Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகத்திலேயே சிறந்தது எது ?
+5
Muthumohamed
பூவன்
யினியவன்
மதுமிதா
jenisiva
9 posters
Page 6 of 11
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
உலகத்திலேயே சிறந்தது எது ?
First topic message reminder :
உலகத்திலேயே சிறந்தது எது ? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவரிடமும் வித்தியாசம் இருக்கும்
உங்கள் பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம் .
அது ஏன் சிறந்தது என்ற காரணத்தையும் சொல்லுங்கள்
உலகத்திலேயே சிறந்தது எது ? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவரிடமும் வித்தியாசம் இருக்கும்
உங்கள் பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம் .
அது ஏன் சிறந்தது என்ற காரணத்தையும் சொல்லுங்கள்
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
காசு பணம் துட்டு MONEY MONEY ....... -நகைச்சுவைக்காக மட்டும் .
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
சிவா wrote:உலகத்திலேயே சிறந்தது அன்பு...!
அனைத்து மதங்களும் மனிதர்களுக்கு கூறுவது அன்பாக இருங்கள் என்பதுதான்! அன்புக்கு விலையில்லை, ஆனால் எளிதில் கிடைப்பதும் இல்லை. அன்புக்கு அடிமையாகாத உயிரினமே இல்லை. இன்று இந்த உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் பணத்தைத் தேடிப் பெற்றுவிடுகிறார்கள், ஆனால் ஒவ்வொருவரும் தூய அன்பை எங்காவது ஓரிடத்தில் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சாதி, மத பேதமின்றி அனைவரையும் இணைக்க அன்பு ஒன்றால் தான் முடியும்.
அதற்காக அன்பு எனப் பெயர் வைத்தவர்களைத் தேடிச் சென்று நட்பு பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்டால் அதற்கு சங்கம் பொறுப்பேற்காது!
அன்பு
- Spoiler:
சூப்பர் சிவா வி.போ.பா .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
யினியவன் wrote:ஜெனி
krishnaamma wrote:சபாஷ் ஜெனி வி.போ.பா.
நன்றிகள் வி.போ.பா. என்றால் என்ன ?
நான் கொஞ்ச பொது அறிவுலே வீக்
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
வாங்கிக் கட்டிய நீங்க சொல்லும்போது நாங்க அத செய்வோமா!!!சிவா wrote:அதற்காக அன்பு எனப் பெயர் வைத்தவர்களைத் தேடிச் சென்று நட்பு பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்டால் அதற்கு சங்கம் பொறுப்பேற்காது!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
வில்லேஜ் போயி பாருங்க - சிறப்பு தெரியும்ன்னு சொல்லுறாங்கjenisiva wrote:நன்றிகள் வி.போ.பா. என்றால் என்ன ?
நான் கொஞ்ச பொது அறிவுலே வீக்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
யினியவன் wrote:வாங்கிக் கட்டிய நீங்க சொல்லும்போது நாங்க அத செய்வோமா!!!சிவா wrote:அதற்காக அன்பு எனப் பெயர் வைத்தவர்களைத் தேடிச் சென்று நட்பு பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்டால் அதற்கு சங்கம் பொறுப்பேற்காது!
தெரிஞ்சா சரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
jenisiva wrote:யினியவன் wrote:ஜெனிkrishnaamma wrote:சபாஷ் ஜெனி வி.போ.பா.
நன்றிகள் வி.போ.பா. என்றால் என்ன ?
நான் கொஞ்ச பொது அறிவுலே வீக்
அப்படின்னாக்க , உங்களுக்காக உங்கள் போஸ்ட் இல் உள்ள விருப்பம் பொத்தனை நான் பாவித்தேன், அதாவது தமிழில் கிளிக் செய்தேன் என்று அர்த்தம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
இப்படி அழகா தமிழில் சொல்லுங்க அப்பதான எங்களுக்கு புரியும்krishnaamma wrote:அப்படின்னாக்க , உங்களுக்காக உங்கள் போஸ்ட் இல் உள்ள விருப்பம் பொத்தனை நான் பாவித்தேன், அதாவது தமிழில் கிளிக் செய்தேன் என்று அர்த்தம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
யினியவன் wrote:இப்படி அழகா தமிழில் சொல்லுங்க அப்பதான எங்களுக்கு புரியும்krishnaamma wrote:அப்படின்னாக்க , உங்களுக்காக உங்கள் போஸ்ட் இல் உள்ள விருப்பம் பொத்தனை நான் பாவித்தேன், அதாவது தமிழில் கிளிக் செய்தேன் என்று அர்த்தம்
கிளிக் தமிழா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உலகத்திலேயே சிறந்தது எது ?
அம்மா நம்மளவிட முன்னாடியே தமிழ் படிச்சவங்க - அவங்கள குறுக்கு கேள்வி கேட்கக் கூடாது - அது இன்னில இருந்து தமிழ் தான்பூவன் wrote:கிளிக் தமிழா ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
Similar topics
» உலகத்திலேயே மிகச்சிறிய பெண்மணி.....
» உலகத்திலேயே அழகான விஷயம்!!
» உலகத்திலேயே ஆபத்தான பள்ளி
» உலகத்திலேயே சிறந்த ஜோடி
» உலகத்திலேயே கொடுமையான விஷயம்...!
» உலகத்திலேயே அழகான விஷயம்!!
» உலகத்திலேயே ஆபத்தான பள்ளி
» உலகத்திலேயே சிறந்த ஜோடி
» உலகத்திலேயே கொடுமையான விஷயம்...!
Page 6 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|