ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் ஏன் உறக்கம்..........

5 posters

Go down

இன்னும் ஏன் உறக்கம்.......... Empty இன்னும் ஏன் உறக்கம்..........

Post by mdkhan Fri Oct 23, 2009 10:59 am

இன்னும் ஏன் உறக்கம்..........

இந்த உலகத்தில் நாம் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் கடைசியில் நம் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு செல்லப்போகிறோம். இறைவன் நம்மை மனிதனாக பிறக்க வைத்ததின் பயன் என்ன என்று நாம் சிந்தித்து பார்த்தோமா ?

ஒரு தனி அறைக்குள் இருவரை ஒவ்வொருவர் கையிலும் ஒரு சிறு பைகளோடு அனுப்பப்படுகிறது. அவர்கள் செல்லும் அறையின் உள்ளே விலைமதிப்பு உள்ள தங்கம் வைரம் வைடூரியம் மற்றும் விலை மதிப்பு குறைந்த பல வகையான கற்க்களும் நிறைந்துகிடக்கின்றன. அவர்கள் இருவருக்கும் ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கிறது. அந்த நேரத்துக்குள் அவர்கள் தனக்கு தேவையான சிறந்த விலை மதிப்பு உள்ள பொருட்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு செகண்ட் கூட கூடுதலாக கொடுக்கப்பட மாட்டாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் உள்ளே அனுபதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் இருவரும் அந்த அறையின் உள்ளே செல்கிறார்கள். கதவு பூட்டப்படுகிறது. இருவரில் ஒருவர் அந்த அறையில் குவிந்து கிடக்கும் வைரம் வைடூரியங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு அதில் மயங்கிவிடுகிறார். அதுதான் ஒரு மணி நேரம் இருக்கிறதே. நம்மிடம் இருக்கும் இந்த சின்ன பையில் இந்த வைரம் வைடூரியத்தை தேர்ந்தெடுக்க பத்து நிமிடம் போதுமே. அதுவரை நாம் சிறிது நேரம் இந்த விலைமதிக்கமுடியாத கற்களின் மீது படுத்து அதன் சுகத்தை அனுபவிப்போமே என்று நினைத்து அதில் படுத்துக்கொள்கிறார்.

மற்றோருவர் தாம் எதற்க்காக இங்கு அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து மிகவும் பொருமையாக உட்கார்ந்து அந்த அறையில் கொட்டிக்கிடக்கும் வைரங்கள் வைடூரியங்கள் அனைத்திலும் மிகச் சிறந்தது எது என்பதை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தன் சிறு பையினுல் சேகரிக்கிறார். சரியாக அரை மணி நேரத்தில் அவர் தன்னுடைய பையில் தனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துவிட்டார். மீதி அரை மணி நேரம் அவருக்கு தன்னை எப்பொழுது வெளியே கூப்பிடுவார்கள் என்ற என்னமும் ஆவலும் அத்கமாக இருக்கிறது. ஆனால் அந்த மற்றொருவர் அதன் மீது படுத்துக்கொண்டு சிறிது நேரம் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று நினைத்தவர் தன்னை அறியமல் தூங்கிவிட்டார்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து கதவு தட்டப்படுகிறது. இருவரும் வெளியே வாருங்கள் என்று ஆனை இடப்பட்டு கதவு திறக்கப்படுகிறது. உடனே தன்னை அரை மணி நேரத்தில் தயார் படுத்திக்கொண்டவர் மிகவும் முக மகிழ்ச்சியோடு வெளியே வந்துவிட்டார். ஆனால் அதன் சுகத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த இன்னொருவர் அப்பொழுதுதான் பதட்டத்தில் முழித்துக்கொள்கிறார். அவரை உடனே வெளியே வாருங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால அவருக்கு அந்த அறையை விட்டு வெளியே வர முடியவில்லை. தான் வந்த காரியத்தை மறந்துவிட்டதாகவும் தனக்கு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கொடுத்தால் தனக்கு தேவையான வைரங்களையும் வைடூரியங்களையும் எடுத்துக்கொண்டு வெளிவே வந்துவிடுவதாக கெஞ்சுகிறார்.

ஆனால் அவருடைய கெஞ்சுதலுக்கு செவிசாய்க்கப்படவில்லை. எந்த வித கால தாமதமும் இல்லாமல் அவர் வெளியே கொண்டுவரப்பட்டு அந்த அறையின் கதவு பூட்டப்படுகிறது..

இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.

எனவே நாம் இன்னும் இந்த உலக வாழ்க்கை மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்காமல் விழித்துக்கொள்வோம்.

சிந்தனை & ஆக்கம் "கான்"

இன்னும் ஏன் உறக்கம்.......... Eegaraitkmkhan
இன்னும் ஏன் உறக்கம்.......... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இன்னும் ஏன் உறக்கம்.......... Empty Re: இன்னும் ஏன் உறக்கம்..........

Post by மீனு Fri Oct 23, 2009 11:29 am

நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.

அருமையான..உதாரண கதை ..உள்ள ..அழகான விஷயத்தை இங்கே தந்து ..அருமையாக விளக்கி உள்ளீர்கள் கான்.. நன்றிகள்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்னும் ஏன் உறக்கம்.......... Empty Re: இன்னும் ஏன் உறக்கம்..........

Post by nandhtiha Fri Oct 23, 2009 11:37 am

வணக்கம்
அறைக்குள் அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை, அது இறைவனாக இல்லாவிட்டால் அனுப்பியவரைக் கொன்று விட்டு மொத்தத்தையும் தனதாக்கிக் கொள்வேன், ஏனெனில் நான் ஒரு தமிழக அரசியல்வாதி
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இன்னும் ஏன் உறக்கம்.......... Empty Re: இன்னும் ஏன் உறக்கம்..........

Post by mdkhan Fri Oct 23, 2009 11:40 am

nandhtiha wrote:வணக்கம்
அறைக்குள் அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை, அது இறைவனாக இல்லாவிட்டால் அனுப்பியவரைக் கொன்று விட்டு மொத்தத்தையும் தனதாக்கிக் கொள்வேன், ஏனெனில் நான் ஒரு தமிழக அரசியல்வாதி

வணக்கம்

சரியாகச் சொன்னீர்கள் அக்கா....... இன்றைய நிலை இதுதான்...... இன்னும் ஏன் உறக்கம்.......... Icon_lol

இன்னும் ஏன் உறக்கம்.......... Eegaraitkmkhan
இன்னும் ஏன் உறக்கம்.......... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இன்னும் ஏன் உறக்கம்.......... Empty Re: இன்னும் ஏன் உறக்கம்..........

Post by mdkhan Fri Oct 23, 2009 11:42 am

மீனு wrote:நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.

அருமையான..உதாரண கதை ..உள்ள ..அழகான விஷயத்தை இங்கே தந்து ..அருமையாக விளக்கி உள்ளீர்கள் கான்.. நன்றிகள்..

நன்றி மீனு...

இன்னும் ஏன் உறக்கம்.......... 678642

இன்னும் ஏன் உறக்கம்.......... Eegaraitkmkhan
இன்னும் ஏன் உறக்கம்.......... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இன்னும் ஏன் உறக்கம்.......... Empty Re: இன்னும் ஏன் உறக்கம்..........

Post by Tamilzhan Fri Oct 23, 2009 11:47 am

இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.

இன்னும் ஏன் உறக்கம்.......... 678642 இன்னும் ஏன் உறக்கம்.......... 678642

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்னும் ஏன் உறக்கம்.......... Empty Re: இன்னும் ஏன் உறக்கம்..........

Post by mdkhan Fri Oct 23, 2009 11:54 am

Tamilzhan wrote:
இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.

இன்னும் ஏன் உறக்கம்.......... 678642 இன்னும் ஏன் உறக்கம்.......... 678642

நன்றி தமிழன்........ இன்னும் ஏன் உறக்கம்.......... 678642

இன்னும் ஏன் உறக்கம்.......... Eegaraitkmkhan
இன்னும் ஏன் உறக்கம்.......... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இன்னும் ஏன் உறக்கம்.......... Empty Re: இன்னும் ஏன் உறக்கம்..........

Post by வித்யாசாகர் Fri Oct 23, 2009 1:07 pm

அன்பு தம்பிக்கு வணக்கம்

வாழ்வின் நீதிகளை மனதில் நிற்கும் உவமைகளின் விஸ்தாரிப்போடு மிக ழகாக சொல்ல முடிகின்ற எழுத்தாளனே.. உன் சீரிய கருத்துகள் வாழ்வின் தத்துவங்கள் கான்..

மிகையாய் மகிழ்ந்தேன் உங்களின் கட்டுரை கண்டு, இனி நானில்லையே ஈகரையில் என வருத்தம் இராது என் மனதில், நல்-நீதிகள் உரைக்க தம்பி கானும் இருக்கிறார்..

கிடைத்த வாழ்வின் பயனை அனுபவிக்காது.. மரண வாசலில் நிற்கும் நேரம் ஐயோ இப்படி எல்லாம் வாழ வில்லையே என வருந்தாதே மனமே, இருக்கும் காலத்தில் "பெயர் நிலைக்கும் சரித்திரம் படைக்காவிட்டாலும்" வந்த கடமையாவது செய்யன உரைக்கும் எழுத்து சுவை மிகு பதிவிற்கு என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டினையும் இன்னும் நிறைய படைக்க இருக்கும் சாதனைக்காய் வாழ்த்தினையும் தெருவிக்கிறேன்.

வாழ்க! வளர்க! இன்னும் ஏன் உறக்கம்.......... 154550
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இன்னும் ஏன் உறக்கம்.......... Empty Re: இன்னும் ஏன் உறக்கம்..........

Post by mdkhan Sat Oct 24, 2009 1:33 am

வித்யாசாகர் wrote:அன்பு தம்பிக்கு வணக்கம்

வாழ்வின் நீதிகளை மனதில் நிற்கும் உவமைகளின் விஸ்தாரிப்போடு மிக ழகாக சொல்ல முடிகின்ற எழுத்தாளனே.. உன் சீரிய கருத்துகள் வாழ்வின் தத்துவங்கள் கான்..

மிகையாய் மகிழ்ந்தேன் உங்களின் கட்டுரை கண்டு, இனி நானில்லையே ஈகரையில் என வருத்தம் இராது என் மனதில், நல்-நீதிகள் உரைக்க தம்பி கானும் இருக்கிறார்..

வாழ்க! வளர்க! இன்னும் ஏன் உறக்கம்.......... 154550

நன்றி அன்பு வித்யாசாகர் அண்ணா.........

உங்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.... இன்னும் ஏன் உறக்கம்.......... 678642

... இன்னும் ஏன் உறக்கம்.......... 154550

இன்னும் ஏன் உறக்கம்.......... Eegaraitkmkhan
இன்னும் ஏன் உறக்கம்.......... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இன்னும் ஏன் உறக்கம்.......... Empty Re: இன்னும் ஏன் உறக்கம்..........

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum