Latest topics
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3
+5
Muthumohamed
balakarthik
பூவன்
யினியவன்
சாமி
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3
First topic message reminder :
1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அலவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?

Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3
svsasikumar1975 wrote:
...................மாந்திரிக உலகின் மர்மங்கள்....................
...................எல்லோரும் மனிதன் தான்................
..................நடந்தவை
நடந்து கொண்டு இருப்பவை
நடக்க இருப்பவை
இந்த மூனறை சொல்பவை தான்
அனைத்து ம் களும்
\சைவம்
வைண்வம்
சமணம்
புத்த்ம்
கிறிஸ்துவம்
முஸ்லிம்
கம்யூனிசம்
நீங்க என்ன சொல்ல வரீங்க svsasikumar. கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க!
Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3
1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
பூவன் சொன்ன விடை = இஸ்லாம் = தவறு.
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
பூவன் சொன்னது = இந்து மதம் = தவறு. இந்து மதம் என்ற ஒன்று கிடையாது. பிரித்துப்பார்க்கத் தெரியாததால் பிரிட்டிஷ்காரன் வைத்த பெயர் அது. ஆனால் இந்து மதம் என்று சொல்லப்படும் ஒன்றில்தான் இந்த கேள்விக்கு பதில் உள்ளது.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
சரியான விடை = வைணவம். பாஞ்ச ராத்திரி மதம் என்ற பெயரே வைணவத்திற்கு உண்டு.
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரியான விடை
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரி
கிறித்துவ மதத்திலும் மறுபிறவி நம்பிக்கை கிடையாது.
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = சைவம் = சரி (காலம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது)
ரிசா சொன்னது = பலீஒலித்திக் மதம் = தவறு
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
சமண மதம் (ஜைன மதம்)
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = கிறித்தவம் = சரி
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
பூவன் சொன்னது = வைணவம் = தவறு
பாலா சொன்னது = இந்து மதம் (வைணவம்) = தவறு.
பதில் அளித்த பாலா, பூவன், முத்து, ரிசா மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.

உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
புத்த மதம்!
புத்த மதம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3
8, சமண சமயம்
RAMVINOBA- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 08/06/2013
Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3
விடை தவறு.சிவா wrote:உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது? புத்த மதம்!
விடை: நிரீச்சுர சாங்கிய வடவேத மதம்.
வட வேதங்களான ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மீமாம்சை,
நிரீச்சுர சாங்கியம்,
யோகம்,
நியாயம்,
வைசேடிகம்.
என்று 5 மதக்கொள்கைகள் உருவாகின.
இவை ஐந்துமே கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்ளாதவை.
Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3
1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
முத்து சொன்னது = யூத மதம் = தவறு.
பூவன் சொன்ன விடை = இஸ்லாம் = தவறு.
சிவா சொன்ன விடை = புத்தம் = தவறு.
விடை: நிரீச்சுர சாங்கிய வடவேத மதம்.
வட வேதங்களான ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மீமாம்சை,
நிரீச்சுர சாங்கியம்,
யோகம்,
நியாயம்,
வைசேடிகம்.
என்று 5 மதக்கொள்கைகள் உருவாகின. இவை ஐந்துமே கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்ளாதவை.
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
பூவன் சொன்னது = இந்து மதம் = தவறு. இந்து மதம் என்ற ஒன்று கிடையாது. பிரித்துப்பார்க்கத் தெரியாததால் பிரிட்டிஷ்காரன் வைத்த பெயர் அது. ஆனால் இந்து மதம் என்று சொல்லப்படும் ஒன்றில்தான் இந்த கேள்விக்கு பதில் உள்ளது.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
சரியான விடை = வைணவம். பாஞ்ச ராத்திரி மதம் என்ற பெயரே வைணவத்திற்கு உண்டு.
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரியான விடை
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரி
கிறித்துவ மதத்திலும் மறுபிறவி நம்பிக்கை கிடையாது.
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = சைவம் = சரி (காலம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது)
ரிசா சொன்னது = பலீஒலித்திக் மதம் = தவறு
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
சமண மதம் (ஜைன மதம்)
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = கிறித்தவம் = சரி
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
பூவன் சொன்னது = வைணவம் = தவறு
பாலா சொன்னது = இந்து மதம் (வைணவம்) = தவறு.
சரியான விடை: சைவம்
பதில் அளித்த சிவா, பாலா, பூவன், முத்து, ரிசா மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள்.

கேள்விப்பட்டதே இல்லை திரு சாமி! அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3
நிரீச்சுர சாங்கிய வடவேத மதம் - இது எங்குள்ளது, இன்னும் இந்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் உள்ளார்களா திரு சாமி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1
» ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2
» பதிலளியுங்கள் - புதிர்
» புதிர் - பதிலளியுங்கள் !
» தயவு செய்து யாரவது பதிலளியுங்கள்.. யோவ் என்னையா ஆச்சு உங்களுக்கு மனுசன டென்சன் பண்ணிட்டீங்க...?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum