ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி பிறந்த நாள் : "அம்மா' உணவகத்தில் இலவச உணவு!

Go down

கருணாநிதி பிறந்த நாள் : "அம்மா' உணவகத்தில் இலவச உணவு! Empty கருணாநிதி பிறந்த நாள் : "அம்மா' உணவகத்தில் இலவச உணவு!

Post by krishnaamma Wed Jun 05, 2013 9:05 am

வேலூர்: கருணாநிதி பிறந்த நாளுக்கு, "அம்மா' உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட்டது.வேலூர் மாநகராட்சியில், 10 இடங்களில் அம்மா உணவகம், கடந்த, 2ம் தேதி துவங்கப்பட்டது. முதல் நாள், 3,806 பேருக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் விற்பனை செய்யப்பட்டது.

சத்துவாச்சாரியில் உள்ள, பீடி தொழிலாளர்கள் குடியிருப்பு அருகில், அம்மா உணவகம் உள்ளது. நேற்று காலை, 7:00 மணிக்கு காலை டிபன் வாங்க நீண்ட க்யூ வரிசையில் பொது மக்கள் காத்திருந்தனர். அப்போது, கவுன்டரில் இருந்த மகளிர் குழுவை சேர்ந்தவர்கள், பணம் வாங்காமல் டோக்கன் கொடுத்தனர்.வேலூர் மாநகராட்சி, 20வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர், சசி குமார் சார்பில், கருணாநிதியின், 90வது பிறந்த நாளையொட்டி, அம்மா உணவகத்தில் மொத்தமாக பணம் கொடுத்து, டோக்கன் வாங்கியதால், இலவசமாக வழங்கியது தெரிந்தது.அதே போல, மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு, கவுன்சிலர் மொத்தமாக டோக்கன் வாங்கி, அனைவருக்கும் இலவசமாக கொடுத்தார். இந்த தகவல் அறிந்த அப்பகுதி, அ.தி.மு.க.,வினர், வாக்கு வாதம் செய்தனர்.

சத்துவாச்சாரி மண்டல அலுவலர், விசாரணை நடத்தி, "இனிமேல் மொத்தமாக டோக்கன் கொடுக்கக் கூடாது' என, மகளிர் சுய உதவிக்குழுவினரை எச்சரித்தார்.வேலூர், எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு பக்கத்தில் உள்ள அம்மா உணகவகம் தவிர, மற்ற ஒன்பது இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில், இதே போல, தி.மு.க., வினர் மொத்தமாக டோக்கன் வாங்கி, கருணாநிதி பிறந்த நாளுக்காக, பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினர்.நேற்று ஒரே நாளில், 14,809 இட்லி, 3,525 சாம்பார் சாதம், 2,007 தயிர் சாதம் என, மொத்தம், 38,455 ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் : "அம்மா' உணவகத்தில் இலவச உணவு! Empty Re: கருணாநிதி பிறந்த நாள் : "அம்மா' உணவகத்தில் இலவச உணவு!

Post by krishnaamma Wed Jun 05, 2013 9:05 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum