண்பரின் மகனுக்கு பெயர் வைக்க எழுந்த குழப்பத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். சமீபத்தில் அனைவரும் குழந்தைக்கு பெயர் வைக்க நாம நட்சத்திர எழுத்துக்களை பயன் படுத்த முயற்சி செய்து பெயர் வைக்க குழப்பம் அடைகின்றனர். என்னிடம் இருந்த பூர்வ பாராச்சிரம், ஜாதக அலங்காரம், உத்தர காலமிர்தம், கால விதான பத்ததி போன்ற நூல்களை படித்து உணர்ந்ததில் எழுந்த தெளிவுரை இது ,,,

பண்டைய ஜோதிட நூல்கள் குழந்தை பிறந்த நட்சத்திரத்தை கொண்டு, அந்த எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஒருவர் பிறந்த நட்சத்திரம் தெரியவில்லை என்றால் அவரை கூப்பிடம் பெயரை வைத்து அவரின் நாம நட்சத்திரம் (பெயர் எழுத்துகளின் மூலமாக வரையரை செய்யும் நட்சத்திரம்) கண்டு பிடித்து அந்த நட்சத்திரம் மூலமாக திருமணப் பொருத்தம் பார்க்கும் முறையை கூறியுள்ளது. (ஆதாரம் - கால விதான பத்ததி- ஸ்லோகம்:341,342). இம்முறை பிறந்த விவரம் தெரியாத போது பொருத்தம் பார்க்க மட்டுமே பயன் படுத்தும் முறை ஆகும் , ஆனால் இன்றைக்கு இந்த நட்சத்திர்க்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று பெற்றோரை குழப்பி அவர்கள் விரும்பும் பெயர் வைக்க முடியாமல் போகிறது.

ராமர், பரதன், லக்மனன், சத்துர்கன், கிருஷ்ணர், 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள், இராமானுஜர் என்று பல பெயர்களின் ஜன்ம நட்சத்திரமும், பெயர் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை.

என் மகளுக்கு எங்களுக்கு பிடித்த பெயர் தான் வைத்துள்ளோம். நட்சத்திர எழுத்துக்களை வைத்து இல்லை. வேறு ஏதேணும் பண்டைய ஜோதிட நூல்களில் இது குறித்த விவரம் இருந்தால், விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.

நன்றி

சதாசிவம்
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 2:52 pm

பிடித்த பெயரை வைத்துக் கொள்வதுதான் சிறப்பு. பெயர் வைப்பதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பில்லை. அவ்வாறு ஒரு நடைமுறை அவர்களை நாம் நாடிச் செல்ல வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

என் பெயர் என் தந்தையின் விருப்பத்திற்கேற்ப வைக்கப்பட்டது தான். ஜோதிட அடிப்படையில் அல்ல....!

குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 16, 2011 2:53 pm

அதே பிரச்சனை தான் என் மகளுக்கும்...ஜாதக பெயரில் என் கணிதம் சரியில்லை...நானாக ஒரு பெயரை வைத்தால் அதிலும் பிரச்சனை. இந்த தகவல் யாரேனும் தெரிய படுத்தினால் எனக்கும் உதவும்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 3:03 pm

சதாசிவம் wrote:

என் மகளுக்கு எங்களுக்கு பிடித்த பெயர் தான் வைத்துள்ளோம். நட்சத்திர எழுத்துக்களை வைத்து இல்லை. வேறு ஏதேணும் பண்டைய ஜோதிட நூல்களில் இது குறித்த விவரம் இருந்தால், விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.

நட்சத்திர எழுத்துக்களை அடிப்படையாக வைத்து பெயர் வைக்கவேண்டிய அவசியம் இல்லை நண்பரே

ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைக்கு மிகச் சிறந்த பெயரை வைக்க வேண்டும் என்றே ஆசை படுவர்

எனவேதான் நாம் ஜோதிடத்தை நாடுகிறோம்

கிருஷ்ணமூர்த்தி பத்ததி அடிப்படையில்

1, 3, 11 ஆகிய பாவங்களின் உப நச்சத்திராதிபதியாக
எந்தெந்த கிரகங்கள் அமைகின்றனவோ அவைகளின் காரக பெயர்களை தேர்ந்தெடுத்து வைக்கலாம்

உதாரணத்திற்கு புதன் கிரகம் அமைந்தால்

குமார் , குமாரி என்றும்

சுக்ரன் கிரகம் அமைந்தால்

லக்ஷ்மி , செல்வராஜ் என்றும் பெயர் வைக்கலாம்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Sep 17, 2011 9:06 am

சிவா wrote:பிடித்த பெயரை வைத்துக் கொள்வதுதான் சிறப்பு. பெயர் வைப்பதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பில்லை. அவ்வாறு ஒரு நடைமுறை அவர்களை நாம் நாடிச் செல்ல வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

என் பெயர் என் தந்தையின் விருப்பத்திற்கேற்ப வைக்கப்பட்டது தான். ஜோதிட அடிப்படையில் அல்ல....!

நன்றி சிவா அண்ணா ....என் பெயரும் என் தந்தையின் விருப்பத்தில் அமைந்தது தான்...

சதாசிவம்
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Sep 17, 2011 9:08 am

aathma wrote:
சதாசிவம் wrote:

என் மகளுக்கு எங்களுக்கு பிடித்த பெயர் தான் வைத்துள்ளோம். நட்சத்திர எழுத்துக்களை வைத்து இல்லை. வேறு ஏதேணும் பண்டைய ஜோதிட நூல்களில் இது குறித்த விவரம் இருந்தால், விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.

நட்சத்திர எழுத்துக்களை அடிப்படையாக வைத்து பெயர் வைக்கவேண்டிய அவசியம் இல்லை நண்பரே

ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைக்கு மிகச் சிறந்த பெயரை வைக்க வேண்டும் என்றே ஆசை படுவர்

எனவேதான் நாம் ஜோதிடத்தை நாடுகிறோம்

கிருஷ்ணமூர்த்தி பத்ததி அடிப்படையில்

1, 3, 11 ஆகிய பாவங்களின் உப நச்சத்திராதிபதியாக
எந்தெந்த கிரகங்கள் அமைகின்றனவோ அவைகளின் காரக பெயர்களை தேர்ந்தெடுத்து வைக்கலாம்

உதாரணத்திற்கு புதன் கிரகம் அமைந்தால்

குமார் , குமாரி என்றும்

சுக்ரன் கிரகம் அமைந்தால்

லக்ஷ்மி , செல்வராஜ் என்றும் பெயர் வைக்கலாம்

தகவலுக்கு நன்றி ....

சதாசிவம்
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Sep 17, 2011 9:31 am

உமா wrote:அதே பிரச்சனை தான் என் மகளுக்கும்...ஜாதக பெயரில் என் கணிதம் சரியில்லை...நானாக ஒரு பெயரை வைத்தால் அதிலும் பிரச்சனை. இந்த தகவல் யாரேனும் தெரிய படுத்தினால் எனக்கும் உதவும்.

சிவா அண்ணா கூறியது போல், எழுத்துக்கள் அடிப்படையில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவது ஜோதிடர்கள் தங்களை நாடி மக்கள் வர வேண்டும் என்பதற்காகத்தான்,

தோழர் கூறியபடி உப நட்சத்திராதிபதியின் காரகதுவத்தில், நீங்கள் விரும்பும் பெயரை வைக்கலாம்.

எண் கணிதம் அறிய "http://www.astroloka.com/numnamecalculator.aspx" என்ற இணைய தளத்தை நாடவும்.

உங்கள் விருப்பப்பெயரையும் பிறந்த தேதியும் கூறிப்பிட்டால், அந்த பெயர் சரியாக இருக்கிறதா என்று இந்த இணையத்தளம் உங்களுக்கு கூறும். எண் கணிதத்தில் உள்ள ஆறு முறைகளிலும் நீங்கள் பெயரை சரி பார்க்காலாம். பெயர் தவறாக இருப்பின் எந்த எழுத்து சேர்த்தால் சரியாக வரும் என்று அறிவுரையும் உடனடியாக வரும், நீங்கள் விரும்பும் பெயரை சுலபமாக அமைக்கலாம். மக்களால் அதிகம் பயன் படுத்தும் முறை cherio ஆகும். முதலில் பெயரை இதில் சரியாக அமைத்து பின்பு மற்ற முறைகளிலும் சரி பார்க்காலாம். இரண்டு அல்லது மூன்று முறைகளில் சரியாக வந்தால் போதும். அந்த பெயர் சிறப்புடன் இருக்கும்.

சதாசிவம்
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
eniyavan003
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 27/11/2011

Posteniyavan003 Mon Feb 13, 2012 10:35 pm

hamsini

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 07, 2013 11:52 am

நல்ல திரி ஐயா, நான் இதுவரை இதை பார்க்கலை புன்னகை என் பெயர் எங்காத்துக்காரர் பேர் எல்லாம் எங்க அப்பா அம்மா ஆசைப்பட்டு வைத்தது தான். மேற்கொண்டு பெரியவா பேரும் இருக்கு ( மொத்தம் 3 பேர் வைப்பா புன்னகை )

1. அதாவது பாட்டி தாத்தா பேர், அதாவது 'பெயரன்' என்று சொல்வதற்கு ஏற்ப தாத்தா பேர் அல்லது பாட்டி பேர் வைப்பது வழக்கம். இது தான் கல்யாண பத்திரிகை இல் வரும்.

2. வேண்டுதல்களுக்காக வைக்கப்படும் பெயர். அதாவது, எதாவது ஸ்வாமிக்கு வேண்டின்டு குழந்தைக்கு வைப்பா புன்னகை அல்லது நட்சத்திர பேர் வைப்பா.

3. கூப்பிடுவதற்காகவும், ஸ்கூல் சர்டிபிகேட் காகவும் அவர்கள் ( பெத்தவா) ஆசையான பேர் வைப்பா.புன்னகை

எங்க க்ருஷ்ணக்கு 5 பேர் வைத்தோம், புண்ணியாவசனத்தன்னைக்கு நிறைய நெல் கொட்டி எழுதினோம். அவனுக்கு ஆள் ஆளுக்கு வேண்டிக்கொண்டார்கள்.புன்னகை

நானும் இவரும் ( கிருஷ்ண அப்பா ) ஏதும் ஸ்பெஷல் ஆக பேர் செலக்ட் பண்ணலை அப்போ. ஏன் என்றால் எனக்கு பெண் குழந்தை வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது, இவருக்கு மற்றும் எங்க வீட்டில் எல்லோருக்கும் ஆண் குழந்தை வேண்டி இருந்தது. எனவே குழந்தை பிறந்ததும் பார்க்கலாம் என்று இருந்தோம்.

நான் இடுப்பு வலி இல் 'கிருஷ்ணா' என்று கத்தினேன் . ( நான் சிறி வயது முதலே எப்போதும் 'கிருஷ்ணா' என்று எல்லாத்துக்கும் சொல்வேன், நான் இடிச்சுக்கொன்டாலும், தப்பா செய்தாலும் , சரியா செய்தாலும்..... எல்லாத்துக்கும் 'கிருஷ்ணா' தான் புன்னகை ) எனவே வலி இன் உச்சத்தில் அப்படி கத்திட்டேன், குழந்தை பிறந்தது. பார்த்தால் ஆண் குழந்தைபுன்னகை இவர் என்னைக்கூட கேட்காமல் பிரத் சர்டிபிகேட் லேயே பேர் தந்துவிட்டார் 'கிருஷ்ணா' என்று ( அப்போ வெல்லாம் ப்ளைன் ஆகத்தான் birth certificate வரும் பிறகுத்தான் பேர் வைப்பது வழக்கம் புன்னகை என்ன இப்படி என்று நான் பிறகு கேட்டதற்கு .. நீ கூட்டதும் குழந்தை வைத்திரிலிருந்தே ஏன்னு கேட்டதே இதைவிட நல்ல பேர் அவனுக்கு என்ன வைக்க முடியும் என்று என்னை திருப்புக் கேட்டார். எனக்கு கண்ணுல தண்ணியே வந்துடுத்து , இதுக்கு அப்புறமும் நான் என்ன ஜாதகம் பார்க்க அல்லது நட்சத்திரம் பார்க்க அவனுக்குபேர் வைக்க? புன்னகை

இப்படியும் சிலசமையம் பெயர் அமைந்து விடும் புன்னகை உலகத்திலேயே அற்புதமான பேர் 'கிருஷ்ணா ' , இதை வைத்துக்கொள்ளக் கூட கொடுத்து வைத்திருக்கனும் புன்னகை

'கிருஷ்ணா ' = சந்தோசம் என்று சொல்வா புன்னகை

பதில் சரியா சதாசிவம் ஐயா? புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 07, 2013 12:20 pm

நல்ல வேளை கிருஷ்ணனா ன்னு சொன்னீங்க - நீங்க உப்புமா ன்னு சொல்லி இருந்தா கிருஷ்ணா இந்நேரம் உங்கள ஒரு வழி பண்ணி இருப்பார் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக