ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )

+7
nandhtiha
இளவரசன்
VIJAY
மீனு
mdkhan
Tamilzhan
ஹரித்தா
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Empty பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )

Post by ஹரித்தா Fri Oct 23, 2009 11:22 am

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்

என்றுஅழைத்திருப்பார்கள்.

அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Empty Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )

Post by Tamilzhan Fri Oct 23, 2009 11:25 am

மே..... சூப்பர கீது...! சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Empty Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )

Post by mdkhan Fri Oct 23, 2009 11:26 am

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Icon_lol பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) 677196 பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Icon_lol பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) 677196 பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Icon_lol பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) 677196 பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Icon_lol பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) 677196 பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Icon_lol பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) 677196 பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Icon_lol பாராட்டுக்கள் ஹரித்தா....


பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Eegaraitkmkhan
பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Empty Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )

Post by ஹரித்தா Fri Oct 23, 2009 11:27 am

Tamilzhan wrote:மே..... சூப்பர கீது...! சிரி

டான்குசு நைனா மகிழ்ச்சி
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Empty Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )

Post by ஹரித்தா Fri Oct 23, 2009 11:27 am

mdkhan wrote:பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Icon_lol பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) 677196 பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Icon_lol பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) 677196 பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Icon_lol பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) 677196 பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Icon_lol பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) 677196 பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Icon_lol பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) 677196 பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Icon_lol பாராட்டுக்கள் ஹரித்தா....

நன்றி
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Empty Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )

Post by மீனு Fri Oct 23, 2009 11:59 am

Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்


ஒன்னும் புரியல மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Empty Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )

Post by Tamilzhan Fri Oct 23, 2009 12:00 pm

மீனு wrote:Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்


ஒன்னும் புரியல மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி

ஹலோ யார திட்டுறீங்க உடுட்டுக்கட்டை அடி வ


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Empty Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )

Post by VIJAY Fri Oct 23, 2009 12:01 pm

Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Empty Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )

Post by மீனு Fri Oct 23, 2009 12:01 pm

எப்படி அண்ணா..கண்டு பிடித்தீங்க சரியாய்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Empty Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )

Post by மீனு Fri Oct 23, 2009 12:02 pm

VIJAY wrote:Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?

இதை விஜய் இடம் டெய்லி ஒருத்தங்க கேக்கிராங்களாமே ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக ) Empty Re: பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் (நகைசுவைகாக )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum