புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Poll_c10சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Poll_m10சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Poll_c10 
38 Posts - 75%
heezulia

10 Posts - 20%
E KUMARAN

2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Poll_c10சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Poll_m10சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Poll_c10 
374 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Poll_c10சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Poll_m10சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%

Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 05, 2013 1:34 am

டெல்லி: எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் இந்த எல்லைப் பகுதி பாதுகாப்புக்கு என புதிதாக ஒரு படையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

40,000 வீரர்களைக் கொண்ட, அதி நவீன ஆயுதங்கள், மலையேற்றத்தில் மிகச் சிறந்த நிபுணத்துவம் கொண்ட mountain strike corps என்ற பெயரில் இந்தப் படை உருவாக்கப்படவுள்ளது.

ரூ. 82,000 கோடி செலவாகும்:

நவீன ஹெலிகாப்டர்கள், விமானங்கள், போர்க் கருவிகள், இரவு-பகலாக எல்லையைப் பாதுகாக்க உதவும் ரேடார்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்தப் படையினருக்கு வழங்கப்படும். இதற்காக இந்த ஐந்தாண்டு திட்டத்தில் மட்டும் ரூ. 62,000 கோடியை மத்திய அரசு செலவிடவுள்ளது. இதற்காக மொத்தமாக ரூ. 82,000 கோடி செலவாகும் என்று தெரிகிறது.

நிதியமைச்சகம் அனுமதி:

இந்தப் படையை உருவாக்குவதற்கான அனுமதியை பாதுகாப்புத்துறைக்கான அமைச்சர்கள் குழு விரைவில் வழங்கவுள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் நிதியமைச்சகத்தின் அனுமதி பெறப்படும்.

2 காலாட் படை பிரிவுகள், 2 கவச வாகனப் படை பிரிவுகள்:

இந்தப் படையில் இரண்டு காலாட் படை பிரிகேடுகளும் (infantry brigades), இரு கவச வாகனப் படை பிரிவுகளும் (armoured brigades) அடங்கும்.

இந்திய-திபெத் பார்டர் போலீஸ் படை:

சீன எல்லையை ராணுவத்தின் இந்திய-திபெத் பார்டர் போலீஸ் படை (ITBP) தான் இப்போது கண்காணித்து வருகிறது. ஆனால், இதனால் எல்லை ஊடுருவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இந் நிலையில் தான் புதிய படைப் பிரிவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் தலைமையகம்:

இந்தப் படைப் பிரிவின் தலைமையகம் மேற்கு வங்கத்தின் பனாகர்க் பகுதியில் அமையவுள்ளது.

இந்தப் படை உருவாக்கப்பட்டால், ஒருவேளை இந்தியா மீது சீனா தாக்குதல் தொடுத்தால், அதன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மீது உடனடியாக இந்தியாவால் பதிலடி தாக்குதலைத் தொடுக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானப் படைத் தளங்களையும் அமைக்க இந்தியா திட்டம்:

கடந்த 2009ம் ஆண்டில் அருணாச்சல் பிரதேசத்தில் அடிக்கடி ஊடுருவலில் ஈடுபட்டு வந்த சீன ராணுவத்தைத் தடுக்க அஸ்ஸாமை தலைமையிடமாகக் கொண்டு இரு காலாட் படைப் பிரிவுகளை இந்தியா உருவாக்கியது நினைவுகூறத்தக்கது. இந்தப் படைகள் அஸ்ஸாமின் லெகாபாணி, மிஸாமாரி ஆகிய பகுதிகளைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இவை தவிர சீன எல்லையில் எவுகணைப் படைப் பிரிவுகளையும், புதிய போர் விமானப் படைத் தளங்களையும் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

சீனா குவித்து வைத்துள்ள படைகள்:

இந்திய எல்லையில் சீனா ஏற்கனவே ஏராளமான படைகளைக் குவித்து வைத்துள்ளதும், எல்லை வரை 58,000 கி.மீ. தூரத்துக்கு பல அடுக்கு சாலைகளை போட்டு வைத்துள்ளதும், 5 விமானப் படைத் தளங்களை அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசதிகளால் சீனா நினைத்தால் எந்த நேரத்திலும் தலா 15,000 படை வீரர்களைக் கொண்ட 30 டிவிசன்களை இந்தியாவுக்குள் அனுப்பிட முடியும். இந்தியாவால் இதில் 3ல் ஒரு பங்கு படைகளையே சீனாவுக்குள் அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்

சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 1:54 am

அவங்க ரோடு போடுறதை நிறுத்த ராணுவத்துக்கு வலிமை இப்பவே இருக்கு
அவங்கள போட விடாம அடிச்சு துறத்துங்கன்னு சொல்லுற தில்லு தான்
ஆளும் ஊழல் பெருச்சாளிகள் நிறைந்த அரசுக்கு இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 05, 2013 8:50 am

யினியவன் wrote:அவங்க ரோடு போடுறதை நிறுத்த ராணுவத்துக்கு வலிமை இப்பவே இருக்கு
அவங்கள போட விடாம அடிச்சு துறத்துங்கன்னு சொல்லுற தில்லு தான்
ஆளும் ஊழல் பெருச்சாளிகள் நிறைந்த அரசுக்கு இல்லை

ஆமாம் இனியவன், நம் நாடு என்னாகப்போகிறதோ? அந்த கடவுளுக்கே வெளிச்சம் :வணக்கம்: இதுல கமிஷன் அடிக்க புது வழி கண்டு பிடிச்சிட்டாங்க புன்னகை என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 9:34 am

யினியவன் wrote:அவங்க ரோடு போடுறதை நிறுத்த ராணுவத்துக்கு வலிமை இப்பவே இருக்கு
அவங்கள போட விடாம அடிச்சு துறத்துங்கன்னு சொல்லுற தில்லு தான்
ஆளும் ஊழல் பெருச்சாளிகள் நிறைந்த அரசுக்கு இல்லை

உண்மை தான்

இறைவன் நம்மை காப்பானாக

சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Mசீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Uசீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Tசீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Hசீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Uசீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Mசீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Oசீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Hசீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Aசீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Mசீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு Eசீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக