Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.
+5
ராஜா
balakarthik
அருண்
யினியவன்
ராஜு சரவணன்
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.
First topic message reminder :
என் அலுவலகத்தில் அணைத்து இணையதளங்களும் எந்த பிரச்னை இன்றி எனது மடிகணனியில் வருகிறது. சமுகவலைத்தளங்கள், செய்திகள், Adult தளங்கள் , பாடல்கள் மற்றும் விளையாட்டு இவை மட்டும் எங்கள் கணணி இணையத்தளத்தில் வராது.
மேலும் நமது ஈகரை தளத்தை Games பிரிவில் காட்டுகிறது. இதனால் என்னால் ஈகரை தளத்தை பார்க்க முடியவில்லை, எங்களது இணையத்தில் கண்காணிக்கும் ப்ரோக்ராம் ஈகரையை தடை செய்கிறது . நமது தளத்தில் பிரிவை Science என்று மாற்ற முடியுமா. இவ்வாறு மாற்றினால் இது போன்ற தடையின்றி பார்கலாம்.
(எனது அலுவலக கணணி அணைத்து தளங்களையும் எந்த நேரத்திலும் பார்க்க அனுமதி உள்ளது. இந்த கோரிக்கையை எனது தலைமை அலுவகத்தில்(புனே) சொல்லி புரியவைக்க முடியவில்லை)
என் அலுவலகத்தில் அணைத்து இணையதளங்களும் எந்த பிரச்னை இன்றி எனது மடிகணனியில் வருகிறது. சமுகவலைத்தளங்கள், செய்திகள், Adult தளங்கள் , பாடல்கள் மற்றும் விளையாட்டு இவை மட்டும் எங்கள் கணணி இணையத்தளத்தில் வராது.
மேலும் நமது ஈகரை தளத்தை Games பிரிவில் காட்டுகிறது. இதனால் என்னால் ஈகரை தளத்தை பார்க்க முடியவில்லை, எங்களது இணையத்தில் கண்காணிக்கும் ப்ரோக்ராம் ஈகரையை தடை செய்கிறது . நமது தளத்தில் பிரிவை Science என்று மாற்ற முடியுமா. இவ்வாறு மாற்றினால் இது போன்ற தடையின்றி பார்கலாம்.
(எனது அலுவலக கணணி அணைத்து தளங்களையும் எந்த நேரத்திலும் பார்க்க அனுமதி உள்ளது. இந்த கோரிக்கையை எனது தலைமை அலுவகத்தில்(புனே) சொல்லி புரியவைக்க முடியவில்லை)
Last edited by ராஜு சரவணன் on Tue Jun 04, 2013 10:04 am; edited 1 time in total
Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.
eegarai.net ஒரு கருத்துக்களம் (forums) வகையை சேர்ந்தது. உங்களுக்கு வந்துள்ள செய்தி உங்களின் firewall அனுப்பியது. உங்கள் IT பொறியாளர்களிடம் சொல்லி eegarai ஒரு தமிழ் கருத்துக்களம் அதனை block லிஸ்டில் இருந்து எடுங்கள் என்று சொல்லுங்கள்.
தமிழ் தெரியாத (தமிழ் தளங்களை தடை செய்யகூடிய) ஆட்களாக இருந்தால் நாம் ஒன்றும் பண்ண முடியாது.
தமிழ் தெரியாத (தமிழ் தளங்களை தடை செய்யகூடிய) ஆட்களாக இருந்தால் நாம் ஒன்றும் பண்ண முடியாது.
Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.
அப்ப ஒன்னும் பண்ண முடியாது , வேண்டுமானால் google translation மூலம் நமது தளத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உங்கள் மேலாளரிடம் அல்லது அனுமதி வழங்க கூடிய அதிகாரத்தில் உள்ளவர்களிடம் காண்பித்து IT மூலம் செய்யசொல்லுங்கள்.ராஜு சரவணன் wrote:இந்த பிரச்னை தான் தல.தமிழ் தளங்களை தடை செய்யகூடிய
Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.
அதைவிட ஆபிஸ் கணினி பிர்ச்சனியா என்று டூபாகூர் விட்டு ஒரு IPAD வாங்கிகொள்ளலாம் கேட்டால் டெக்னாலஜி வளந்துடுச்சு இன்னமும் கம்ப்யுட்டர் லேப்டாப் என்று வைத்துகொண்டிருந்தால் வெள்ளக்காரன் காறித்துப்புவான் என்று சொல்லுங்கள் ஒரு டேக்லா விஞ்ஞானிக்கு டேக்கா கொடுக்க சொல்லியாத்தரனும்ராஜா wrote:அப்ப ஒன்னும் பண்ண முடியாது , வேண்டுமானால் google translation மூலம் நமது தளத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உங்கள் மேலாளரிடம் அல்லது அனுமதி வழங்க கூடிய அதிகாரத்தில் உள்ளவர்களிடம் காண்பித்து IT மூலம் செய்யசொல்லுங்கள்.ராஜு சரவணன் wrote:இந்த பிரச்னை தான் தல.தமிழ் தளங்களை தடை செய்யகூடிய
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.
balakarthik wrote:அதைவிட ஆபிஸ் கணினி பிர்ச்சனியா என்று டூபாகூர் விட்டு ஒரு IPAD வாங்கிகொள்ளலாம் கேட்டால் டெக்னாலஜி வளந்துடுச்சு இன்னமும் கம்ப்யுட்டர் லேப்டாப் என்று வைத்துகொண்டிருந்தால் வெள்ளக்காரன் காறித்துப்புவான் என்று சொல்லுங்கள் ஒரு டேக்லா விஞ்ஞானிக்கு டேக்கா கொடுக்க சொல்லியாத்தரனும்ராஜா wrote:அப்ப ஒன்னும் பண்ண முடியாது , வேண்டுமானால் google translation மூலம் நமது தளத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உங்கள் மேலாளரிடம் அல்லது அனுமதி வழங்க கூடிய அதிகாரத்தில் உள்ளவர்களிடம் காண்பித்து IT மூலம் செய்யசொல்லுங்கள்.ராஜு சரவணன் wrote:இந்த பிரச்னை தான் தல.தமிழ் தளங்களை தடை செய்யகூடிய
எதோ எனையும் மதுச்சு வேலை தரும் புண்ணியவாங்கிட்ட எனக்கு IPAD வேணுமுன்னு கேட்ட என்னைய பேடுல மாட்டி வீடுக்கு பேக்கப் பண்ணிருவாங்க பாஸ்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.
யினியவன் wrote:டேக்லா விஞ்ஞானிய தேக்சால பார்த்துக்க சொல்லிட்டாங்களாம்
கம்பெனிகாரங்க எதிர் பார்க்கிறது என்கிட்ட இல்ல.
இருந்தால் எந்த தடையும் இல்ல.
Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.
போயிட்டு போகுது இந்த கடை இல்லேனா சந்தக்கடை அதுவும் இல்லேனா சொந்தக்கடை அப்படியே போய்டே போய்டே போய்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கவேண்டியதுத்தானேராஜு சரவணன் wrote:எதோ எனையும் மதுச்சு வேலை தரும் புண்ணியவாங்கிட்ட எனக்கு IPAD வேணுமுன்னு கேட்ட என்னைய பேடுல மாட்டி வீடுக்கு பேக்கப் பண்ணிருவாங்க பாஸ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.
balakarthik wrote:போயிட்டு போகுது இந்த கடை இல்லேனா சந்தக்கடை அதுவும் இல்லேனா சொந்தக்கடை அப்படியே போய்டே போய்டே போய்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கவேண்டியதுத்தானேராஜு சரவணன் wrote:எதோ எனையும் மதுச்சு வேலை தரும் புண்ணியவாங்கிட்ட எனக்கு IPAD வேணுமுன்னு கேட்ட என்னைய பேடுல மாட்டி வீடுக்கு பேக்கப் பண்ணிருவாங்க பாஸ்
அப்ப மாசம் ஒரு கம்பெனி மாறனும் அண்ணா
Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.
அட போங்க பாசு உங்களுக்கு சரியா கம்பெனி பாலிடிக்ஸ் பண்ண தெரியல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உங்களுக்கு வரும் தலைவலி எந்த வகையை சேர்ந்தது? எதனால் வருகிறது?
» ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !
» நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்
» நீங்கள் இதில் எந்த உடல் வகையை சார்ந்தவர்கள் ?
» LATEST TOPICS பகுதியில் அந்த தலைப்பு எந்த பகுதியை சேர்ந்தது என்று??
» ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !
» நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்
» நீங்கள் இதில் எந்த உடல் வகையை சார்ந்தவர்கள் ?
» LATEST TOPICS பகுதியில் அந்த தலைப்பு எந்த பகுதியை சேர்ந்தது என்று??
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|