Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!
4 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!
First topic message reminder :
![சென்ற வழி பார்த்தே நின்றேனே !!! - Page 4 Thedithhhhhhhh](https://2img.net/h/3.bp.blogspot.com/-GSmM0s_YVko/TrVfrK91HeI/AAAAAAAAAKI/VqGFKQmv4j4/s400/thedithhhhhhhh.jpg)
சொல்லெடுத்து சொல்லிட வந்தேன்
சொல்லெல்லாம் சொல்லியது
சொல்லிட வார்த்தைகள் இல்லா
சொந்தத்தை சொற்கள் கொண்டு
சொல்லிடுவாயோ சொல் என்றது ?
செல்லமாய் சொல் அடுக்கி
செல்லம் நீ என சொல்லிடவே
சொல்லெடுத்து வந்தேன்
செல்கிறேன் என சொல்லாமல்
சென்றவள் நீ அல்லவோ ?
செல்லும் இடம் தெரிந்தவள் நீ
சொல்ல மறந்து சென்றது ஏனோ
சொல்லிடவே சொற்கள் இல்லையோ
சொல்லிய சொற்கள் தான் பொய்யோ ?
செந்நீரெல்லாம் எல்லாம் துடிக்கவே
செம்மணல் கொதிக்கும் தரையிலே
செவந்த பாதங்கள் கொதிக்க
சென்றாயோ ஏனோ ?
செங்காற்று செம்மையாய் வீசிட
செம்மண்ணு புழுதி கலந்து வீசிட
செந்நீர் என கண்ணீரும் சுரக்க
செவந்த கண்களோடு நீ
சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!
சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!
![சென்ற வழி பார்த்தே நின்றேனே !!! - Page 4 Thedithhhhhhhh](https://2img.net/h/3.bp.blogspot.com/-GSmM0s_YVko/TrVfrK91HeI/AAAAAAAAAKI/VqGFKQmv4j4/s400/thedithhhhhhhh.jpg)
சொல்லெடுத்து சொல்லிட வந்தேன்
சொல்லெல்லாம் சொல்லியது
சொல்லிட வார்த்தைகள் இல்லா
சொந்தத்தை சொற்கள் கொண்டு
சொல்லிடுவாயோ சொல் என்றது ?
செல்லமாய் சொல் அடுக்கி
செல்லம் நீ என சொல்லிடவே
சொல்லெடுத்து வந்தேன்
செல்கிறேன் என சொல்லாமல்
சென்றவள் நீ அல்லவோ ?
செல்லும் இடம் தெரிந்தவள் நீ
சொல்ல மறந்து சென்றது ஏனோ
சொல்லிடவே சொற்கள் இல்லையோ
சொல்லிய சொற்கள் தான் பொய்யோ ?
செந்நீரெல்லாம் எல்லாம் துடிக்கவே
செம்மணல் கொதிக்கும் தரையிலே
செவந்த பாதங்கள் கொதிக்க
சென்றாயோ ஏனோ ?
செங்காற்று செம்மையாய் வீசிட
செம்மண்ணு புழுதி கலந்து வீசிட
செந்நீர் என கண்ணீரும் சுரக்க
செவந்த கண்களோடு நீ
சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!
சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!
ராஜு சரவணன் wrote:கவிதை வராது வராதுன்னு நல்ல கதை எழுதிறீங்க பாஸ்கலா
இருந்தாலும் உங்க அளவுக்கு இல்லையே பாஸ் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!
ராஜு சரவணன் wrote:உங்களுக்கு எழுதுவதுபோல நடிக்கவாவது வருதே
என்ன பாஸ் இப்படி நம்ம தல உங்க கவுரவத்தை ரூபாய் 10 இக்கு 10 துன்னு கூறு போட்டு விக்கிராறு
சண்டையில் போகாத மானம் சந்தையில் ஆவது போகட்டும் பாஸ்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
» விட்டு சென்ற சாபங்கள்
» விண்வெளிக்குச் சென்ற நடிகை!
» தூது சென்ற தூதுவளை!
» கடந்து சென்ற நாட்கள் ...!
» விட்டு சென்ற சாபங்கள்
» விண்வெளிக்குச் சென்ற நடிகை!
» தூது சென்ற தூதுவளை!
» கடந்து சென்ற நாட்கள் ...!
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|