ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்"

+2
ராஜு சரவணன்
jenisiva
6 posters

Go down

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" Empty "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்"

Post by jenisiva Tue Jun 04, 2013 11:23 am

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்- நேற்று நான் அதிகமாக பார்த்த படித்த வாசகம் இது .
இதற்கு அர்த்தம் என்னவோ
வாழ்த்துவதற்கும் வணங்குவதற்கும் வயது எப்படி தடையாகும் ? இவ்விரண்டிற்கும் வயதை விட மனது தானே வேண்டும்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" Empty Re: "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்"

Post by ராஜு சரவணன் Tue Jun 04, 2013 11:28 am

பெரியவர்கள் நல்ல வார்த்தைகள் சொல்லி வாழ்த்தினால் அந்த வாழ்த்துக்கு சக்தி உண்டு, பலிக்கும் என்று சொல்வார்கள்.

அது தான் நண்பரே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" Empty Re: "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்"

Post by balakarthik Tue Jun 04, 2013 11:28 am

மனது வேண்டும் வாழ்த்தவும் வணங்கவும் சரித்தான் ஆனால் வயதில் மூத்தவர்களை , பெரியோர்களையும் , பெற்றவர்களையும் வாழ்த்துவது மரியாதைக்குறைவான செயல் அல்லவா ஆகவே வணங்குகிறோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" Empty Re: "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்"

Post by யினியவன் Tue Jun 04, 2013 11:50 am

வாழ்த்தினால் அது வெறும் சந்தோஷத்தோட போயிடும்

வணங்கினால் அதே வெற்றியை நாமும் அடையலாம்ன்னு இருக்குமோ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" Empty Re: "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்"

Post by ராஜா Tue Jun 04, 2013 12:25 pm

balakarthik wrote:மனது வேண்டும் வாழ்த்தவும் வணங்கவும் சரித்தான் ஆனால் வயதில் மூத்தவர்களை , பெரியோர்களையும் , பெற்றவர்களையும் வாழ்த்துவது மரியாதைக்குறைவான செயல் அல்லவா ஆகவே வணங்குகிறோம்
சரியான விளக்கம்.


ஆனா நீங்க நேற்று கேட்டதற்கு உண்மையான விளக்கம் "சீக்கிரம் மேலே போங்கப்பு (மேலே இருக்குறவங்களை தானே வணங்கனும்) என்று அர்த்தம்"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" Empty Re: "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்"

Post by Muthumohamed Tue Jun 04, 2013 1:00 pm

balakarthik wrote:மனது வேண்டும் வாழ்த்தவும் வணங்கவும் சரித்தான் ஆனால் வயதில் மூத்தவர்களை , பெரியோர்களையும் , பெற்றவர்களையும் வாழ்த்துவது மரியாதைக்குறைவான செயல் அல்லவா ஆகவே வணங்குகிறோம்

நானும் உங்க கருத்தே கேள்விக்கு சரியான பதில் என நினைக்கிறேன்



"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" M"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" U"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" T"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" H"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" U"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" M"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" O"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" H"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" A"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" M"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" E"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" Empty Re: "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்"

Post by jenisiva Wed Jun 05, 2013 12:13 pm

மனிதனை விட கடவுள் பெரியவர் . அக்கடவுளையே வாழ்த்தும் மரபை நாம் பின்பற்றுகிறோம்.பள்ளி கூடத்திலிரிந்து கடவுள் வாழ்த்து படிக்கிறோம் . கடவுளை வாழ்த்துகிறோம் .
ஏன்'happy birthday ' என்கிற ஆங்கில சொல்லே வாழ்த்து தான் .அந்த வாசகத்தை வயது வித்யாசம் இல்லாமல் தானே உபயோகிக்கிறோம் . தமிழில் வாழ்த்தும் பொது அது எப்படி மரியாதை குறைவு ஆகும் .
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" Empty Re: "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்"

Post by balakarthik Wed Jun 05, 2013 12:35 pm

jenisiva wrote:மனிதனை விட கடவுள் பெரியவர் . அக்கடவுளையே வாழ்த்தும் மரபை நாம் பின்பற்றுகிறோம்.பள்ளி கூடத்திலிரிந்து கடவுள் வாழ்த்து படிக்கிறோம் . கடவுளை வாழ்த்துகிறோம் .
ஏன்'happy birthday ' என்கிற ஆங்கில சொல்லே வாழ்த்து தான் .அந்த வாசகத்தை வயது வித்யாசம் இல்லாமல் தானே உபயோகிக்கிறோம் . தமிழில் வாழ்த்தும் பொது அது எப்படி மரியாதை குறைவு ஆகும் .
ஏனுங்க அப்போ இந்த Congratulation அப்படிங்கறது வேற அர்த்தமா happy birthday தமிழாக்கம் இன்பமான பிறந்தநாள் இதுக்கு மேல எங்க VETA கோச்சிங் கிளாசுல சொல்லிகொடுக்கல


ஈகரை தமிழ் களஞ்சியம் "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" Empty Re: "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum