ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைத் தொட்ட வரிகள் ...

+2
யினியவன்
vigneshwari
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Empty மனதைத் தொட்ட வரிகள் ...

Post by vigneshwari Wed Jun 05, 2013 3:41 pm

First topic message reminder :

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

நன்றி - முகநூல்

விக்னேஸ்வரி
vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by பூவன் Wed Jun 05, 2013 4:54 pm

MADHUMITHA wrote:
யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
நிஜம் அண்ணா M.sc maths 10th ல maths ல 100 இப்போ கூட apps que prepare பன்ற job

ஆமாம் M.sc maths டென்த் maths புக்குக்கு வந்துவிட்டதா ? என்ன சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by balakarthik Wed Jun 05, 2013 4:54 pm

MADHUMITHA wrote:ஆமா அதுல பாலா வந்த அடுச்சு துரத்துற job
No Ballலா இல்ல Wide Ballலா

ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by balakarthik Wed Jun 05, 2013 4:55 pm

பூவன் wrote:ஆமாம் M.sc maths டென்த் maths புக்குக்கு வந்துவிட்டதா ? என்ன சிரி
அது M.sc mathsல 10th சாப்டரை சொல்லுறாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by மதுமிதா Wed Jun 05, 2013 4:55 pm

balakarthik wrote:
MADHUMITHA wrote:ஆமா அதுல பாலா வந்த அடுச்சு துரத்துற job
No Ballலா இல்ல Wide Ballலா
ஓல்ட் Ballலா

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 U

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by பூவன் Wed Jun 05, 2013 4:56 pm

balakarthik wrote:
பூவன் wrote:ஆமாம் M.sc maths டென்த் maths புக்குக்கு வந்துவிட்டதா ? என்ன சிரி
அது M.sc mathsல 10th சாப்டரை சொல்லுறாங்க

அப்படினா 100 மதிப்பெண் சரிதான் என்ன 500 கு நூறா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by balakarthik Wed Jun 05, 2013 4:57 pm

MADHUMITHA wrote:
balakarthik wrote:
MADHUMITHA wrote:ஆமா அதுல பாலா வந்த அடுச்சு துரத்துற job
No Ballலா இல்ல Wide Ballலா
ஓல்ட் Ballலா
அப்போ நீங்க பொய் குந்துங்க அமலா பாலை கூபிடுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by vigneshwari Wed Jun 05, 2013 4:58 pm

யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
அடடே, ஆடுன்னு சொன்ன வாய் இப்ப புலின்னு சொல்லுதே... புன்னகை

விக்னேஸ்வரி
vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by மதுமிதா Wed Jun 05, 2013 5:00 pm

கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 U

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by பூவன் Wed Jun 05, 2013 5:02 pm

vigneshwari wrote:
யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
அடடே, ஆடுன்னு சொன்ன வாய் இப்ப புலின்னு சொல்லுதே... புன்னகை

ஆட்டை கடிக்கும் புலி அப்படின்னு சொல்லிருப்பார் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by பூவன் Wed Jun 05, 2013 5:03 pm

MADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆ ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 2 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum