புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
1) “நாலு பேரு பேச்சைக் கேட்டு நட” ன்னு சொல்றாங்களே...!
யார் அந்த நாலு பேர்?
2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்?
3) “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்?
4) ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்?
5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்?
6) சுந்தரரை வழிபட்டு அதே சமயம் சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர் யார்?
7) கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ? என சிவனை வழிபட்டு முருகனை பாடமாட்டேன் எனச் சொன்னவர் யார்?
8) சேக்கிழார் யாரைத் ‘தமிழாகரர்’ என்று போற்றினார்?
9) சிவபெருமான் அருளிய “இறையனார் களவியல்” என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் யார்?
10) ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை இயற்றியவர் யார்?

1 மாதா , பிதா , குரு , தெய்வம்
2. வாரியார் சுவாமிகள்
3. ----------
4. காரைக்காலம்மையார் (புனிதவதி அம்மையார்)
5. ராஜ ராஜ சோழன்
6. குரும்பனோ குரும்பரோ (முழுப்பெயர் தெரியவில்லை)
7.புலவர் பொய்யாமொழி
8.--------------
9.--------------
10.-------------

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
2. கிருபானந்தவாரியார் ...
9.நக்கீரர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
3. பாம்பன் சுவாமிகள் - திருவிக வின் குரு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
8. திருஞான சம்பந்தர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
10. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எனக்கு ஒன்னுக்கு கூட இடை தெரியலையே
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முகம்மத் எனக்கும் தெரியாது - பாலா, பூவன்
சொல்லாததை கூகுல் பண்ணித்தான் சொன்னேன்
சொல்லாததை கூகுல் பண்ணித்தான் சொன்னேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
1) “நாலு பேரு பேச்சைக் கேட்டு நட” ன்னு சொல்றாங்களே...!
யார் அந்த நாலு பேர்?
பாலா சொன்னது = மாதா , பிதா , குரு , தெய்வம் = தவறு
2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்?
பாலா மற்றும் பூவன் சொன்னது = கிருபானந்த வாரியார் = சரி
3) “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்?
யினியவன் சொன்னது = பாம்பன் சுவாமிகள் = சரி
4) ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்?
பாலா சொன்னது = காரைக்கால் அம்மையார் = சரி
5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்?
பாலா சொன்னது = ராஜ ராஜ சோழன் = தவறு
6) சுந்தரரை வழிபட்டு அதே சமயம் சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர் யார்?
பாலா சொன்னது = குரும்பனோ குரும்பரோ (முழுப்பெயர் தெரியவில்லை) = பாதி சரிதான். முழுப்பெயரும் வேண்டும்.
7) கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ? என சிவனை வழிபட்டு முருகனை பாடமாட்டேன் எனச் சொன்னவர் யார்?
பாலா சொன்னது = புலவர் பொய்யாமொழி = சரி
8) சேக்கிழார் யாரைத் ‘தமிழாகரர்’ என்று போற்றினார்?
யினியவன் சொன்னது = திருஞான சம்பந்தர் = சரி
9) சிவபெருமான் அருளிய “இறையனார் களவியல்” என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் யார்?
பூவன் சொன்னது = நக்கீரர் = சரி
10) ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை இயற்றியவர் யார்?
யினியவன் சொன்னது = பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் = சரி
பதில் அளித்த பாலா, பூவன் மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள். நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|