ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்திலேயே சிறந்தது எது ?

+5
Muthumohamed
பூவன்
யினியவன்
மதுமிதா
jenisiva
9 posters

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

Go down

உலகத்திலேயே சிறந்தது எது ? Empty உலகத்திலேயே சிறந்தது எது ?

Post by jenisiva Wed 5 Jun 2013 - 19:27

உலகத்திலேயே சிறந்தது எது ? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவரிடமும் வித்தியாசம் இருக்கும்
உங்கள் பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம் .
அது ஏன் சிறந்தது என்ற காரணத்தையும் சொல்லுங்கள்


jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

உலகத்திலேயே சிறந்தது எது ? Empty Re: உலகத்திலேயே சிறந்தது எது ?

Post by மதுமிதா Wed 5 Jun 2013 - 19:33

அன்பு மலர் அம்மா அன்பு மலர் -இதற்கு விளக்கம் தர தேவை இல்லை புன்னகை


உலகத்திலேயே சிறந்தது எது ? Mஉலகத்திலேயே சிறந்தது எது ? Aஉலகத்திலேயே சிறந்தது எது ? Dஉலகத்திலேயே சிறந்தது எது ? Hஉலகத்திலேயே சிறந்தது எது ? U



உலகத்திலேயே சிறந்தது எது ? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உலகத்திலேயே சிறந்தது எது ? Empty Re: உலகத்திலேயே சிறந்தது எது ?

Post by மதுமிதா Wed 5 Jun 2013 - 19:34

அன்பு மலர் அம்மா அன்பு மலர் -இதற்கு விளக்கம் தர தேவை இல்லை புன்னகை
அம்மாவின் அன்பு


உலகத்திலேயே சிறந்தது எது ? Mஉலகத்திலேயே சிறந்தது எது ? Aஉலகத்திலேயே சிறந்தது எது ? Dஉலகத்திலேயே சிறந்தது எது ? Hஉலகத்திலேயே சிறந்தது எது ? U



உலகத்திலேயே சிறந்தது எது ? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உலகத்திலேயே சிறந்தது எது ? Empty Re: உலகத்திலேயே சிறந்தது எது ?

Post by யினியவன் Wed 5 Jun 2013 - 19:52

ஹி ஹி இந்த கேள்வி கேட்பது தானுங்கோ புன்னகை

இதன் சிறப்பை நான் சொல்லனுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகத்திலேயே சிறந்தது எது ? Empty Re: உலகத்திலேயே சிறந்தது எது ?

Post by மதுமிதா Wed 5 Jun 2013 - 20:00

அழும் பொது அம்மா மடி
திருட்டு தனமாக அப்பா பையில் பணம் எடுத்தது தெரிந்தும் எதும் சொல்லாத அப்பா
exam -ல் தெரியாத போது பிட் தரும் நண்பன்/ தோழி
பேருந்தில் சில்லறை இல்லை என்ற போது திட்டாத நடத்துனர்
கரண்ட் கட் நேரத்தில் அதிக நேரம் சார்ஜ் தாங்கும் மொபைல் பட்டெரி



உலகத்திலேயே சிறந்தது எது ? Mஉலகத்திலேயே சிறந்தது எது ? Aஉலகத்திலேயே சிறந்தது எது ? Dஉலகத்திலேயே சிறந்தது எது ? Hஉலகத்திலேயே சிறந்தது எது ? U



உலகத்திலேயே சிறந்தது எது ? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உலகத்திலேயே சிறந்தது எது ? Empty Re: உலகத்திலேயே சிறந்தது எது ?

Post by பூவன் Wed 5 Jun 2013 - 20:08

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொன்றை சார்ந்தே உள்ளது ....

இதில் எது சிறந்தது என்றால் இதனால் இது சிறந்தது , இதனால் இது சிறந்தது என சொல்லி கொண்டே போகலாம் ....

எடுத்துகாட்டாக : பூ சிறந்தது என்றால் ...
அது வளர ஏதுவாக இருந்த பூமி சிறந்தது
அது வளர ஏதுவாக இருந்த மண் சிறந்தது
அது வளர ஏதுவாக இருந்த நீர் சிறந்தது
அது வளர ஏதுவாக இருந்த செடி சிறந்தது
அதை ஏதுவாக வளர்த்த நாம் சிறந்தவர் ..
அதில் இருக்கும் மணம் சிறந்தது ...

என நீண்டு கொண்டே போகும் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உலகத்திலேயே சிறந்தது எது ? Empty Re: உலகத்திலேயே சிறந்தது எது ?

Post by மதுமிதா Wed 5 Jun 2013 - 20:11

பூவன் wrote:ஒவ்வொரு உயிரும் ஒவ்வொன்றை சார்ந்தே உள்ளது ....

இதில் எது சிறந்தது என்றால் இதனால் இது சிறந்தது , இதனால் இது சிறந்தது என சொல்லி கொண்டே போகலாம் ....

எடுத்துகாட்டாக : பூ சிறந்தது என்றால் ...
அது வளர ஏதுவாக இருந்த பூமி சிறந்தது
அது வளர ஏதுவாக இருந்த மண் சிறந்தது
அது வளர ஏதுவாக இருந்த நீர் சிறந்தது
அது வளர ஏதுவாக இருந்த செடி சிறந்தது
அதை ஏதுவாக வளர்த்த நாம் சிறந்தவர் ..
அதில் இருக்கும் மணம் சிறந்தது ...

என நீண்டு கொண்டே போகும் ....

எப்பிடி பாஸ் இப்பிடி எல்லாம்......... உங்கள போய் கவிதை கொலை நு கலய்குறாங்களே சோகம்


உலகத்திலேயே சிறந்தது எது ? Mஉலகத்திலேயே சிறந்தது எது ? Aஉலகத்திலேயே சிறந்தது எது ? Dஉலகத்திலேயே சிறந்தது எது ? Hஉலகத்திலேயே சிறந்தது எது ? U



உலகத்திலேயே சிறந்தது எது ? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உலகத்திலேயே சிறந்தது எது ? Empty Re: உலகத்திலேயே சிறந்தது எது ?

Post by Muthumohamed Wed 5 Jun 2013 - 20:14

இறைவன் தான் சிறந்தவன் - நம்மை படைத்து பரிபாலித்து கொண்டிருப்பவன் அவன் தானே

இவ்வளவு பெரிய உலகத்தையே படைத்து பரிபாலிப்பவனும் அவன் தானே



உலகத்திலேயே சிறந்தது எது ? Mஉலகத்திலேயே சிறந்தது எது ? Uஉலகத்திலேயே சிறந்தது எது ? Tஉலகத்திலேயே சிறந்தது எது ? Hஉலகத்திலேயே சிறந்தது எது ? Uஉலகத்திலேயே சிறந்தது எது ? Mஉலகத்திலேயே சிறந்தது எது ? Oஉலகத்திலேயே சிறந்தது எது ? Hஉலகத்திலேயே சிறந்தது எது ? Aஉலகத்திலேயே சிறந்தது எது ? Mஉலகத்திலேயே சிறந்தது எது ? Eஉலகத்திலேயே சிறந்தது எது ? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உலகத்திலேயே சிறந்தது எது ? Empty Re: உலகத்திலேயே சிறந்தது எது ?

Post by பூவன் Wed 5 Jun 2013 - 20:16

MADHUMITHA wrote:
பூவன் wrote:ஒவ்வொரு உயிரும் ஒவ்வொன்றை சார்ந்தே உள்ளது ....

இதில் எது சிறந்தது என்றால் இதனால் இது சிறந்தது , இதனால் இது சிறந்தது என சொல்லி கொண்டே போகலாம் ....

எடுத்துகாட்டாக : பூ சிறந்தது என்றால் ...
அது வளர ஏதுவாக இருந்த பூமி சிறந்தது
அது வளர ஏதுவாக இருந்த மண் சிறந்தது
அது வளர ஏதுவாக இருந்த நீர் சிறந்தது
அது வளர ஏதுவாக இருந்த செடி சிறந்தது
அதை ஏதுவாக வளர்த்த நாம் சிறந்தவர் ..
அதில் இருக்கும் மணம் சிறந்தது ...

என நீண்டு கொண்டே போகும் ....

எப்பிடி பாஸ் இப்பிடி எல்லாம்......... உங்கள போய் கவிதை கொலை நு கலய்குறாங்களே சோகம்


இதுவும் கொலை தான் தெரியவில்லையா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உலகத்திலேயே சிறந்தது எது ? Empty Re: உலகத்திலேயே சிறந்தது எது ?

Post by மதுமிதா Wed 5 Jun 2013 - 20:16

பூவன் wrote:
MADHUMITHA wrote:
பூவன் wrote:ஒவ்வொரு உயிரும் ஒவ்வொன்றை சார்ந்தே உள்ளது ....

இதில் எது சிறந்தது என்றால் இதனால் இது சிறந்தது , இதனால் இது சிறந்தது என சொல்லி கொண்டே போகலாம் ....

எடுத்துகாட்டாக : பூ சிறந்தது என்றால் ...
அது வளர ஏதுவாக இருந்த பூமி சிறந்தது
அது வளர ஏதுவாக இருந்த மண் சிறந்தது
அது வளர ஏதுவாக இருந்த நீர் சிறந்தது
அது வளர ஏதுவாக இருந்த செடி சிறந்தது
அதை ஏதுவாக வளர்த்த நாம் சிறந்தவர் ..
அதில் இருக்கும் மணம் சிறந்தது ...

என நீண்டு கொண்டே போகும் ....

எப்பிடி பாஸ் இப்பிடி எல்லாம்......... உங்கள போய் கவிதை கொலை நு கலய்குறாங்களே சோகம்


இதுவும் கொலை தான் தெரியவில்லையா
ஐயோ நன் இல்லை அய்யோ, நான் இல்லை


உலகத்திலேயே சிறந்தது எது ? Mஉலகத்திலேயே சிறந்தது எது ? Aஉலகத்திலேயே சிறந்தது எது ? Dஉலகத்திலேயே சிறந்தது எது ? Hஉலகத்திலேயே சிறந்தது எது ? U



உலகத்திலேயே சிறந்தது எது ? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உலகத்திலேயே சிறந்தது எது ? Empty Re: உலகத்திலேயே சிறந்தது எது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum