புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா? Poll_c10தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா? Poll_m10தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா? Poll_c10தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா? Poll_m10தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா? Poll_c10தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா? Poll_m10தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?


   
   
vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Thu Jun 06, 2013 11:18 am

ஹாங்காங்: பிறந்தது முதல் 66 வருடமாக ஆணாக வாழ்ந்து வந்த ஒருவரைப் பார்த்து நீங்க ஆண் இல்லை பெண் என்று சொன்னால் எப்படி இருக்கும்.. அப்படித்தான் அதிர்ச்சியாகிப் போய் விட்டது இந்த ஹாங்காங் தாத்தாவுக்கும். ஹாங்காங்கைச் சேர்ந்த 66 வயது நபருக்கு உடம்பு சரியில்லை. வயிறு வீங்கிக் காணப்பட்டது. இதையடுத்து அவர் டாக்டரிடம் போனார். அவரைப் பரிசோதித்த டாக்டர் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டாராம் தாத்தா. அந்த தாத்தாவின் வயிறு வீக்கத்திற்குக் காரணம் அவரது கர்ப்பப் பையில் ஏற்பட்டிருந்த கட்டிதானாம்... அதாவது அந்த நபர் உண்மையில் ஆண் அல்ல, மாறாக பெண். அதேசமயம், அவர் ஆணாகத்தான் காட்சி அளிக்கிறார். என்ன குழப்பமாக இருக்கிறதா... அதாவது அந்த நபருக்கு 2 விதமான மரபணுப் பிரச்சினை இருக்கிறது. அதில் ஒன்று டர்னர் சின்ட்ரோம். இது பெண்களுக்கு வரக் கூடியது. அது இந்த தாத்தாவுக்கு உள்ளது. டர்னர் சின்ட்ரோம் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். மேலும் குள்ளமாகவும் இருப்பார்கள். இந்தப் பிரச்சினை இந்த தாத்தாவுக்கு இருக்கிறது. இது மரபணுப் பிரச்சினையாகும். இன்னொரு மரபணு பிரச்சினை என்னவென்றால், ஹைபர்பிளாசியா. அதாவது ஆண் ஹார்மோன் அதிகரித்துக் காணப்பட்டால் அந்தப் பெண்கள், ஆண் தன்மையுடன், ஆண் போலவும் காணப்படுவார்கள். தாடி வளரும், ஏன், சிறிய அளவில் ஆணுறுப்பும் கூட வளர்ந்து வரும். அந்தப் பிரச்சினை இந்த தாத்தாவுக்குஉள்ளது. இதனால்தான் அவர் ஆண் போல காட்சி தந்துள்ளார். இந்த தாத்தாவை 7 டாக்டர்கள் சேர்ந்து பரிசோதித்து அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். இந்த தாத்தா சிறு வயதிலேயே யாருமில்லாமல், அனாதரவாக வளர்ந்துள்ளார். ஆண் போலவே வளர்ந்துள்ளார். இவருக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் குறித்து இவருக்குத் தெரியவில்லை. எந்தவிதமான மருத்துவப் பரிசோதனையையும் இவர் செய்து கொள்ளவில்லை. இதனால் தான் ஒரு பெண் என்பதே தெரியாமல் இத்தனை காலத்தை கடந்து விட்டார் அந்த நபர். 4.5 அடி உயரமுடைய இந்த நபர், சிறு வயது முதலே தானாக சிறுநீர் போகும் குறைபாடும் இருந்துள்ளது. ஆனால் 10 வயதில் அது நின்று விட்டது.அதாவது இவர் பூப்படைந்துள்ளார். அதன் பிறகு இந்தப் பிரச்சினை போயுள்ளது. மருத்துவ உலகில் இப்படி இரு வேறு விதமான மரபணுப் பிரச்சினைகள் ஒரே நபரிடம் இருப்பது மிக மிக அரிதான விஷயமாம். 2500 முதல் 3000 பெண்களில் ஒருவருக்குத்தான் டர்னர் சின்ட்ரோம் பிரச்சினை ஏற்படுகிறதாம். சம்பந்தப்பட்ட தாத்தா அடிப்படையில் சீனர் ஆவார். இவர் பிறந்தது வியட்நாம் நாட்டில். இத்தனை காலமாக தான் யார் என்பதே தெரியாமல் ஒருவர் வாழ்ந்து வாழ்க்கையின் கடைசிக் கட்டத்திற்கு வந்திருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

(தட்ஸ் தமிழ்)




விக்னேஸ்வரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 06, 2013 11:27 am

சூப்பருங்க தலைப்பு அருமை புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 06, 2013 11:48 am

இவருக்கு கடைசிவரைக்கும் திருமணம் செய்யணும் நு தோனலியா? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 06, 2013 11:48 am

aamaam thalippu thaan arumai , visayam kandraavi என்ன கொடுமை சார் இது idhu naal varai avaruku than udambai pattri thanake theriyalaiyaa? amma appa illaiyaa andha 10 vyadhil ivarin matrangalai parkka? kalyaanam katchi illaiyaa? ..............ippadi pala kelvigalukku badhil illai ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக