புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Poll_c10இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Poll_m10இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Poll_c10 
30 Posts - 86%
heezulia
இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Poll_c10இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Poll_m10இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Poll_c10இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Poll_m10இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Poll_c10இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Poll_m10இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 07, 2013 9:47 am


https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/375707_503457343060701_773054161_n.jpg

பினாங்கு மாநிலம் பத்து மாவுங்கில் கட்டுமானப் பணியில் இருந்த இரண்டாவது பினாங்கு பாலம் நேற்று மாலை 7.00 மணியளவில் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் புதையுண்டன.

இதில் கட்டுமானப் பணியாளர்களான இந்தோனேசியாவைச் சேர்ந்த சலாமட் (வயது 36) மற்றும் மியான்மரைச் சேர்ந்த டின் மாவுங் இவின் (வயது 39 ) ஆகிய இருவர் பலத்த காயங்களுடன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்ட மோட்டார் சைக்கிளோட்டி தலையில் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.

100 க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினரும், மீட்புக்குழுவினரும் சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்னும் சிலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஜி ஜின் தெரிவித்துள்ளார்.

பாலம் சரிந்ததற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான லிம் ஹாக் செங் தெரிவித்துள்ளார்.



இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 07, 2013 9:51 am

அடாடா................பாவம் புன்னகை ஆமாம் சிவா அந்த பாலம் contract நம் தமிழ் நாட்டு காண்டரக்டர்கள் யாரும் எடுக்கலையே? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 07, 2013 9:56 am

எல்லாம் வடிவமைப்பு (Design) தவறுகளாக தான் இருக்கும். குறைந்த செலவில் அதிக லாபம் பார்க்கவேண்டும் என்ற கட்டுமான நிறுவனங்களின் ஆசையே இந்துபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம். இதற்கு துணை நிற்பது நிச்சயம் அரசியல்வாதிகளா கூட இருக்கலாம் .



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 07, 2013 10:39 am

krishnaamma wrote:அடாடா................பாவம் புன்னகை ஆமாம் சிவா அந்த பாலம் contract நம் தமிழ் நாட்டு காண்டரக்டர்கள் யாரும் எடுக்கலையே? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஆமோதித்தல் தமிழ் நாட்டு காண்டரக்டர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவின் காண்டரக்டர்கள் அப்படி தான்




இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Mஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Uஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Tஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Hஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Uஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Mஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Oஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Hஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Aஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Mஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Eஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 07, 2013 10:43 am

China Harbour Engineering Company (CHEC) என்னும் நிறுவனத்தின் கட்டுமானப் பணி இது!



இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 07, 2013 10:48 am

சிவா wrote:China Harbour Engineering Company (CHEC) என்னும் நிறுவனத்தின் கட்டுமானப் பணி இது!

நோ வாரண்டி நோ guaranty அப்படி தானே ?




இரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Mஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Uஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Tஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Hஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Uஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Mஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Oஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Hஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Aஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Mஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! Eஇரண்டாவது பினாங்கு பாலம் இடிந்து விழுந்தது ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 07, 2013 10:53 am

சைனா என்றாலே தரம் கொஞ்சம் கம்மி தான் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக