Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
+2
Muthumohamed
krishnaamma
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
First topic message reminder :
ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்த படம் சிங்கம். இந்த படத்தில் அனுஷ்காதான் நாயகியாக நடித்திருந்தார். அருந்ததி புகழ் அனுஷ்காவை வெறும மரத்தை சுற்றி மட்டுமே டூயட் பாட வைத்திருந்தனர். என்றாலும், வெற்றி பெற்ற படத்தில் அவரும் இருந்தார். மேலும், அந்த செண்டிமென்ட் காரணமாகவே இப்போது சிங்கம்-2 படத்திலும் அனுஷ்காவை நடிக்க வைத்துள்ளனர்.
ஆனால், இந்த முறை படத்தை தமிழ்நாட்டில், இந்தியாவில் நடக்கும் கதையாக இல்லாமல் வெளிநாட்டிலும் நடப்பது போல் கதை பண்ணியுள்ளாராம் ஹரி. அதனால், அனுஷ்கா பகுதி ரொம்ப சிறியதாகி விட்டதாம். அதேசமயம், படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ள ஹன்சிகாவின் கேரக்டர்தான் கதையையே நகர்த்தி செல்கிறதாம். இதனால் அவருக்குத்தான் கதையில் அதிக முக்கியத்துவமாம்.
இதை போகப்போக தெரிந்து கொண்ட அனுஷ்கா, பின்னர் தான் ஓரங்கட்டப்பட்டதை தெரிந்து கொண்டு பீல் பண்ணியிருக்கிறார். அதோடு, சில நாட்களில் தனக்கான காட்சிகள் படமாக்கி முடிந்ததும் ஆந்திராவுக்கு சென்று விட்டாராம். அதையடுத்து சிங்கம்-2வை படம் என்னாச்சு? ஏதாச்சு? என்பது பற்றிய விவரங்களை கேட்பதில்கூட அவர் ஆர்வம் காட்டவில்லையாம். அதேசமயம், ஹன்சிகாவோ, சேட்டை கவிழ்த்து விட்ட தன்னை சிங்கம்-2 கைகொடுத்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் உற்சாகமாய் இருக்கிறார்.
நன்றி : தினமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
உமா wrote:
நல்லா தான் இருக்காங்க,,,,ஆனா சூர்யா வால இவரின் பக்கத்தில் ஸ்டூல் போட்டு நடனம் ஆட முடியாது என்று தான் இவரை நீக்கி இருப்பாரோ.....
ஆமாம், சூர்யா இவருக்கு ஈடாக இருக்க மாட்டார், ஆனால் என் உயரத்திற்கு இவர் மிகவும் பொருத்தமாக இருப்பார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
சிவா wrote:
ஆமாம், சூர்யா இவருக்கு ஈடாக இருக்க மாட்டார், ஆனால் என் உயரத்திற்கு இவர் மிகவும் பொருத்தமாக இருப்பார்!
சரி...அண்ணியுடன் பர்மிஷன் வாங்குங்கள்....சிங்கம் 3 யில் உங்களை வைத்து ஒரு படம் எடுப்போம் .. நம்முடன் தான் சினிமா , கதை, கவிதை என்று பல குழுக்கள் உள்ளதே....
pale:
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
உமா wrote:சிவா wrote:

சரி... சரி.. நீங்கள் வற்புறுத்துவதால் அனுஷ்காவுடன் நடிக்க சம்மதிக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
சிவா wrote:
சரி... சரி.. நீங்கள் வற்புறுத்துவதால் அனுஷ்காவுடன் நடிக்க சம்மதிக்கிறேன்!
வற்புறுத்தலா?????????????
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
அது எப்பவுமே ஹீரோவாகவே வந்துட்டு திடிருன்னு ஆண்ட்டி ஹிரோவாக விருப்பமில்லைபோலும் அதான்உமா wrote:என்ன செய்வது..தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடிப்பவர்கள் அடுத்த படத்துல் ஹீரோவுக்கு அக்கா ஆகும் அளவு எடை போட்டு விடுகின்றனர்....
வயதான ஆண்களை ஹீரோக்களாக ஏற்றுகொள்ளும் நம்மால் பெண்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.....
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
சிவா wrote:
இதுதான் இவரது மேக்கப் இல்லாத புகைப்படம்!
இப்படி எல்லாம் போட்டு பயமுருத்தக்குடாது சிவா (சும்மா சொன்னேன் , இதிலேயும் நல்லா தான் இருக்கா )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
ஏன் ????balakarthik wrote:அது எப்பவுமே ஹீரோவாகவே வந்துட்டு திடிருன்னு ஆண்ட்டி ஹிரோவாக விருப்பமில்லைபோலும் அதான்உமா wrote:என்ன செய்வது..தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடிப்பவர்கள் அடுத்த படத்துல் ஹீரோவுக்கு அக்கா ஆகும் அளவு எடை போட்டு விடுகின்றனர்....
வயதான ஆண்களை ஹீரோக்களாக ஏற்றுகொள்ளும் நம்மால் பெண்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
நிச்சயம் வருத்தமான செய்திதான் ..
ரா.ரா தலைமையில் சென்னை தீவு திடலில் மாபெரும் கண்டன பொது கூட்டம் போட்டு எதிர்ப்பை தெரிவிப்போம் .
ரா.ரா தலைமையில் சென்னை தீவு திடலில் மாபெரும் கண்டன பொது கூட்டம் போட்டு எதிர்ப்பை தெரிவிப்போம் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
krishnaamma wrote:சிவா wrote:
இதுதான் இவரது மேக்கப் இல்லாத புகைப்படம்!
இப்படி எல்லாம் போட்டு பயமுருத்தக்குடாது சிவா (சும்மா சொன்னேன் , இதிலேயும் நல்லா தான் இருக்கா )
அப்படியே தட்ட தூக்கிட்டு பொய் பொண்ணு கேளுங்க ... யாரு என்றுதான் உங்களுக்கே தெரியுமே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
பாலாஜி wrote:krishnaamma wrote:சிவா wrote:
இதுதான் இவரது மேக்கப் இல்லாத புகைப்படம்!
இப்படி எல்லாம் போட்டு பயமுருத்தக்குடாது சிவா (சும்மா சொன்னேன் , இதிலேயும் நல்லா தான் இருக்கா )
அப்படியே தட்ட தூக்கிட்டு பொய் பொண்ணு கேளுங்க ... யாரு என்றுதான் உங்களுக்கே தெரியுமே
எனக்கு ஒரே பிள்ளை , அவனுக்கும் கல்யாணம் ஆய்டுச்சே... இனி யாருக்காக நான் தட்ட தூக்கிட்டு போகணும் பாலாஜி?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி என்னை மன்னித்து விட்டனர் என்றாலும் விசாரணைக்கு தயார்; டக்ளஸ் தேவானந்தா சொல்கிறார்
» நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி
» குடிக்காத என்னை குடிகாரனாக்கி விட்டீர்கள்: விஜயகாந்த் வேதனை
» +2வில் வாங்கிய மார்க் 1100... 50 பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி சிக்கிய மாணவன்!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|