புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள்
Page 1 of 1 •
1869 எதற்கு முக்கியத்துவம் பெற்றது?
ராணி எலிசபத் தெரியுமா?
1985ல் நிகழ்ந்த சோகம்?
1937ல் என்ன நடந்தது?
இப்படி அடுத்தடுத்து கேள்விகள் கேட்டால், பதில் சொல்ல முடியுமா?
முடியும்... நாணயங்கள் சேகரித்தால்' என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
கோவை, பி.என்., புதூரில் வசிக்கும் இவர் கூறியதாவது: கடந்த 1969ல் நாணயங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதைப்பற்றி, ஆராய்ந்து, சேகரிப்பில் ஈடுபட்டேன். இந்திய அரசு, 1964 ல் தான், முதன் முதலாக, மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவாக, 50 மற்றும் ஒரு ரூபாய் சிறப்பு நாணயங்களை (commemorative coins) வெளியிட்டது. ஒரு 50 பைசா நாணயம் இந்தியிலும், மற்றொன்று ஆங்கிலத்திலும் இருக்கும். 1969ல், காந்திக்காக, 10,20, 50, ஒரு ரூபாய் மதிப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. 1985ல் இந்திரா மறைந்தபோது, அவருக்காக 50 பைசா நாணயமும், 5, 20, 100 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன. 1989ல் நேருவின் நூற்றாண்டு நினைவாக 1, 5 ரூபாய் நாணயங்களும், 20, 100 ரூபாய் நாணயங்களும் வெளியிடப்பட்டன. இவ்வாறு, இந்தியாவின் வரலாற்றை நினைவு கூரும் வகையில், சுபாஷ் சந்திரபோஸ், மொரார்ஜி தேசாய், தண்டி யாத்திரை, சுதந்திரம் பெற்று 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள், அண்ணாதுரை என, பல்வேறு கால கட்டங்களில், அவர்கள் உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டன.
நடப்பாண்டில் வைஷ்ணவி தேவிக்காக, சிறப்பு நாணயம் வெளியாகி உள்ளது. இதுவரை, 130 வகையான நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் என் சேகரிப்பில் உள்ளது. ஒவ்வொரு நாணயங்களைச் சேகரிக்கும்போது, அந்த காலத்தை அறிய முடியும். நாணயங்கள் சேகரிப்போர், வாழ்க்கையிலும் ஒழுக்க நெறியை கடைபிடிப்பர். கையில் பணம் கிடைத்தால், வீணாகச் செலவு செய்யாமல், சேகரித்து வைத்துக் கொள்ள விரும்புவர். தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவில் மட்டும் நமக்கும் தெரியும். அதுவே, நாணயங்கள் சேகரிப்போரிடம் கேட்டால், அது ஆயிரம் ஆண்டுகள் கடந்த கோவில் என்று சொல்வார்கள். கோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் முடிந்ததன் நினைவாக, ஆயிரம் ரூபாய் நாணயத்தை, கோவில் படத்துடன், அரசு வெளியிட்டது நினைவுக்கு வரும். அனா, பைசாவாக மாறி, ரூபாயாக உருவெடுத்தது எப்போது என்றெல்லாம், இப்போதைய இளைஞர்களுக்கு தெரியாது. இன்றைய இளைஞர்களிடம் "அனா' பற்றி கேட்டால், அப்படியொரு நாணயம் இருந்ததா? என்று கேட்பார்கள்.
நாளைய இளைஞர்கள், 50 பைசா, ஒரு ரூபாய் நாணயம் இருந்ததா என்று சந்தேகத்தோடு கேட்பார்கள். காலப்போக்கில், ஐந்து, பத்து ரூபாய் நோட்டுகளும் மறைந்துவிடும். இதுபோன்ற நாணயங்கள்தான், வரலாறுகளை அவர்களுக்குத் தெரிவிக்கும். 1991ல் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டது நிறுத்தப்பட்டது. 2011ல் ஐந்து ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது. 2013ல் பத்து ரூபாய் நோட்டு நிறுத்தப்பட்டு, பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்தில் வரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வரலாற்றை உணர்த்த, விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகள் நிலையிலேயே, நாணயக் கண்காட்சி நடத்தி, மாணவர்களை அதில் ஈடுபடச் செய்யலாம். நாணயங்கள் சேகரிப்போரை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, கோபாலகிருஷ்ணன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.பிரெய்லி: கண் பார்வை இழந்த லூயில் பிரெய்லியின் நினைவாகவும் நாணயம் வெளிவந்துள்ளது. அந்த நாணயத்தில், பிரெய்லி எழுத்துகள் உள்ளன. தொட்டுப்பார்த்து அதை உணர முடியும்.1957 ல் இந்தியாவில், புழக்கத்தில் இருந்த ஒரு அணா, அரை அணா போன்றவை, "நயா பைசா'வாக (புதிய காசு) மாறியது, இந்தாண்டு தான்.
நாணயங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் :
மின்ட்: மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற "மின்ட்' மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் நகரங்களில் இயங்குகின்றன. சிறப்பு நினைவு நாணயங்களை இந்த அமைப்புதான் வெளியிடுகிறது. அனைத்து மதிப்புகளிலும் நாணயங்கள் வெளியாகி உள்ளன. மும்பை, கொல்கத்தா நகரங்களில் 60 ஆண்டுகளாகவும், ஐதராபாத்தில், 2012 ஆண்டு முதல், மின்ட் இயங்கி வருகின்றன.வெள்ளி நாணயம்: அரசன் வில்லியம் நான்கு, உருவம் பொறித்த, 1,25, 50 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நாணயங்களை, கிழக்கிந்திய கம்பெனி, 1835ம் ஆண்டு வெளியிட்டது. இந்த நாணயத்தின் எடை 11.9 கிராம். முற்றிலும் வெள்ளியிலானது. 1840ல் விக்டோரியா ராணியின் உருவத்துடன் இரண்டு விதமான நாணயங்கள் வெளியிடப்பட்டன. அதில், ராணி கிரீடம் வைத்திருக்க மாட்டார். சிறிய தலையுடனும், பெரிய தலையுடனும் ராணியின் உருவங்கள் அச்சிடப்பட்டிருந்தன. 1862ல் விக்டோரியா ராணி கிரீடம் அணிந்த உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்த நாணயங்கள் அனைத்தும் முற்றிலும் வெள்ளியலானது. அதன்பிறகு, எட்வர்ட் அரசருக்கும், ஐந்தாம் ஜார்ஜ் அரசருக்கும் வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டன. அதற்குப்பிறகு, உலகப்போர் நடந்ததால், வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படவில்லை.1940-45ம் ஆண்டுகளில், 1,25,50 ரூபாய் மதிப்பிலான, நாணயத்தின் பாதி எடை வெள்ளி கொண்டவை வெளியிடப்பட்டன. 1947ல் இந்திய அரசால், நிக்கல் நாணயங்கள் வெளியாகின. பித்தளை, நிக்கல் உலோகக் கலைவயில், 1, 2,5, 10 ரூபாய் மதிப்புகளில் நாணயங்கள் வெளியாகின. 2004ல் ஐந்து ரூபாய் மதிப்பிலான நாணயங்கள், ஸ்டீல் உலோகத்தில் வெளியிடப்பட்டன.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1