Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )
+7
nandhtiha
இளவரசன்
VIJAY
மீனு
mdkhan
Tamilzhan
ஹரித்தா
11 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )
First topic message reminder :
பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள்.
அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

ஹரித்தா- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009
Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )
Kraja29 wrote:இன்னாபா , காத்தால கரையாண்ட வந்தா , படா பேஜாரா கீது
இன்னா ச்சு நைனா..?
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )
nandhtiha wrote:வணக்கம்
ஐயோ எனக்குச் சென்னைத் தமிழில் எழுத வராதே! ஏதாவது மாலை நேரக் கல்லூரிகளில் கற்றுத் தருகின்றனரா?
அன்புடன்
நந்திதா
அக்கா நீங்க தமிழன்டயே பகுதி நேர பாடமாக கத்துக்கலாம்....
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )
சிரிப்பிர்க்காய் ரசிக்கலாம் ஹரித்தா, பிழைக்க வந்தவர்கள் பலர் புழங்கி தனதாக்கி கொண்ட ஒரு நகரத்தின் வறுமை குடிகள் நிறைய பேரின் குரல் அது.
நானும் ஒரு சென்னை வாசி தான். பூர்வீகம் புதுவை. பிறந்து வளர்ந்தது சென்னையில். மாதவரம். என் முன்னே வள்ளுவரிலிருந்து பட்டினத்தார் வரையென நிறைய சென்னை வாசிகளின் பட்டியல் நீள்கிறது. ஆயினும் உலகம் தாண்டி.. அறுபத்தைந்திற்கும் மேலான மொழிகள் சுமந்த இந்திய தேசத்தின் எண்ணற்ற பேர் வந்து ஒரு உழைப்பின் உறைவிடமாக உருவாகிய சென்னையில், அழகு தமிழுக்கு மருவி போன ஒரு ஒலி உருவம் தந்து "ரைட்ல கட் பண்ணி லெப்ட்ல போனு மாறி" தமிழின் நளின உரு குலைவதில் வருத்தம் தான் ஹரிதா மா.
நானும் ரசித்தேன், நன்றிகள்டா..
நானும் ஒரு சென்னை வாசி தான். பூர்வீகம் புதுவை. பிறந்து வளர்ந்தது சென்னையில். மாதவரம். என் முன்னே வள்ளுவரிலிருந்து பட்டினத்தார் வரையென நிறைய சென்னை வாசிகளின் பட்டியல் நீள்கிறது. ஆயினும் உலகம் தாண்டி.. அறுபத்தைந்திற்கும் மேலான மொழிகள் சுமந்த இந்திய தேசத்தின் எண்ணற்ற பேர் வந்து ஒரு உழைப்பின் உறைவிடமாக உருவாகிய சென்னையில், அழகு தமிழுக்கு மருவி போன ஒரு ஒலி உருவம் தந்து "ரைட்ல கட் பண்ணி லெப்ட்ல போனு மாறி" தமிழின் நளின உரு குலைவதில் வருத்தம் தான் ஹரிதா மா.
நானும் ரசித்தேன், நன்றிகள்டா..
Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )
"அறுபத்தைந்திற்கும் மேலான மொழிகள் சுமந்த இந்திய தேசத்தின் எண்ணற்ற பேர்
வந்து ஒரு உழைப்பின் உறைவிடமாக உருவாகிய சென்னையில், அழகு தமிழுக்கு மருவி
போன ஒரு ஒலி உருவம் தந்து "ரைட்ல கட் பண்ணி லெப்ட்ல போனு மாறி" தமிழின்
நளின உரு குலைவதில் வருத்தம் தான் ஹரிதா மா."
உண்மைதான் அண்ணா
வந்து ஒரு உழைப்பின் உறைவிடமாக உருவாகிய சென்னையில், அழகு தமிழுக்கு மருவி
போன ஒரு ஒலி உருவம் தந்து "ரைட்ல கட் பண்ணி லெப்ட்ல போனு மாறி" தமிழின்
நளின உரு குலைவதில் வருத்தம் தான் ஹரிதா மா."
உண்மைதான் அண்ணா
Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )
எங்கோ படித்த ஞாபகம் ஆனாலும் மேட்டர் சூப்பரா கீது
vkjvinoth- பண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்
» பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்
» பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்.
» தமிழன் VS பில் கேட்ஸ்
» டியர் Mr. பில் கேட்ஸ்
» பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்
» பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்.
» தமிழன் VS பில் கேட்ஸ்
» டியர் Mr. பில் கேட்ஸ்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|