ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Poll_c10புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Poll_m10புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Poll_c10 
heezulia

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

+12
அகல்
ராஜா
பூவன்
md.thamim
balakarthik
முத்துராஜ்
பார்த்திபன்
பாலாஜி
உமா
சிவா
யினியவன்
ராஜு சரவணன்
16 posters

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Empty புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Post by ராஜு சரவணன் Tue Jun 04, 2013 5:26 pm

First topic message reminder :

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Newsreaderpriya1புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Newsreaderpriya4

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை உடனுக்குடன் விரிவான விளக்கத்துடன், நடுநிலையாக, அழகு தமிழில் தரும் நம்பர் ஒன் செய்தி தொலைக்காட்சி புதிய தலைமுறை . 6 மணி நேரம் ஒரே செய்திகளை திரும்ப திறம்ப பார்த்துகொண்டிருந்த நமக்கு இதன் வரவு நிச்சயம் ஒரு ஆறுதல் தான்.

உலகத்தரத்துடன்' என்று பறைசாற்றிக்கொண்டு வந்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில சொதப்பல்கள் நடந்து வருகின்றன. நானும் தொடர்ந்து ஒரு தவறை கண்காணித்து தான் வருகிறேன். தொலைக்காட்சியின் பெயர் 'புதிய தலைமுறை'என்பதற்காக செய்தி வாசிக்கும் பெண்கள் புடவையே கட்டக்கூடாதா என்ன ?. எப்போது பார்த்தாலும் சுடிதார், ஜீன்ஸ் தான்.குறிப்பாக புடவை என்பதையே இவர்கள் மறந்து நிற்கின்றனர், அதுவும் துப்பட்டா போடா வேண்டிய இடத்தில் போட்டாதது.

சரி சுடிதார் அணிகிறார்கள் ஜீன்ஸ் போடுகிறார்கள், சுடிதாருடன் உடம்பை மறைக்க பயன்படும் துப்பட்டாவை எங்கு போடவேண்டும் என்று கூட தெரியாத?. கழுத்தில் போடா தான் துப்பட்டா தேவைபடுகிறதோ. கழுத்தை மட்டும் மறைக்க பயன்படும் துப்பாட்டவை என் போடா வேண்டும். இதை பார்க்கும் வளரும் தலைமுறையினர் வரும் காலங்களில் நவீனம் என்ற பெயரில் என்னவெல்லாம் செய்வார்களோ.

ஏற்கனவே இந்தியாவில் துப்பாட்டாவை எங்கு போடா வேண்டும் என்று தெரிந்தும் தெரியாதது போல் தன் உடம்பு அழகை கண்காட்சிபோல் அனைவரும் பார்க்கும்படி செய்கின்றனர். இதை நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியும் பின்பற்றுவது வேதனையளிகிறது. இவர்கள் இப்படி கவர்ச்சியாக காட்டி தான் மக்களை செய்தியை பார்க்க வைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை(இவர்களின் தரம், நடுநிலை அனைத்தும் உலகறிந்தது).

இனிமேலாவது இதை புதிய தலைமுறை கவனத்தில் கொள்ளுமா? சேலையை அணியமாடோம் சுடிதார் தான் போடுவோம் என்றாலும் பரவஇல்லை, துப்பாடாவை போடவேண்டிய இடத்தில போட்டா கூட போதும்.

(செய்திகளில் நவீனம் இருக்க வேண்டியது தான். நவீனம் என்ற பெயரில் ஆடை குறைப்போ , கவர்ச்சியோ தேவை இல்லை என்பது தான் எனது கருத்து.)

Last edited by krishnaamma on Wed Jun 05, 2013 12:10 pm; edited 2 times in total (Reason for editing : spelling mistake in the Heading :))
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Empty Re: புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Post by அகல் Wed Jun 05, 2013 12:01 pm

balakarthik wrote:
அகல் wrote:ஹா ஹா... ஆகமொத்தம் செய்திய பாக்கள... பட் நல்ல கேள்விதான்.. ஆனாலும் இப்பல்லாம் பெண்கள் விருப்பத்தை மனதில் வைத்து, கடையில துப்பட்டாவே விக்கறது இல்லையாம் சார்... புன்னகை
அட இப்பத்தான் டாப்ஸ் தனியா பாட்டம் தனியாவே விக்க ஆரம்பிச்சுட்டாங்களே இதுபோக short tops , Bangle model type , Tight fitting , Straight Fitting என்று ஏகப்பட்ட type இருக்கு விவரம் தெரியாம வாங்கபோனா நம்மளை ஏதோ ஒரு டைப்பா பாக்குறாங்க
நெறைய பேத்துக்காக நெறைய கட ஏறி எறக்குன அனுபவம்போல... ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.... புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Empty Re: புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Post by balakarthik Wed Jun 05, 2013 12:06 pm

அகல் wrote:
balakarthik wrote:
அகல் wrote:ஹா ஹா... ஆகமொத்தம் செய்திய பாக்கள... பட் நல்ல கேள்விதான்.. ஆனாலும் இப்பல்லாம் பெண்கள் விருப்பத்தை மனதில் வைத்து, கடையில துப்பட்டாவே விக்கறது இல்லையாம் சார்... புன்னகை
அட இப்பத்தான் டாப்ஸ் தனியா பாட்டம் தனியாவே விக்க ஆரம்பிச்சுட்டாங்களே இதுபோக short tops , Bangle model type , Tight fitting , Straight Fitting என்று ஏகப்பட்ட type இருக்கு விவரம் தெரியாம வாங்கபோனா நம்மளை ஏதோ ஒரு டைப்பா பாக்குறாங்க
நெறைய பேத்துக்காக நெறைய கட ஏறி எறக்குன அனுபவம்போல... ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.... புன்னகை
இவ்வுலோ கடை ஏறி இறங்கினா அப்புறம் எங்கேருந்து நடக்கிறது குந்திக்கவேண்டியதுத்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Empty Re: புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Post by பார்த்திபன் Wed Jun 05, 2013 12:17 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:இவ்வளவு விலாவரியா புள்ளி விவரம் சொல்றதப் பார்த்தா, உங்க மேல லேசா ஒரு சந்தேகம் வருதே! ஓரக்கண் பார்வை
அண்ணே நீங்க லால் பாக்ல பண்ணாத லொள்ளா பாலா மெரினால பண்ணிட்டாரு??? புன்னகை

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 745155 ஹி,ஹி,...அது வந்து......(எவ்வளவுதான் உஷாரா இருந்தாலும் விஷயம் வெளிய வந்திருதே!....)
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Empty Re: புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Post by balakarthik Wed Jun 05, 2013 12:26 pm

பார்த்திபன் wrote:
யினியவன் wrote:
பார்த்திபன் wrote:இவ்வளவு விலாவரியா புள்ளி விவரம் சொல்றதப் பார்த்தா, உங்க மேல லேசா ஒரு சந்தேகம் வருதே! ஓரக்கண் பார்வை
அண்ணே நீங்க லால் பாக்ல பண்ணாத லொள்ளா பாலா மெரினால பண்ணிட்டாரு??? புன்னகை

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 745155 ஹி,ஹி,...அது வந்து......(எவ்வளவுதான் உஷாரா இருந்தாலும் விஷயம் வெளிய வந்திருதே!....)
இதுக்குத்தான் உஷார் பண்ற விஷயத்துல எல்லாம் கூட்டணி அமைக்ககூடாதுங்கறது தனித்தே இயங்கனும்

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Empty Re: புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Post by அருண் Wed Jun 05, 2013 12:35 pm

மற்ற டிவி வரும் வீஜே க்களுக்கு இது எவ்வளவோ பரவா இல்லை தோன்றுகிறது.
வர வர டிவி யில் வரும் நிகழ்ச்சிக்கும் சென்சார் வைக்கணும் போலிருக்கு.! புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Empty Re: புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Post by balakarthik Wed Jun 05, 2013 12:37 pm

அருண் wrote:மற்ற டிவி வரும் வீஜே க்களுக்கு இது எவ்வளவோ பரவா இல்லை தோன்றுகிறது.
வர வர டிவி யில் வரும் நிகழ்ச்சிக்கும் சென்சார் வைக்கணும் போலிருக்கு.! புன்னகை

அடடா என்ன ஆணாதிக்க சண்முகம் ச்சே சமுகம் ஏன் சென் சார் தான் வைப்பின்களா சென் மேடம் ஒழுங்கா வேலை செய்யாம வீட்டு கதை பேசுவாங்கன்னு சொல்லுறிங்களா அருண்

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Empty Re: புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Post by அருண் Wed Jun 05, 2013 1:24 pm

balakarthik wrote:
அடடா என்ன ஆணாதிக்க சண்முகம் ச்சே சமுகம் ஏன் சென் சார் தான் வைப்பின்களா சென் மேடம் ஒழுங்கா வேலை செய்யாம வீட்டு கதை பேசுவாங்கன்னு சொல்லுறிங்களா அருண்

இங்க ஆபீஸ் என்ற பெயரில் லவ் சப்ஜெக்ட் ஆஹ் ஓடிட்டு இருக்கு.
அங்கயும் கொண்டி வச்சா நல்லா ஓட்டு வாங்க..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Empty Re: புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Post by balakarthik Wed Jun 05, 2013 1:33 pm

அருண் wrote:
balakarthik wrote:
அடடா என்ன ஆணாதிக்க சண்முகம் ச்சே சமுகம் ஏன் சென் சார் தான் வைப்பின்களா சென் மேடம் ஒழுங்கா வேலை செய்யாம வீட்டு கதை பேசுவாங்கன்னு சொல்லுறிங்களா அருண்

இங்க ஆபீஸ் என்ற பெயரில் லவ் சப்ஜெக்ட் ஆஹ் ஓடிட்டு இருக்கு.
அங்கயும் கொண்டி வச்சா நல்லா ஓட்டு வாங்க..!
அப்பத்தானே ஆபிஸ் கலர்புல்லா இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Empty Re: புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Post by ராஜு சரவணன் Wed Jun 05, 2013 1:57 pm

எதோ கலர்புல்லா இருப்பாதால் தான் நாங்கள் செய்திகளை பார்க்கும் நல்ல பழக்கத்தை கடைபிடிக்கிறோம் என்ற அனைவரது (குறிப்பா பாலா கார்த்திக் அண்ணா) குரலும் நல்ல கேட்கிறது. ஜாலி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Empty Re: புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Post by balakarthik Wed Jun 05, 2013 2:01 pm

ராஜு சரவணன் wrote:எதோ கலர்புல்லா இருப்பாதால் தான் நாங்கள் செய்திகளை பார்க்கும் நல்ல பழக்கத்தை கடைபிடிக்கிறோம் என்ற அனைவரது (குறிப்பா பாலா கார்த்திக் அண்ணா) குரலும் நல்ல கேட்கிறது. ஜாலி
அப்படியாவது கேக்குரோமே தல அதுமட்டுமில்லாம இப்பலாம் ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனதும் ஆபிஸ் (Vijay Tv Serial)பாக்குறது ஹாபியா போச்சு

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 4 Empty Re: புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum