Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்தக்கதை
+3
மதுமிதா
ராஜு சரவணன்
maristella
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சொந்தக்கதை
First topic message reminder :
ஈகைத் தமிழை நான் அன்புடன் வரவேற்கிறேன்.
முதலில் நான் என்னுடைய குடும்பம் பற்றி சொல்லவேண்டும்.
எங்கள் குடும்பம் பெரியது.
பாசம் உள்ள எங்கள் அப்பா.
அன்பின் உருவில் எங்கள் அம்மா.
அன்பின் கொடியில் மலராக பூத்த....
புன்னகை மலர்கள் நாங்கள்.
நான்கு பெண்கள்.....நான்கு ஆண்கள்.
எங்கள் குடும்பம் ஓர் பல்கலைக்கழகம் போல் தான்.
கலகலப்பாய் இருந்தது.
ஆனாலும் எங்களை வறுமை வாட்டியது.
என்ன செய்வது பட்டம்பூச்சி போல்
பறக்க வேண்டும் போல் ஆசை மனதில்.
எங்களால் பறக்க முடியவில்லை காரணம் வறுமைதான்.
நாங்கள் சாப்பிட்ட நாட்கள் பாதி
பசி இருக்கும் போது சாப்பாடு இல்லை.
வறுமை தான் எல்லாவற்றுக்கும் காரணம்.
எனக்கு எட்டு வயது நினைவு தெரிந்த நாட்கள்.
வறுமை இருந்த போதும்...
எங்கள் அம்மா அப்பா முகத்தில்....
எந்நாளும் புன்னகைதான்.
நாங்களும் அப்படித்தான் வளர்ந்தோம்.
எங்கள் சொந்தக்கதை சோகக்கதைதான்.
உடுப்பதற்கு உடை இரண்டு.
உடுப்பை வைத்து மாறிமாறி போடுவோம்.
நாங்கள் எதுவும் ஆசைப்பட்டு
அம்மாவிடம் கேட்டதில்லை.
எல்லாசைகளைவும் மனதுக்குள் அடக்கிவைத்திருப்போம்.
எங்கு வாழ்ந்தாலும் எங்கள் வறுமையை மறக்கக்கூடாது.
இப்ப வசதியிருந்தும் - நாங்கள்
வறுமையில் இருந்த சந்தோஷமான வாழ்க்கைஇல்லை.
இதுதான் காலம்... எங்கள்
அம்மா வறுமையிலும்,
எங்களை படிக்கவைத்து மற்றவர்கள்
மதிக்கும்படி எங்களை ஆளாக்கிவிட்ட....
சொந்தக்கதை கண்ணீரில் கலந்தகதை ,
நன்றி வணக்கம்
மரிச்டெல்லா
ஈகைத் தமிழை நான் அன்புடன் வரவேற்கிறேன்.
முதலில் நான் என்னுடைய குடும்பம் பற்றி சொல்லவேண்டும்.
எங்கள் குடும்பம் பெரியது.
பாசம் உள்ள எங்கள் அப்பா.
அன்பின் உருவில் எங்கள் அம்மா.
அன்பின் கொடியில் மலராக பூத்த....
புன்னகை மலர்கள் நாங்கள்.
நான்கு பெண்கள்.....நான்கு ஆண்கள்.
எங்கள் குடும்பம் ஓர் பல்கலைக்கழகம் போல் தான்.
கலகலப்பாய் இருந்தது.
ஆனாலும் எங்களை வறுமை வாட்டியது.
என்ன செய்வது பட்டம்பூச்சி போல்
பறக்க வேண்டும் போல் ஆசை மனதில்.
எங்களால் பறக்க முடியவில்லை காரணம் வறுமைதான்.
நாங்கள் சாப்பிட்ட நாட்கள் பாதி
பசி இருக்கும் போது சாப்பாடு இல்லை.
வறுமை தான் எல்லாவற்றுக்கும் காரணம்.
எனக்கு எட்டு வயது நினைவு தெரிந்த நாட்கள்.
வறுமை இருந்த போதும்...
எங்கள் அம்மா அப்பா முகத்தில்....
எந்நாளும் புன்னகைதான்.
நாங்களும் அப்படித்தான் வளர்ந்தோம்.
எங்கள் சொந்தக்கதை சோகக்கதைதான்.
உடுப்பதற்கு உடை இரண்டு.
உடுப்பை வைத்து மாறிமாறி போடுவோம்.
நாங்கள் எதுவும் ஆசைப்பட்டு
அம்மாவிடம் கேட்டதில்லை.
எல்லாசைகளைவும் மனதுக்குள் அடக்கிவைத்திருப்போம்.
எங்கு வாழ்ந்தாலும் எங்கள் வறுமையை மறக்கக்கூடாது.
இப்ப வசதியிருந்தும் - நாங்கள்
வறுமையில் இருந்த சந்தோஷமான வாழ்க்கைஇல்லை.
இதுதான் காலம்... எங்கள்
அம்மா வறுமையிலும்,
எங்களை படிக்கவைத்து மற்றவர்கள்
மதிக்கும்படி எங்களை ஆளாக்கிவிட்ட....
சொந்தக்கதை கண்ணீரில் கலந்தகதை ,
நன்றி வணக்கம்
மரிச்டெல்லா
Last edited by maristella on Sun Jun 16, 2013 6:28 am; edited 1 time in total
maristella- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013
Re: சொந்தக்கதை
வருக ஸ்டெல்லா அம்மா ஈகரையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
உங்களின் சொந்த கதை மிக்க வாரும் அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும்
காலங்கள் மாற மாற நாமும் மாறித்தானே ஆகவேண்டும் என்று நினைத்து மனதை சமாதான படுத்திக்கொள்ளவேண்டியது தான்
உங்களின் சொந்த கதை மிக்க வாரும் அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும்
காலங்கள் மாற மாற நாமும் மாறித்தானே ஆகவேண்டும் என்று நினைத்து மனதை சமாதான படுத்திக்கொள்ளவேண்டியது தான்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சொந்தக்கதை
புகைப்படத்தை பார்த்துட்டு ஸ்டெல்லா அம்மா-வ சின்ன பொண்ணு னு தப்பு கணக்கு போட்டுட்டேன். முத்துமொஹமத் அண்ணா வின் பதிவைப் பார்த்து தான் profile பார்த்தேன்.. நன்றி அண்ணா.. மன்னிக்கவும் அம்மா..!
[You must be registered and logged in to see this image.]
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
[You must be registered and logged in to see this image.]
அன்புடன் "தளிர் அலை" [You must be registered and logged in to see this image.]
Re: சொந்தக்கதை
எனக்குப்பிடித்த கவிதை ....உறவால் வரும் அன்பை விட ...அன்பால் வரும் உறவே உயிர் போன்றது .......இது வைரமுத்துவின் கவிதைத்துளி ....எனக்குப்பிடித்த கவிதை ....உங்களுக்கும் பிடித்தல் பாருங்கள் ............நன்றி வணக்கம் ......மரிச்டெல்லா .....
maristella- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum