ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

+5
ராஜு சரவணன்
ராஜா
பூவன்
யினியவன்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Empty தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

Post by சிவா Thu Jun 06, 2013 3:11 pm



சென்னை: 3 நாள்களாக நான் சரியாகத் தூங்கவில்லை. தமிழக மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டிருந்ததால் தூங்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எனது (கருணாநிதி) 90-ஆம் பிறந்த நாள் விழாவினை, எந்த ஆண்டும் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக திமுகவினர் ஒருங்கிணைந்து கொண்டாடினர்.

3 நாள்களாக நான் சரியாகத் தூங்கவில்லை. தமிழக மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டிருந்ததால் தூங்கவில்லை. எங்கோ ஒரு கிராமத்தில், அதுவும் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.

முரசொலிமாறன் தான் எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி. எங்கள் குடும்பத்துக்கு என்று தனிப்பட்ட எந்தப் பெருமையும் கிடையாது.

ஆனாலும் 5 முறை முதல்வராகவும், 12 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியே பெறாமல் வெற்றி பெற்றிருக்கிறேன். அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-ஆம் ஆண்டிலிருந்து திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறேன்.தமிழகத்தின் 7 கோடி மக்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே என்னை எதிரியாகக் கருதக் கூடியவர்கள். மற்றவர்கள் எல்லோரும் என்னிடம் அன்பு காட்டியிருக்கின்றனர்.

இந்தப் பெருமைக்கெல்லாம் காரணம் என் உழைப்புதான். மாநிலக் கட்சிகளில் ஒன்றின் தலைவராக இருந்த போதிலும், என்னை அறிந்துகொள்ளாத அகில இந்திய தலைவர்கள் இல்லை எனும் அளவுக்குப் பழகியிருக்கிறேன். இந்திரா காந்தி முதல் கொண்டு அனைத்து பிரதமர்களுடன் பழகியிருக்கிறேன். யாரும் என்னிடம் வெறுப்புக் காட்டும் அளவுக்கு நடந்தது இல்லை.

இத்தனைக்குப் பிறகும் நான் அகம்பாவம் கொண்டதில்லை. யாரையும் அலட்சியமாக நடத்தியதுமில்லை. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசியதில்லை.

இவ்வளவு பேர் செலுத்தும் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்பதுதான் 3 நாள்களாக என்னைத் தூங்கவிடாமல் எழுந்த கேள்வியாகும். இதற்குச் சொல்லும் பதில் தொடர்ந்து உழைப்பேன். உழைத்துக் கொண்டிருப்பேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தட்ஸ்தமிழ்


தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Empty Re: தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

Post by யினியவன் Thu Jun 06, 2013 3:16 pm

அப்படி இருக்காது தலைவரே நேற்று போட்டிருந்த
பண மாலை தான் காரணமா இருக்கும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Empty Re: தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

Post by சிவா Thu Jun 06, 2013 4:21 pm

யினியவன் wrote:அப்படி இருக்காது தலைவரே நேற்று போட்டிருந்த
பண மாலை தான் காரணமா இருக்கும் புன்னகை

ஆம், பிறந்த நாள் வசூல் பல கோடிகளாம்.....

ஹூம், நானும் தான் வருடா வருடம் பிறந்த நாள் கொண்டாடுகிறேன்! சோகம்


தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Empty Re: தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

Post by பூவன் Thu Jun 06, 2013 4:23 pm

சிவா wrote:
யினியவன் wrote:அப்படி இருக்காது தலைவரே நேற்று போட்டிருந்த
பண மாலை தான் காரணமா இருக்கும் புன்னகை

ஆம், பிறந்த நாள் வசூல் பல கோடிகளாம்.....

ஹூம், நானும் தான் வருடா வருடம் பிறந்த நாள் கொண்டாடுகிறேன்! சோகம்
சரி அண்ணா இந்த பிறந்த நாள் வாழ்த்துக்கு வைத்துக்கொள்ளுங்கள் ....


தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Images?q=tbn:ANd9GcSBABmxUVsHHRHJ1ERRfv0H6JtTVq-qc1GgSvDDHLsfCPkq7RpAGA
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Empty Re: தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

Post by ராஜா Thu Jun 06, 2013 4:29 pm

3 நாள்களாக நான் சரியாகத் தூங்கவில்லை. தமிழக மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டிருந்ததால் தூங்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அடங்கொய்யாலா .... பிறந்தநாள் வசூலை எண்ணுபவர்கள் காசை அமுக்கிட கூடாது என்பதற்காக வயதையும் பொருட்படுத்தாமல் தூங்காமல் இருந்தேன்னு சொல்லு ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Empty Re: தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

Post by சிவா Thu Jun 06, 2013 4:31 pm

பூவன் wrote:
சரி அண்ணா இந்த பிறந்த நாள் வாழ்த்துக்கு வைத்துக்கொள்ளுங்கள் ....


தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Images?q=tbn:ANd9GcSBABmxUVsHHRHJ1ERRfv0H6JtTVq-qc1GgSvDDHLsfCPkq7RpAGA

நீங்களே வைத்திருங்கள் பூவன், நான் நேரில் வந்து வாங்கிக் கொள்கிறேன்!


தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Empty Re: தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

Post by சிவா Thu Jun 06, 2013 4:32 pm

ராஜா wrote:
3 நாள்களாக நான் சரியாகத் தூங்கவில்லை. தமிழக மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டிருந்ததால் தூங்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அடங்கொய்யாலா .... பிறந்தநாள் வசூலை எண்ணுபவர்கள் காசை அமுக்கிட கூடாது என்பதற்காக வயதையும் பொருட்படுத்தாமல் தூங்காமல் இருந்தேன்னு சொல்லு ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அய்யோ.. அம்மா!!! இங்க நான் எதையும் படிக்கலை! இவர் யாருன்னே எனக்கு தெரியாது யுவர் ஆனர்! அய்யோ, நான் இல்லை


தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Empty Re: தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

Post by யினியவன் Thu Jun 06, 2013 4:35 pm

பத்து ரூபாய மாலைல கோர்த்துட்டு
பத்தவும் வெச்சிட்டீங்களே சிவா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Empty Re: தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

Post by பூவன் Thu Jun 06, 2013 4:37 pm

சிவா wrote:
பூவன் wrote:
சரி அண்ணா இந்த பிறந்த நாள் வாழ்த்துக்கு வைத்துக்கொள்ளுங்கள் ....


தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Images?q=tbn:ANd9GcSBABmxUVsHHRHJ1ERRfv0H6JtTVq-qc1GgSvDDHLsfCPkq7RpAGA

நீங்களே வைத்திருங்கள் பூவன், நான் நேரில் வந்து வாங்கிக் கொள்கிறேன்!

நேரிலா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Empty Re: தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

Post by சிவா Thu Jun 06, 2013 4:39 pm

யினியவன் wrote:பத்து ரூபாய மாலைல கோர்த்துட்டு
பத்தவும் வெச்சிட்டீங்களே சிவா புன்னகை

நம்ம முழுநேரத் தொழிலே இதுதானே தலைவரே !


தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி Empty Re: தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ???
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» தமிழ் மக்களின் வருத்தத்தை சம்பாதிக்கும் வகையில் நரேந்திர மோடி பேச்சு - கருணாநிதி
» நாடு கடந்த தமிழீழ அரசு: கருணாநிதி-ஜெவுடன் பேசுவோம்: புலிகள்
» இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது: தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum