Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
+6
அசுரன்
soplangi
ராஜு சரவணன்
யினியவன்
ராஜா
Muthumohamed
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
First topic message reminder :
1.நாய சுடுற மாதிரி நடு ரோட்டுல சுடனும்ன்னு சொல்லுறாங்களே...எந்த நாய நடு ரோட்டுல சுட்டுருக்காங்க...??
2.காமசூத்ரா தமிழ் பிட்டுப்படமா இல்ல மலையாள பிட்டுப்படமா ..?
3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..?
4.தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்குவிடுமுறை விட்டார்களா..?
5.புல் டைமா இருந்த Facebook இப்ப பார்ட் டைமா ஆயிடுச்சி உருப்புட்ருவனோ....?
6.பெண்களின் அலைபேசியில் Missed Callகள் இருக்குமா ,இருக்காதா ?
7.அழகான பெண்களின் அப்பன்களெல்லாம் முரட்டுத்தனமாய் இருப்பது எங்க ஏரியாவுல மட்டுந்தானா..??
8. இந்த அன்ட்ராய்ட்போனை கண்டுபுடிச்சவன்ட ஓரே கேள்வி தான் கேக்கனும்-நாய்க்கு பேருவெச்சிங்களே,திங்க சோறுவெச்சிங்களாடா..?
9.ஆப்பிள் என்பது இங்கிலீஷ் பெயர் என்றால் அதற்கு ஏன் இன்னும் தமிழ் பெயர் வைக்கவில்லை..?
10.தக்காளி..எவ்ளவோ டெக்னாலஜி முன்னேறியும் ATM 'ல அஞ்சு ரூபா,பத்து ரூபா வர்றா மாதிரி கொண்டுவர மாட்டேங்குறாங்களே அது ஏன் ..??
நன்றி
முகநூல்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...

இதுவும் புரியலை சோகம்
ATM ல் 100 500 1000 ரூபாய் தானே அம்மா வருகிறது 5 10 என்று வருவது இல்லையே எனக்கும் சில சமயம் கடுப்பாகும் அதும் சில பேங்க் ATM ல் 100 கூட கிடையாது 500-லிருந்து தான் கிடைக்கும்

ஒரு ரூபாய்க்கு அம்மா கடை இட்லி வேனும்ன வரும் அம்மா வரமாட்டாங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
அதுக்கு காரணம் அந்த ரூபைக்களின் அளவு ஒரே மாதிரி இருப்பது கூட காரணமாக இருக்கலாம் 5 10 அளவுகள் வித்யாசம் உண்டுMADHUMITHA wrote:10.தக்காளி..எவ்ளவோ டெக்னாலஜி முன்னேறியும் ATM 'ல அஞ்சு ரூபா,பத்து ரூபா வர்றா மாதிரி கொண்டுவர மாட்டேங்குறாங்களே அது ஏன் ..??
இதுவும் புரியலை சோகம்
ATM ல் 100 500 1000 ரூபாய் தானே அம்மா வருகிறது 5 10 என்று வருவது இல்லையே எனக்கும் சில சமயம் கடுப்பாகும் அதும் சில பேங்க் ATM ல் 100 கூட கிடையாது 500-லிருந்து தான் கிடைக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
அப்போ அதையும் பெருசா அச்சிட சொல்லுங்கbalakarthik wrote:அதுக்கு காரணம் அந்த ரூபைக்களின் அளவு ஒரே மாதிரி இருப்பது கூட காரணமாக இருக்கலாம் 5 10 அளவுகள் வித்யாசம் உண்டுMADHUMITHA wrote:10.தக்காளி..எவ்ளவோ டெக்னாலஜி முன்னேறியும் ATM 'ல அஞ்சு ரூபா,பத்து ரூபா வர்றா மாதிரி கொண்டுவர மாட்டேங்குறாங்களே அது ஏன் ..??
இதுவும் புரியலை சோகம்
ATM ல் 100 500 1000 ரூபாய் தானே அம்மா வருகிறது 5 10 என்று வருவது இல்லையே எனக்கும் சில சமயம் கடுப்பாகும் அதும் சில பேங்க் ATM ல் 100 கூட கிடையாது 500-லிருந்து தான் கிடைக்கும்
Re: என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
பூவன் wrote:ATM ல் 100 500 1000 ரூபாய் தானே அம்மா வருகிறது 5 10 என்று வருவது இல்லையே எனக்கும் சில சமயம் கடுப்பாகும் அதும் சில பேங்க் ATM ல் 100 கூட கிடையாது 500-லிருந்து தான் கிடைக்கும்
ஒரு ரூபாய்க்கு அம்மா கடை இட்லி வேனும்ன வரும் அம்மா வரமாட்டாங்க
Re: என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
அது Birth certificateல date தப்பா இருக்குறவங்க சொன்னாத்தான் கேப்பாங்களாம் வேணுமுனா இதுக்கும் சேர்த்து ஒரு கேசு போடுங்க மதுMADHUMITHA wrote:அப்போ அதையும் பெருசா அச்சிட சொல்லுங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
balakarthik wrote:அது Birth certificateல date தப்பா இருக்குறவங்க சொன்னாத்தான் கேப்பாங்களாம் வேணுமுனா இதுக்கும் சேர்த்து ஒரு கேசு போடுங்க மதுMADHUMITHA wrote:அப்போ அதையும் பெருசா அச்சிட சொல்லுங்க
Re: என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
MADHUMITHA wrote:10.தக்காளி..எவ்ளவோ டெக்னாலஜி முன்னேறியும் ATM 'ல அஞ்சு ரூபா,பத்து ரூபா வர்றா மாதிரி கொண்டுவர மாட்டேங்குறாங்களே அது ஏன் ..??
இதுவும் புரியலை சோகம்
ATM ல் 100 500 1000 ரூபாய் தானே அம்மா வருகிறது 5, 10 என்று வருவது இல்லையே எனக்கும் சில சமயம் கடுப்பாகும் அதும் சில பேங்க் ATM ல் 100 கூட கிடையாது 500-லிருந்து தான் கிடைக்கும்
ஒ.... அப்படியா? அறியத்தந்தமைக்கு நன்றி மது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-2)
11.அன்பே, உன்னைப் பார்க்காத இந்த நாளும் எனக்கு இனிய நாள்தான்..
12.உன் மெல்லிதழை திறக்கும் வரை எனக்கு தெரியவில்லை , நீ ஜென்மத்திலும் பல் விளக்கியதில்லை என்று
13."என் கனவினில் வந்து கடுப்பேற்றியவள் நீ".
14.உனக்காக காத்திருக்கும் நேரங்கள் மற்ற பெண்களை ரசிப்பதில் நன்றாகவே கழிகிறது
15.உன்ன நினைக்கும் போது எல்லாம் என்ன சுத்தி பட்டாம்பூச்சிக்கு பதிலா கரப்பான்பூச்சி தான் பறக்குது!
16.என் கண்களில் விழுந்த தூசியை அவள் ஊதிவிடுகையில் உணர்கிறேன், அவள் பல் தேய்ப்பதை விடுத்து பலவருடங்களாகிவிட்டதென்பதை!!
17.அவள் குளித்து முடித்தப்பின் சோப்பு அழுக்காகிவிட்டது!
18.நீ குளத்தினுள் கால் வைத்து சென்றாய்... அங்குள்ள மீனெல்லாம் செத்து விட்டது !
19.உயிரோடு இருக்கும் போதே பேயாய் அலைகிறாய், நீ பேயாக மாறினால்.
20.கண்ணோடு கண்ணை நோக்கினால் காதல் வரும்னு சொன்னாங்க ஆனா எனக்கு கண்ணுவலிதான் வந்துச்சு -பயபுள்ளைக்கு மெட்ராஸ் ஐ

Last edited by Muthumohamed on Mon Aug 12, 2013 11:57 pm; edited 1 time in total
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-3)
1.மால்களில் பார்க்கக்கூடிய பெண்கள் எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கும் போது தட்டுப்படுவார்களா?
2.நண்பர்களுடன் சாப்பிட்டு முடிச்ச பின்னாடி, பில் தரும்பொழுது அழைப்பு வர மாதிரி செல்போன எங்கைய்யா வாங்குறீங்க?
3.இருபதாயிரத்துக்கு துணி எடுத்தாலும்,20 ரூபா கூட பெறாத கட்டை பைக்கு கடைக்காரன் கூட மல்லுகட்டுற பழக்கத்தை நம்ம தாய்மாருங்க விட மாட்டாங்களா?
4.வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து வோட்டு கேட்கும்போது, தேர்தல் கமிஷன் ஏன் வீடு வீடாக வந்து வோட்டு வாங்கி செல்லகூடாது..?
5.மொபைலில் மிஸ்டு கால் பகுதியை பெண்கள் பகுதி என்றும், டயல்டு காலை ஆண்கள் பகுதி என்றும் இன்னும் ஏன் மாற்ற வில்லை ..?
6.பைக்குக்கு பின்னாடி dad's gift , sister's gift போடுற பசங்க, மாமனார் கிஃப்ட்ன்னு மட்டும் எழுத வெட்கப்படுவது ஏன்..?
7.கையில் தோசை கரண்டி வைத்திருக்கும் போதே "தோசை எப்புடியுருக்குங்க" என்பது குடும்ப வன்முறையின் கீழே வராதா ..?
8. (a + b)2 = a2 + 2ab + b2... தக்காளி, என்னிக்கு இந்த கணக்கு எனக்கு வாழ்க்கைல எப்படி உதவப்போகுது..?
9.கஞ்சா கடத்தும்போது புடிச்சா அதுக்கு மதிப்பு போடுறாங்களே அதுலென்ன MRP போட்டுருக்குமா?
10. 500-வதாக எடுத்துப் போட்ட சேலையை விடுத்தும் வேறொன்றை தேடிய பெண்ணை எதிர் கொள்ளும் சேல்ஸ்மேனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு இன்னும் ஏன் தரவில்லை ..?

Similar topics
» நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
» நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்
» இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
» யாராவது சொல்லுங்க
» யாராவது சொல்லுங்க???

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|