புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
61 Posts - 80%
heezulia
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
397 Posts - 79%
heezulia
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
8 Posts - 2%
prajai
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
       சாதிவெறி Poll_c10       சாதிவெறி Poll_m10       சாதிவெறி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிவெறி


   
   

Page 1 of 2 1, 2  Next

jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Tue Jun 04, 2013 7:19 pm


தவம் கிடந்து கிடைத்த வரமாய்
தாய் தந்தையின் தவப்புதல்வி நான்..
அர்ப்பணிக்கப்பட்ட ஆசியாய் அன்பை - நானும்
அனுபவித்தேன் அவரிடம் அனுதினமும் அமுதசுரபியாய்!!!

இமைகள் மறுத்ததில்லை எனக்காக என்றும்..
இன்றோ! இதயம் இடிந்தவராய் ஏனோ,
இணையாக்க விரும்பிய இளைஞன்- அவன்
இதயம் கவர்ந்தாலும், இனத்தில் இல்லாததால்!!!

சாதிவெறி எனும் சாஸ்த்திர சாக்கடையில்
சாயம் பூசிய சமூக அவலத்தால்
அவமானமே எஞ்சிய நிலையில்- நீவீரோ
துக்கம் தாழாமல் தூக்கில் கண்முன்னே!!!

காப்பாற்ற முடியாமல் கதறுகிறேன் நான்..
இனவெறி பிடித்த இரக்கமிலா ஈனர்களால்,
இறந்து இரு தினங்களாகிவிட்ட - நான்
ஆவியாய் அலைகிறேன் அழுகிறேன் அருகே!!!

- குட்டி


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 7:21 pm

அடடா தற்கொலை செஞ்சுகிட்டதா அந்த பொண்ணு சோகம்
நல்ல இருக்கு ஜெய் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம்        சாதிவெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 7:28 pm

பாவிகளால் ஆவியாகி
ஆவி எழுதிய கவிதை நன்று
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Tue Jun 04, 2013 7:37 pm

மிக்க நன்றி இனியவன் சார்.

jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Tue Jun 04, 2013 7:44 pm

பாலா சார் மிக்க நன்றி.
அது தற்கொலை அல்ல கொலை தான்.

"இனவெறி பிடித்த இரக்கமிலா ஈனர்களால்,
இறந்து இரு தினங்களாகிவிட்ட - நான்"


கொலை என்ற பொருள்படும்படி நான் சரியாக எழுதவில்லை என்று நினைக்கிறேன் .வரும் கவிதைகளில் அதை சரி செய்து கொள்கிறேன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 7:51 pm

jairam wrote:பாலா சார் மிக்க நன்றி.
அது தற்கொலை அல்ல கொலை தான்.

"இனவெறி பிடித்த இரக்கமிலா ஈனர்களால்,
இறந்து இரு தினங்களாகிவிட்ட - நான்"


கொலை என்ற பொருள்படும்படி நான் சரியாக எழுதவில்லை என்று நினைக்கிறேன் .வரும் கவிதைகளில் அதை சரி செய்து கொள்கிறேன்.
நான் காதலை ஏற்றுகொள்ளாமல் தற்கொலைக்கு தூண்டுனாங்கலோனு நினைச்சுட்டேன் பாஸ் நன்றி விளக்கத்திற்கு



ஈகரை தமிழ் களஞ்சியம்        சாதிவெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 7:58 pm

balakarthik wrote:அடடா தற்கொலை செஞ்சுகிட்டதா அந்த பொண்ணு சோகம்
நல்ல இருக்கு ஜெய் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தல காலையில் பூவன் தனது கவிதையில் ஒரு பெண் எங்கோ ஒடி போனதாக சொன்னார்(அதை பற்றி அவர் இதுவரை சொல்லவில்லை), இப்ப இங்கே கொலை.

ஐயோ அய்யோ, நான் இல்லை

ஜெயராம் கவிதை சூப்பர் ....

jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Tue Jun 04, 2013 8:00 pm

நன்றி ராஜு சார்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 8:01 pm

ராஜு சரவணன் wrote:தல காலையில் பூவன் தனது கவிதையில் ஒரு பெண் எங்கோ ஒடி போனதாக சொன்னார்(அதை பற்றி அவர் இதுவரை சொல்லவில்லை), இப்ப இங்கே கொலை.
அது வேறொன்னும் இல்லை காதல் கோட்டை தேவயாணி கணக்கா பாக்காம லே FB வழியாக காதலிசிருன்க்குங்க மூஞ்சிய பார்த்ததும் ஒன்னு ஓடிபோச்சு இன்னொன்னு புட்டுகிச்சு போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம்        சாதிவெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 04, 2013 8:01 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:அடடா தற்கொலை செஞ்சுகிட்டதா அந்த பொண்ணு சோகம்
நல்ல இருக்கு ஜெய் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தல காலையில் பூவன் தனது கவிதையில் ஒரு பெண் எங்கோ ஒடி போனதாக சொன்னார்(அதை பற்றி அவர் இதுவரை சொல்லவில்லை), இப்ப இங்கே கொலை.

ஐயோ அய்யோ, நான் இல்லை

ஜெயராம் கவிதை சூப்பர் ....

கவலைபடாதீர்கள் கவிதை இருக்காது ..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக