ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

+2
பார்த்திபன்
Muthumohamed
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 12:41 am

First topic message reminder :

உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று சமீபகலாமாக எனது உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சாப்பாட்டைக்குறை உடற்பயிற்சி செய், மட்டன் சாப்பிடுவதை விட என ஏகப்பட்ட அறிவுரை. சரி உடற்பயிற்சி ஒரு 2 வருடங்களுக்கு முன்னால் செய்தது திருமணத்திற்கு அப்புறம் விட்டு விட்டேன் உடற்பயிற்சி செய்ய கொஞ்சம் அறிவுரை தேவை என நண்பர்களிடம் விசாரித்தபோது டாக்டர் முரளி அவர்கள் எழுதிய அற்புதமான இக்கட்டுரையை என் நண்பன் தனபால் எனக்கு பரிந்துறை செய்தார். எனக்கு மிகவும் உபயோகமான இத்தகவலை உங்களுக்கும் பகிர்கிறேன்.

நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் "பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்" என்றும், மற்றும் சில விளம்பரங்கள் "தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும்" என்று கூறுகின்றன. இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை நீக்கி, தெளிவு பெற்று, நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும்.



உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Mஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Uஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Tஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Hஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Uஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Mஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Oஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Hஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Aஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Mஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Eஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

Post by ராஜா Thu Jun 06, 2013 11:10 am

பயனுள்ள பதிவு முத்து நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

Post by தளிர் அலை Thu Jun 06, 2013 4:41 pm

மிகவும் பயனுள்ள பதிவுகள்... நன்றி..!! மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

ஈகரை Re: உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 4:48 pm

அனைவருக்கும் நன்றிகள் விரும்பினேன்



உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Mஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Uஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Tஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Hஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Uஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Mஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Oஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Hஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Aஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Mஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Eஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

Post by சிவா Thu Jun 06, 2013 4:59 pm

Muthumohamed wrote:கருத்து:1

தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும்.

இது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.

அடபோங்கப்பா... 4 மாதம் ஒரு நாளைக்கு இரண்டு தோசை மட்டும் சாப்பிட்டு வந்தேன், அப்பொழுது கூட என் தொப்பை குறையவில்லை!


உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:12 pm

சிவா wrote:

அடபோங்கப்பா... 4 மாதம் ஒரு நாளைக்கு இரண்டு தோசை மட்டும் சாப்பிட்டு வந்தேன், அப்பொழுது கூட என் தொப்பை குறையவில்லை!


அவ்வளவு பெரிய தொப்பையா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நீங்க பெரிய ஆளு தான் போங்க



உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Mஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Uஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Tஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Hஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Uஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Mஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Oஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Hஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Aஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Mஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 Eஉடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

Post by அப்துல் Thu Jun 06, 2013 6:29 pm

நல்ல பயனுள்ள பதிப்பு.நன்றி முத்து முஹம்மது
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஈகரை Re: உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum