புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவங்க மட்டும்தான் அம்மாவா?
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
'போராட்டங்கள் நிறைந்த எனது வாழ்க்கையில், எத்தனையோ பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால், கிடைத்ததற்கரிய பெரிய பேறாக நான் கருதுவது எல்லோரும் வாய் நிறைய என்னை 'அம்மா’ என்று அழைப்பது தான். வயது என்னவாக இருந்தாலும், பெரியவர்கள், இளையவர்கள், குழந்தைகள் அனைவருமே என்னை 'அம்மா’ என்று அழைப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்'' - அ.தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டுகள் முடிந்ததையட்டி, சட்டசபையில் பேசிய ஜெயலலிதா சிலிர்த்துச் சொன்னது இது. இருந்தாலும், இப்படி அழைப்பதில் பெரும்பாலான ஜெ. விசுவாசிகளுக்கு ஒரு வருத்தம் மனசுக்குள் உறுத்திக்கொண்டிருப்பதாக தகவல் வந்தது (நெஜமாத்தான் பாஸ்!). அது என்னவென்று கண்டுபிடிக்க ஆர்வம் ஏற்பட்டது. ஒரு வழியாக, தீவிர 'ரத்தத்தின் ரத்தம்’ ஒருவரிடம் மெள்ளப் பேச்சுக் கொடுத்து விஷயத்தை வாங்கினேன்.
''ஆமாங்க, அந்த உறுத்தல் உண்மைதாங்க. எதிலும் மத்தவங்களோடு தன்னை ஒப்பிடுறதோ, தன்னை மத்தவங்களோடு ஒப்பிடுறதோ அம்மாவுக்குப் பிடிக்காது. புரட்சித்தலைவிங்கிற அடைமொழியை அம்மா மனப்பூர்வமா ஏத்துக்கிட்டாங்க. ஏன்னா, அந்தப் பேர்ல வேறு யாரும் இல்லை. ஆனா, அதே மாதிரி இப்ப 'அம்மா’னு அழைக்கிறது, அவ்வளவு தனித்துவமாத் தெரியலை. இதை எப்படி அம்மாகிட்டே சொல்றதுனு தெரியலை.
அம்மான்னு நாங்க என்னதான் வாய் நிறைய மரியாதையா அழைச்சாலும், பெருசு, பெருசா ஃப்ளெக்ஸ் வெச்சாலும், அந்த அம்மாங்கிற பேருக்கு தமிழ்நாட்டுல பல பேரு, உரிமை கொண்டாடிட்டு இருக்காங்க. வருஷத்துல ஒன்பது மாசம் நம்ம ஜனங்க மேல்மருவத்தூர் கோயிலுக்குப் போறாங்க. ஊரெங்கும் சக்தி பீடம்னு மன்றங்கள் அமைச்சு, அம்மா, அம்மானு பூஜை பண்றாங்க. அவங்ககிட்டே போய், அம்மான்னா யாருனு கேட்டா, பங்காரு அடிகளாரைத்தானே காட்டுவாங்க?
அதே மாதிரி, கேரளாவுல இருந்து வருஷத்துக்கு ரெண்டு தடவையாவது மாதா அமிர்தானந்தமயி, தமிழ்நாட்டுக்கு விசிட் அடிக்கிறாங்க. அவங்களோட ஆசிரமங்கள் நிறைய, நம்ம ஊர்களில் வந்துருச்சு. கேரளாவுல அவங்களை 'அம்மே’னு அழைக்கிறாங்க. தமிழ்நாட்டு பக்தர்கள் அம்மானு அழைக்கிறாங்க. இவங்க பக்தர்களிடம் போய், அம்மா யாருன்னு கேட்டா, என்ன பதில் சொல்வாங்க?
சமீபகாலமா பிரபலமாகி வந்துக்கிட்டிருக்குது வேலூர்ல உள்ள தங்கக் கோயில். இதை உருவாக்கின நாராயணபீடத்தோட சாமியாரை யும் அம்மானுதான் எல்லோரும் அழைக்கிறாங்க. இதையெல்லாம் பார்க்கும்போது சங்கடமா இருக்கு. எங்க சிங்கத் தலைவியோட பட்டத்தை மத்தவங்க ஷேர் பண்ணலாமா?'' என்றார் அந்த ரத்தத்தின் ரத்தம்.
'அம்மா’ என்ற அடை மொழிக்குத் தங்கத் தாரகை, புரட்சித்தலைவி காப்புரிமை வாங்கிவிட்டால் 'அம்மா’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஆன்மிகவாதிகளுக்குத் தடை விதிக்கலாமே. ஆமா, நானும் என் அம்மாவை 'அம்மா’னுதான் கூப்பிடு றேன். அதுக்கு என்ன பண்றது? அய்யய்யோ!
செ.சல்மான்
டைம் பாஸ்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதுதானே? நான் என்ன பண்ணனும்?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma wrote:அதுதானே? நான் என்ன பண்ணனும்?
நீங்களும் அந்த அம்மா மாதிரி ஆகணும் அவ்ளோ தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Muthumohamed wrote:krishnaamma wrote:அதுதானே? நான் என்ன பண்ணனும்?
நீங்களும் அந்த அம்மா மாதிரி ஆகணும் அவ்ளோ தான்
நல்லது முத்து ஏற்கனவே நான் அவங்க மாதிரி உருவத்தில் இருக்கேன், முன்பே சொல்லி இருக்கேன், என் மருமகனை என் தம்பி பெண்டாட்டி , அத்தை வரா சாப்பிடு என்று டிவி இல் வரும் ஜெயலிதாவை காட்டி சாப்பிட வைப்பா
இனி மத்ததுலேயும் அவங்களை போல வர பார்க்கிறேன் நன்றி முத்து
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma wrote:Muthumohamed wrote:krishnaamma wrote:அதுதானே? நான் என்ன பண்ணனும்?
நீங்களும் அந்த அம்மா மாதிரி ஆகணும் அவ்ளோ தான்
நல்லது முத்து ஏற்கனவே நான் அவங்க மாதிரி உருவத்தில் இருக்கேன், முன்பே சொல்லி இருக்கேன், என் மருமகனை என் தம்பி பெண்டாட்டி , அத்தை வரா சாப்பிடு என்று டிவி இல் வரும் ஜெயலிதாவை காட்டி சாப்பிட வைப்பா
இனி மத்ததுலேயும் அவங்களை போல வர பார்க்கிறேன் நன்றி முத்து
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1