Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகத்திலேயே சிறந்தது எது ?
+5
Muthumohamed
பூவன்
யினியவன்
மதுமிதா
jenisiva
9 posters
Page 9 of 11
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
உலகத்திலேயே சிறந்தது எது ?
First topic message reminder :
உலகத்திலேயே சிறந்தது எது ? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவரிடமும் வித்தியாசம் இருக்கும்
உங்கள் பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம் .
அது ஏன் சிறந்தது என்ற காரணத்தையும் சொல்லுங்கள்
உலகத்திலேயே சிறந்தது எது ? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவரிடமும் வித்தியாசம் இருக்கும்
உங்கள் பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம் .
அது ஏன் சிறந்தது என்ற காரணத்தையும் சொல்லுங்கள்
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
சிவா wrote:உலகத்திலேயே சிறந்தது அன்பு...!
அனைத்து மதங்களும் மனிதர்களுக்கு கூறுவது அன்பாக இருங்கள் என்பதுதான்! அன்புக்கு விலையில்லை, ஆனால் எளிதில் கிடைப்பதும் இல்லை. அன்புக்கு அடிமையாகாத உயிரினமே இல்லை. இன்று இந்த உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் பணத்தைத் தேடிப் பெற்றுவிடுகிறார்கள், ஆனால் ஒவ்வொருவரும் தூய அன்பை எங்காவது ஓரிடத்தில் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சாதி, மத பேதமின்றி அனைவரையும் இணைக்க அன்பு ஒன்றால் தான் முடியும்.
அதற்காக அன்பு எனப் பெயர் வைத்தவர்களைத் தேடிச் சென்று நட்பு பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்டால் அதற்கு சங்கம் பொறுப்பேற்காது!
அன்பு
- Spoiler:
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
jenisiva wrote:krishnaamma wrote:jenisiva wrote:
தமிழில் விளையாடு
தமிழோடு விளையாடு
ஆனால்
தமிழை வைத்து மட்டும் விளையாடாதே ன்னு சொல்றாங்க இல்லை
நான் தமிழோடு தானே விளையாடினேன்![]()
அம்மா நான் உங்களை சொல்லுவேனா ?
எப்போதும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கிறாரே அந்த தம்பியை சொன்னேன்
இதுக்கு பதில் இனியவன் சொன்னது தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
போட்டுட்டுடா..... எப்படியாகுமே பிழைப்பு.............
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Last edited by krishnaamma on Sat Jun 08, 2013 3:40 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
யினியவன் wrote:அம்மையே நீங்கள் தமிழுடன் விளையாடும் அவ்வையா?krishnaamma wrote:
நான் தமிழோடு தானே விளையாடினேன்![]()
![]()
அய்யய்யோ................ அவ்வளவு தமிழ் எனக்கு தெரியாது பா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
யினியவன் wrote:ஜொல்லில் வரும் சொல்லுடன்பூவன் wrote:
சொல்லும் சொல்லில் ஜொள்ளு
ஜொள்ளில் வரும் சொல்லில்
இருக்கும் கொஞ்சம் லொள்ளு
இதானால் கொஞ்சம் தள்ளி நில்லுங்க ..
பல்லும் வரும்படி அறைபட்டு
ஜொல்ல வேண்டாம்
என சொல்லுவதே
என் கடமை
சொல்லும் உங்கள் கடமையில்
சொல்லியது உங்கள் கண்ணியம்
சொல்லும் சொல்லில் வராது பல்லு
செல்லும் காலம் கடந்து வருமே பல்லு
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
krishnaamma wrote:jenisiva wrote:krishnaamma wrote:jenisiva wrote:
தமிழில் விளையாடு
தமிழோடு விளையாடு
ஆனால்
தமிழை வைத்து மட்டும் விளையாடாதே ன்னு சொல்றாங்க இல்லை
நான் தமிழோடு தானே விளையாடினேன்![]()
அம்மா நான் உங்களை சொல்லுவேனா ?
எப்போதும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கிறாரே அந்த தம்பியை சொன்னேன்
இதுக்கு பதில் இனியவன் சொன்னது தான்பாவம் சின்னவர் விளையாடட்டும் ... நாளைக்கே ஒரு கால் கட்டு பொட்டுட்டுடா..... எப்படியாகுமே பிழைப்பு.............
![]()
![]()
![]()
![]()
இன்னைக்கு ஜொள்ளு ஜொள்ளுன்னு ஜொள்ளுபவர் நாளைக்கு லொள்ளு லொள்ளுன்னு கொள்ளுவார் sorry கொல்லுவார்
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
யினியவன் wrote:அம்மையே நீங்கள் தமிழுடன் விளையாடும் அவ்வையா?krishnaamma wrote:
நான் தமிழோடு தானே விளையாடினேன்![]()
![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
நமது ஈகரையின் அவ்வையாக இருக்குமோ ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![உலகத்திலேயே சிறந்தது எது ? - Page 9 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
krishnaamma wrote:jenisiva wrote:krishnaamma wrote:jenisiva wrote:
தமிழில் விளையாடு
தமிழோடு விளையாடு
ஆனால்
தமிழை வைத்து மட்டும் விளையாடாதே ன்னு சொல்றாங்க இல்லை
நான் தமிழோடு தானே விளையாடினேன்![]()
அம்மா நான் உங்களை சொல்லுவேனா ?
எப்போதும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கிறாரே அந்த தம்பியை சொன்னேன்
இதுக்கு பதில் இனியவன் சொன்னது தான்பாவம் சின்னவர் விளையாடட்டும் ... நாளைக்கே ஒரு கால் கட்டு
போட்டுட்டுடா..... எப்படியாகுமே பிழைப்பு.............![]()
![]()
![]()
![]()
உழைக்க தெரிந்தால் போதுமே
உயர்ந்திடும் பிழைப்பு இதுதானே
உண்மையின் நிலைப்பு ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
காலம் கடந்து வர இது என்ன வுட்வர்ட்ஸ் கிரைப் வாட்டரா?பூவன் wrote:
சொல்லும் உங்கள் கடமையில்
சொல்லியது உங்கள் கண்ணியம்
சொல்லும் சொல்லில் வராது பல்லு
செல்லும் காலம் கடந்து வருமே பல்லு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
பூவன் wrote:krishnaamma wrote:jenisiva wrote:krishnaamma wrote:jenisiva wrote:
தமிழில் விளையாடு
தமிழோடு விளையாடு
ஆனால்
தமிழை வைத்து மட்டும் விளையாடாதே ன்னு சொல்றாங்க இல்லை
நான் தமிழோடு தானே விளையாடினேன்![]()
அம்மா நான் உங்களை சொல்லுவேனா ?
எப்போதும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கிறாரே அந்த தம்பியை சொன்னேன்
இதுக்கு பதில் இனியவன் சொன்னது தான்பாவம் சின்னவர் விளையாடட்டும் ... நாளைக்கே ஒரு கால் கட்டு
போட்டுட்டுடா..... எப்படியாகுமே பிழைப்பு.............![]()
![]()
![]()
![]()
உழைக்க தெரிந்தால் போதுமே
உயர்ந்திடும் பிழைப்பு இதுதானே
உண்மையின் நிலைப்பு ...
காதல் கவிதையா எழுதிட்டு இருந்தவரு இப்படி ஆகிட்டாரே
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
வனப்பான பெண்ணை கண்டால்பூவன் wrote:
உழைக்க தெரிந்தால் போதுமே
உயர்ந்திடும் பிழைப்பு இதுதானே
உண்மையின் நிலைப்பு ...
நிலை குத்தி நிக்குது பூவனின் பார்வை
இதுவே பிழைப்பு அதுவே நிலைப்பு என
எண்ணி உழைக்க மறந்ததே சிறப்போ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகத்திலேயே ஆபத்தான பள்ளி
» உலகத்திலேயே சிறந்த ஜோடி
» உலகத்திலேயே கொடுமையான விஷயம்...!
» உலகத்திலேயே பெரிய பொய்...!
» உலகத்திலேயே கஷ்டமான வேலை…!
» உலகத்திலேயே சிறந்த ஜோடி
» உலகத்திலேயே கொடுமையான விஷயம்...!
» உலகத்திலேயே பெரிய பொய்...!
» உலகத்திலேயே கஷ்டமான வேலை…!
Page 9 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|