ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை

+3
யினியவன்
Muthumohamed
balakarthik
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Empty அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை

Post by balakarthik Tue 4 Jun 2013 - 13:52

First topic message reminder :

பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் என, தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது. ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர். இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீப காலமாக, பள்ளிகளில், பாலியல் பலாத்கார சம்பவங்கள், அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற செயல்களில், ஆசிரியர்களே ஈடுபடுவது தான், அதிகமாக நடக்கிறது. பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வழக்கமாக, அதிகபட்ச தண்டனையாக, "சஸ்பெண்ட்' இருக்கும். ஆனால், தற்போது, சம்பந்தபட்ட ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்வது, அவரின், கல்வி சான்றிதழ்களை ரத்து செய்வது என, கடும் நடவடிக்கைகள், எடுக்கப்படுகின்றன.ஏற்கனவே, நாமக்கல் மாவட்டத்தில், அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சத்தியப்பிரபு என்பவர், "டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில், பல ஆசிரியர்கள், "டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளனர்.

அரசு உத்தரவு விவரம் :

தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள், பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்பாக, கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுபோன்ற சூழலில், பள்ளிகளில், பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க, தமிழக அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.அரசு பெண்கள் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பெண்கள் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர் பணியிடம் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகளை மட்டுமே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, கல்வித்துறைக்கு, தமிழக அரசு உ த்தரவிட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.மாணவர், மாணவியர் என, இரு பாலர் பயிலும் பள்ளிகளாக இருந்தால், அங்கு, ஆசிரியைகளுக்கு, முதலில், முன்னுரிமை தர வேண்டும் எனவும், தமிழக அரசு, அறிவுறுத்தி உள்ளது. இதன்மூலம், பள்ளி வளாகங்களில், பாலியல் குற்றங்களை, முழுமையாக தடுக்க முடியும் என, தமிழக அரசும், கல்வித்துறையும் நம்புகிறது.

சிக்கல் வருமா?

தமிழக அரசின் உத்தரவு குறித்த தகவல், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, தெரிவிக்கப்பட்டு வருகிறது. அரசின், புதிய நடவடிக்கையால், ஏதாவது குழப்பங்கள் வர, வாய்ப்பு இருக்கிறதா என, அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: நடைமுறை ரீதியாக, எந்த சிக்கலும் வர, வாய்ப்பு இல்லை. ஆசிரியர் பணிபுரியும் இடத்தில், ஆசிரியை பணிபுரிவார்; அவ்வளவு தான். பெண்கள் பள்ளிகளின் எண்ணிக்கை, மிகவும் குறைவு தான். அதேபோல், ஆண்கள் பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைவு தான். இந்த இரு பள்ளிகளின் எண்ணிக்கை, 1,000த்திற்குள் தான் இருக்கும். இரு பாலர் பயிலும் பள்ளிகள் எண்ணிக்கை தான், அதிகமாக உள்ளன.

இனிமேல், ஆசிரியரை பணி நியமனம் செய்யும்போதோ, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் போதோ, புதிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு, தெரிவித்துள்ளது. எனவே, ஏற்கனவே, பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தற்போது, எந்த பாதிப்பும் வராது. இனிமேல், புதிதாக பணி நியமனம் செய்யும்போது, ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் தேர்வில், ஆசிரியைகள் தான், அதிகளவில் தேர்வு பெறுகின்றனர். கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், 20 ஆயிரம் ஆசிரியர், பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில், ஆண் ஆசிரியர் எண்ணிக்கை, 5,000 வரை தான் இருக்கும். 15 ஆயிரம் பேர், பெண்கள் தான். எனவே, அரசின் உத்தரவை அமல்படுத்துவதில், எவ்வித சிக்கலும் வராது.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.


நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Empty Re: அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை

Post by Muthumohamed Tue 4 Jun 2013 - 17:30

ராஜா wrote:
அம்மா மலிவு விலை மாந்தர் கடை
சூப்பருங்க யார் கண்டா , இந்த கருமமும் வந்தாலும் வரும் என்ன கொடுமை சார் இது

விரைவில் எதிர் பாருங்கள் தனி மனித ஒழுக்கம் + சட்டம் கடுமை ஆகும் வரை மட்டும்



அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Mஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Uஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Tஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Hஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Uஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Mஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Oஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Hஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Aஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Mஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Eஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Empty Re: அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை

Post by balakarthik Tue 4 Jun 2013 - 17:38

Muthumohamed wrote:
ராஜா wrote:
அம்மா மலிவு விலை மாந்தர் கடை
சூப்பருங்க யார் கண்டா , இந்த கருமமும் வந்தாலும் வரும் என்ன கொடுமை சார் இது

விரைவில் எதிர் பாருங்கள் தனி மனித ஒழுக்கம் + சட்டம் கடுமை ஆகும் வரை மட்டும்
அப்பாட இந்த ஜென்மத்துல இது நடக்காது நமக்கு சந்தோஷமே


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - Page 2 Empty Re: அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அரசு பள்ளிகளில் அன்னையர் தினம்
»  பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாது! - பா.ஜ.க அமைச்சரின் சர்ச்சை கருத்து
» பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்
» கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
» அரசு பள்ளிகளில் புதிய சீருடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum