Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதைத் தொட்ட வரிகள் ...
+2
யினியவன்
vigneshwari
6 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
மனதைத் தொட்ட வரிகள் ...
First topic message reminder :
பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.
Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.
Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.
Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.
Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!
Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!
Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.
Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
நன்றி - முகநூல்

விக்னேஸ்வரி
vigneshwari- பண்பாளர்
- பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013
Re: மனதைத் தொட்ட வரிகள் ...
சொன்ன புரியாது உங்க கவிதை தான் உங்களுக்கு புரியல இதுமா புரியலபூவன் wrote:10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆMADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
Re: மனதைத் தொட்ட வரிகள் ...
MADHUMITHA wrote:சொன்ன புரியாது உங்க கவிதை தான் உங்களுக்கு புரியல இதுமா புரியலபூவன் wrote:10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆMADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மனதைத் தொட்ட வரிகள் ...
அடடே இதெல்லாம் சுறா கூட்டமாபூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மனதைத் தொட்ட வரிகள் ...
அட போங்கய்யாபூவன் wrote:MADHUMITHA wrote:சொன்ன புரியாது உங்க கவிதை தான் உங்களுக்கு புரியல இதுமா புரியலபூவன் wrote:10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆMADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
Re: மனதைத் தொட்ட வரிகள் ...
balakarthik wrote:அடடே இதெல்லாம் சுறா கூட்டமாபூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
ஆடு போய் சுறா வந்தது டும் டும் டும் டும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மனதைத் தொட்ட வரிகள் ...
பூவன் தலைல கல் விழ போகுது டும் டும் டும்பூவன் wrote:balakarthik wrote:அடடே இதெல்லாம் சுறா கூட்டமாபூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
ஆடு போய் சுறா வந்தது டும் டும் டும் டும்
Re: மனதைத் தொட்ட வரிகள் ...
கல்லை போட்டால் எடுத்திடலாம் சொல்லை போட்டால் எடுக்கமுடியுமா என்று பூவணை போல் கடலை போடவேண்டும்MADHUMITHA wrote:அது போட்டது யாரு பாலா தான் டும் டும் டும்
Last edited by balakarthik on Wed Jun 05, 2013 5:15 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மனதைத் தொட்ட வரிகள் ...
MADHUMITHA wrote:பூவன் தலைல கல் விழ போகுது டும் டும் டும்பூவன் wrote:balakarthik wrote:அடடே இதெல்லாம் சுறா கூட்டமாபூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
ஆடு போய் சுறா வந்தது டும் டும் டும் டும்
என்ன வைர கல்லா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மனதைத் தொட்ட வரிகள் ...
ஆமா அவரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்MADHUMITHA wrote:அது போட்டது யாரு பாலா தான் டும் டும் டும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள்
» மனதைத் தொட்ட வரிகள்!!
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள்
» மனதைத் தொட்ட வரிகள்!!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum