புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Poll_c10அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Poll_m10அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 12:22 pm

பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் என, தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது. ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர். இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீப காலமாக, பள்ளிகளில், பாலியல் பலாத்கார சம்பவங்கள், அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற செயல்களில், ஆசிரியர்களே ஈடுபடுவது தான், அதிகமாக நடக்கிறது. பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வழக்கமாக, அதிகபட்ச தண்டனையாக, "சஸ்பெண்ட்' இருக்கும். ஆனால், தற்போது, சம்பந்தபட்ட ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்வது, அவரின், கல்வி சான்றிதழ்களை ரத்து செய்வது என, கடும் நடவடிக்கைகள், எடுக்கப்படுகின்றன.ஏற்கனவே, நாமக்கல் மாவட்டத்தில், அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சத்தியப்பிரபு என்பவர், "டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில், பல ஆசிரியர்கள், "டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளனர்.

அரசு உத்தரவு விவரம் :

தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள், பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்பாக, கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுபோன்ற சூழலில், பள்ளிகளில், பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க, தமிழக அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.அரசு பெண்கள் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பெண்கள் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர் பணியிடம் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகளை மட்டுமே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, கல்வித்துறைக்கு, தமிழக அரசு உ த்தரவிட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.மாணவர், மாணவியர் என, இரு பாலர் பயிலும் பள்ளிகளாக இருந்தால், அங்கு, ஆசிரியைகளுக்கு, முதலில், முன்னுரிமை தர வேண்டும் எனவும், தமிழக அரசு, அறிவுறுத்தி உள்ளது. இதன்மூலம், பள்ளி வளாகங்களில், பாலியல் குற்றங்களை, முழுமையாக தடுக்க முடியும் என, தமிழக அரசும், கல்வித்துறையும் நம்புகிறது.

சிக்கல் வருமா?

தமிழக அரசின் உத்தரவு குறித்த தகவல், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, தெரிவிக்கப்பட்டு வருகிறது. அரசின், புதிய நடவடிக்கையால், ஏதாவது குழப்பங்கள் வர, வாய்ப்பு இருக்கிறதா என, அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: நடைமுறை ரீதியாக, எந்த சிக்கலும் வர, வாய்ப்பு இல்லை. ஆசிரியர் பணிபுரியும் இடத்தில், ஆசிரியை பணிபுரிவார்; அவ்வளவு தான். பெண்கள் பள்ளிகளின் எண்ணிக்கை, மிகவும் குறைவு தான். அதேபோல், ஆண்கள் பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைவு தான். இந்த இரு பள்ளிகளின் எண்ணிக்கை, 1,000த்திற்குள் தான் இருக்கும். இரு பாலர் பயிலும் பள்ளிகள் எண்ணிக்கை தான், அதிகமாக உள்ளன.

இனிமேல், ஆசிரியரை பணி நியமனம் செய்யும்போதோ, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் போதோ, புதிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு, தெரிவித்துள்ளது. எனவே, ஏற்கனவே, பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தற்போது, எந்த பாதிப்பும் வராது. இனிமேல், புதிதாக பணி நியமனம் செய்யும்போது, ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் தேர்வில், ஆசிரியைகள் தான், அதிகளவில் தேர்வு பெறுகின்றனர். கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், 20 ஆயிரம் ஆசிரியர், பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில், ஆண் ஆசிரியர் எண்ணிக்கை, 5,000 வரை தான் இருக்கும். 15 ஆயிரம் பேர், பெண்கள் தான். எனவே, அரசின் உத்தரவை அமல்படுத்துவதில், எவ்வித சிக்கலும் வராது.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 04, 2013 1:02 pm

நல்ல முடிவு

நிறைய குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்

அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Mஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Uஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Tஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Hஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Uஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Mஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Oஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Hஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Aஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Mஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Eஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 1:31 pm

Muthumohamed wrote:நல்ல முடிவு
நிறைய குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்
இது ஒரு தவறான உதாரணம் முத்து தவறு செய்பவர்க்கு தண்டனை கடுமையாகவும் விரைவாகவும் கிடைத்தால் இந்த நிலையே வராது , இப்படி பிரிச்சு பிரிச்சுத்தான் நாட்டுல அவனவன் காஞ்சமாடு கம்புல பான்ஜாபோல பாஞ்சுகிட்டு இருக்கான் சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சமமாக பழகும் இயல்பு இருந்தா வளர்ந்தபின்னாடி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக இருக்காது ஆனா கட்டுகோப்பு , கண்ணியம் என்று கூறி கூறியே ஆர்வத்தை தூண்டிவிடுறாங்க என்ன செய்வது

ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 1:35 pm

இப்படியே தொடர்ந்தால் அரசு அலுவலங்கள் அனைத்தும்
பெண்கள் கிளைன்னு ஆரம்பிக்க வேண்டி வரும்

தவறு செய்பவனை தண்டிக்காமல், தடுக்காமல், காப்பாத்துறேன்னு
சொல்லி அரசு கஜானாவைத் தான் காலி பண்ணப் போறாங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 04, 2013 1:47 pm

balakarthik wrote:
Muthumohamed wrote:நல்ல முடிவு
நிறைய குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்
இது ஒரு தவறான உதாரணம் முத்து தவறு செய்பவர்க்கு தண்டனை கடுமையாகவும் விரைவாகவும் கிடைத்தால் இந்த நிலையே வராது , இப்படி பிரிச்சு பிரிச்சுத்தான் நாட்டுல அவனவன் காஞ்சமாடு கம்புல பான்ஜாபோல பாஞ்சுகிட்டு இருக்கான் சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சமமாக பழகும் இயல்பு இருந்தா வளர்ந்தபின்னாடி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக இருக்காது ஆனா கட்டுகோப்பு , கண்ணியம் என்று கூறி கூறியே ஆர்வத்தை தூண்டிவிடுறாங்க என்ன செய்வது

அண்ணா நீங்க சொல்வதும் சரிதான் நமது சுதந்திர நாட்டில் சட்டங்களை கடுமை ஆக்குவது பயங்கர சிரமம் தான்

சட்டங்கள் கடுமை ஆக்கப்பட்டதற்கு பிறகு இந்த முடிவை அரசு மாற்றட்டும்

என்ன சட்டம் போட்டாலும் இந்த தப்புகள் குறைய வாய்ப்பு இல்லையென்று தோனுகிறது

சிவப்பு ஏரியாவை அங்கீகரிப்பது தான் சிறந்த வழின்னு நான் நினைக்கிறேன்

அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Mஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Uஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Tஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Hஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Uஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Mஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Oஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Hஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Aஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Mஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை Eஅரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 1:59 pm

சிவப்பு ஏரியாவை அங்கீகரிப்பது தான் சிறந்த வழின்னு நான் நினைக்கிறேன்
அது சரி ஏற்கனவே அம்மா தெருவுக்கு தெரு டாஸ்மார்க் கடைய திறக்குராங்கன்னு திட்டிகிட்டு இருக்காங்க இதுல இதையும் அங்கீகரிச்சா அவ்வுளவுத்தான் அம்மா மலிவு விலை மாந்தர் கடையை திறக்கராங்கலேன்னு அதுக்கும் திட்டிவீங்க என்ன கொடும சரவணா

ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jun 04, 2013 2:05 pm

மிகவும் நல்ல முடிவு ..... சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 04, 2013 3:11 pm

செருப்பு கடிக்கிறது என்ற காரணத்துக்காக காலை வெட்டிக் கொள்ளும் செயலிது.

அம்மா, இந்திராகாந்தி, மாயாவதி ஆட்சியில் அவர்களின் தடாலடி முடிவுகளால் கட்சியும் மக்களும் என்ன பாடு பட்டனர் என்பது நாடறியும். ஆகையால் பெண்கள் இனி ஆட்சிக்கு வருவது சரியில்லை என்று ஒருவர் முடிவெடுப்பதும், ஆண்கள் மட்டுமே தவறுக்கு காரணம் என்று சொல்லுவதும் ஒன்று தான்.

சதாசிவம்
அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 04, 2013 3:13 pm

அம்மா மலிவு விலை மாந்தர் கடை
சூப்பருங்க யார் கண்டா , இந்த கருமமும் வந்தாலும் வரும் என்ன கொடுமை சார் இது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 3:18 pm

balakarthik wrote:
Muthumohamed wrote:நல்ல முடிவு
நிறைய குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்
இது ஒரு தவறான உதாரணம் முத்து தவறு செய்பவர்க்கு தண்டனை கடுமையாகவும் விரைவாகவும் கிடைத்தால் இந்த நிலையே வராது , இப்படி பிரிச்சு பிரிச்சுத்தான் நாட்டுல அவனவன் காஞ்சமாடு கம்புல பான்ஜாபோல பாஞ்சுகிட்டு இருக்கான் சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சமமாக பழகும் இயல்பு இருந்தா வளர்ந்தபின்னாடி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக இருக்காது ஆனா கட்டுகோப்பு , கண்ணியம் என்று கூறி கூறியே ஆர்வத்தை தூண்டிவிடுறாங்க என்ன செய்வது

ரொம்ப சரி புன்னகை தனி மனித ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு பதில் இப்படி செய்வது எவ்வளவு தூரம் நன்மை பயக்கும் என்று தெரியவில்லை சோகம் பிரித்து வைப்பதால் குற்றங்கள் குறையுமா என்ன? அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக