ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

Top posting users this week
ayyasamy ram
குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Poll_c10குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Poll_m10குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Poll_c10 
mohamed nizamudeen
குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Poll_c10குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Poll_m10குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்?

2 posters

Go down

குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Empty குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்?

Post by சிவா Wed Jun 05, 2013 9:08 am


பற்களுக்கு சூடான மற்றும் குளிரான சூழ்நிலையை தாங்கும் சக்தி இயற்கையாகவே உள்ளது. நாம் குளிர் பிரதேசங்களுக்கு செல்லும்போது, தொடர்ந்து குளிர்ந்த காற்று வாயினுள் சென்று கொண்டே இருக்கும். ஆரோக்கியமான பற்களும், ஈறுகளும் உள்ளவர்களுக்கு இதனால் எந்தவித பாதிப்பும் வராது. ஆனால் பற்கள் தேய்ந்து இருந்தாலோ, சொத்தையாக இருந்தாலோ, குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் கூச்சம்வரத் துவங்கும்.

சாதாரணமாகவே குளிர்ந்த உணவு உண்ணும்போது கூச்சம் உள்ளவர்களுக்கு, இச்சூழ்நிலையில் கூச்சம் அதிகமாகும். குளிர்ந்த சூழ்நிலையில் தொடர்ந்து இருக்கும்போது, ஈறுகள் சற்று சுருங்கியே இருக்கும். ஈறுநோய் உள்ளவர்களுக்கு மேலும் ஈறுகள் சுருங்கும்போது, கூச்சமும் வலியும் வரும். பற்களை கடிப்பவர்களுக்கு அவர்களை அறியாமல் பற்களில் விரிசல் இருக்கும். இதனுள் குளிர்ந்த காற்று செல்லும்போதும், கூச்சமும், வலியும் வரும். எனவே ஈறுகளையும், பற்களையும் ஆரோக்கியமாக வைப்பதே முதல் தீர்வு.

லேசான கூச்சம் இருந்தாலும் பல் டாக்டரிடம் காட்டி தேவைப்பட்டால், சீலண்ட் என்னும் மருந்தினை பற்களில் பூசவேண்டும். இது நுண்ணிய விரிசல்களிலும், பற்களில் தேய்ந்த பகுதியிலும் மெல்லிய படலம் போல படர்ந்து, குளிர்காற்று பற்களின் உள்ளேவரை செல்லாமல் தடுத்து, கூச்சத்தை குறைக்கும்.


குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Empty Re: குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்?

Post by Muthumohamed Wed Jun 05, 2013 9:12 am

தெரியாத தகவல் சூப்பருங்க சிவாஸ்டார்



குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Mகுளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Uகுளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Tகுளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Hகுளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Uகுளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Mகுளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Oகுளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Hகுளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Aகுளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Mகுளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? Eகுளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum