ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்

+4
ராஜா
யினியவன்
சிவா
vigneshwari
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Empty ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்

Post by vigneshwari Thu Jun 06, 2013 2:53 pm

First topic message reminder :

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 96954364516702549815130

கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார்.இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி,அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை,அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ? ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை. முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி(குளம்) மண்டபத்தை காட்டினான்.அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை(நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது.பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்.


விக்னேஸ்வரி
vigneshwari
vigneshwari
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Back to top Go down


ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Empty Re: ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்

Post by ராஜா Thu Jun 06, 2013 3:43 pm

vigneshwari wrote:
யினியவன் wrote:ஆப்லைன்லயே கவனிக்க வேண்டியது - போட்ட பதிவுக்கு பதில் இருந்தா கோதால குதிக்க வேண்டியது - சூப்பருங்க விக்னேஸ்வரி புன்னகை
அப்புறம் என்ன சீட்-அ கிளிச்சி வீட்டுக்கு அனுபிடுவான்களே, அண்ணா... , secret of success வெளிய சொல்லாதிங்க... குதூகலம்
ஒழுங்கா வேலை செய்தா இது தான் பிரச்சினை , எங்கள போல எப்பவாச்சும் வேலை செய்யணும். அப்ப தான் இதுங்க என்ன சொன்னாலும் திருந்தாதுன்னு தண்ணி தெளிச்சு விட்டுடுவாங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Empty Re: ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்

Post by vigneshwari Thu Jun 06, 2013 3:47 pm

ராஜா wrote:
vigneshwari wrote:
யினியவன் wrote:ஆப்லைன்லயே கவனிக்க வேண்டியது - போட்ட பதிவுக்கு பதில் இருந்தா கோதால குதிக்க வேண்டியது - சூப்பருங்க விக்னேஸ்வரி புன்னகை
அப்புறம் என்ன சீட்-அ கிளிச்சி வீட்டுக்கு அனுபிடுவான்களே, அண்ணா... , secret of success வெளிய சொல்லாதிங்க... குதூகலம்
ஒழுங்கா வேலை செய்தா இது தான் பிரச்சினை , எங்கள போல எப்பவாச்சும் வேலை செய்யணும். அப்ப தான் இதுங்க என்ன சொன்னாலும் திருந்தாதுன்னு தண்ணி தெளிச்சு விட்டுடுவாங்க புன்னகை
இனிமே follow பண்ணிக்கிறேன் புன்னகை


விக்னேஸ்வரி
vigneshwari
vigneshwari
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Back to top Go down

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Empty Re: ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்

Post by ராஜா Thu Jun 06, 2013 3:49 pm

vigneshwari wrote:இனிமே follow பண்ணிக்கிறேன் புன்னகை
follow பண்ணுறது முக்கியமில்லை , அதை மேலே இருப்பவர்களுக்கு தெரியும்படி செய்யணும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Empty Re: ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்

Post by ராஜு சரவணன் Thu Jun 06, 2013 3:52 pm

எங்கள மாதிரி சீட்ட வீட்லையே வச்சுட்ட இந்த சீட்ட கிழிக்கிற பிரச்னை வராது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Empty Re: ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்

Post by யினியவன் Thu Jun 06, 2013 4:34 pm

ராஜு சரவணன் wrote:எங்கள மாதிரி சீட்ட வீட்லையே வச்சுட்ட இந்த சீட்ட கிழிக்கிற பிரச்னை வராது புன்னகை
ராஜூ பைக்க கூட நின்னுட்டே தான் ஓட்டுவாரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Empty Re: ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 4:38 pm

தெரியாத சேதிக்கு நன்றி



ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Mஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Uஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Tஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Hஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Uஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Mஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Oஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Hஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Aஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Mஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Eஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Empty Re: ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்

Post by அசுரன் Thu Jun 06, 2013 5:15 pm

சூப்பருங்க

ஓரு சின்ன சந்தேகம். இதற்கு ஆதாரமாக எந்த பாடலிலாவது இரு இடம்பெற்றிருக்கிறதா? (தவறாக நினைக்க வேன்டாம்).
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Empty Re: ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்

Post by பூவன் Thu Jun 06, 2013 6:59 pm

அசுரன் wrote: சூப்பருங்க

ஓரு சின்ன சந்தேகம். இதற்கு ஆதாரமாக எந்த பாடலிலாவது இரு இடம்பெற்றிருக்கிறதா? (தவறாக நினைக்க வேன்டாம்).

எதுன்னு சொல்லுங்க ஐய்யா தேடிபார்கிறேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Empty Re: ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum