ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

+5
Muthumohamed
balakarthik
பூவன்
யினியவன்
சாமி
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Empty ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

Post by சாமி Wed Jun 05, 2013 12:14 pm

1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அலவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Empty Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

Post by யினியவன் Wed Jun 05, 2013 12:16 pm

3. இஸ்லாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Empty Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

Post by யினியவன் Wed Jun 05, 2013 12:16 pm

5. இஸ்லாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Empty Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

Post by யினியவன் Wed Jun 05, 2013 12:17 pm

7. சைவம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Empty Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

Post by யினியவன் Wed Jun 05, 2013 12:18 pm

9. கிருத்தவம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Empty Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

Post by பூவன் Wed Jun 05, 2013 12:20 pm

10. வைணவம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Empty Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

Post by பூவன் Wed Jun 05, 2013 12:22 pm

2. இந்து மதம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Empty Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

Post by balakarthik Wed Jun 05, 2013 12:24 pm

அடடா இந்தமுறை கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளது காரணம் மற்ற மதங்களைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை இருந்தும் முயற்சிக்கிறேன்
10 . இந்து மதம் (வைணவம்) நம்மாழ்வார் பாட்டுல இருக்கு


Last edited by balakarthik on Wed Jun 05, 2013 2:42 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Empty Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

Post by Muthumohamed Wed Jun 05, 2013 2:41 pm

1. யூத மதம்

4. சைவ மதம்

6. சைவ மதம்



ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Mஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Uஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Tஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Hஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Uஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Mஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Oஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Hஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Aஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Mஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Eஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Empty Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

Post by rizadrkm Wed Jun 05, 2013 3:27 pm

7. பலீஒலித்திக் மதம் (சுமார் 30,000 வருடம் பழமையானது),
மேல் அதிக தகவலுக்கு பின் வரும் மின் ஊடத்தை சொடுக்குக Paleolithic_Religion
rizadrkm
rizadrkm
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 05/02/2013

Back to top Go down

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Empty Re: ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum