ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை

+2
யினியவன்
சிவா
6 posters

Go down

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை Empty நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை

Post by சிவா Mon Jun 03, 2013 6:22 pm

மொபைல்போன் தொலைந்துபோவ‌தாக நினைத்து பயம் கொள்ளும் நோமோபோபியாவால், இளைய தலைமுறையினரில் 10ல் 9 ‌பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான சிஸ்கோ நிறுவனம், 30 வயதிற்குட்பட்ட 3800 பேரிடம் சமீபத்தில் நோமோபோபியா குறி்த்து கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது கொரியர் மெயில் பத்திரிகையில் வெளிவந்துள்ளன.

அதில் இந்நோயால், 10ல் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், ஒவ்வொரு 10 நிமி‌டத்திற்கு ஒருமுறை, தங்களுக்கு மெசேஜ், மெயில் வந்துள்ளதா என பார்த்துக்கொள்வத‌ாகவும், அவர்கள் ஒருநாளில் இதுபோல, 96 முறை தங்களது போனை சரிபார்த்துக் கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை Empty Re: நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை

Post by யினியவன் Mon Jun 03, 2013 6:24 pm

நம்ம ஊர்ல மொபைலில் பாலன்ஸ் திருட்டு போற பயம் தான்
அதிகம் பாஸ் - கம்பெனி காரனுவளே சுட்டுடறானுங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை Empty Re: நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை

Post by balakarthik Mon Jun 03, 2013 6:28 pm

ஏன்னா போபியா அடங்கப்பா புதுசு புதுசா இந்த மாதிரி போபியா கண்டுபுடிக்குறதை கண்டு காண்டாவதர்க்கு கான்டாவுவியோபோபியா என்று பெயராமே

ஈகரை தமிழ் களஞ்சியம் நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை Empty Re: நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை

Post by சாமி Mon Jun 03, 2013 6:35 pm

சிவா wrote:
மொபைல்போன் தொலைந்துபோவ‌தாக நினைத்து பயம் கொள்ளும் நோமோபோபியாவால், இளைய தலைமுறையினரில் 10ல் 9 ‌பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

அதனாலதான் நம்ம தலை போனை எப்போதும் கையிலேயே வெச்சிக்கிட்டு இருக்காரு போல!
நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை 124bb
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை Empty Re: நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை

Post by பாலாஜி Mon Jun 03, 2013 6:44 pm

சாமி wrote:
சிவா wrote:
மொபைல்போன் தொலைந்துபோவ‌தாக நினைத்து பயம் கொள்ளும் நோமோபோபியாவால், இளைய தலைமுறையினரில் 10ல் 9 ‌பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

அதனாலதான் நம்ம தலை போனை எப்போதும் கையிலேயே வெச்சிக்கிட்டு இருக்காரு போல!
நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை 124bb

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அருமையான பின்னுட்டம் சாமி அவர்களே ஆமோதித்தல்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை Empty Re: நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை

Post by யினியவன் Mon Jun 03, 2013 6:47 pm

அண்ணி கண்னெதிர இருக்கணும் இல்லேன்னா
சிவா காதருகே செல்லிருக்கணும் - கட்டளை அப்படி புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை Empty Re: நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jun 03, 2013 10:01 pm

இதற்கு இப்படி எல்லாம் பெயர் இருக்கிறதா...நானும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் மின் தடையின் போதும் இணையம் செயல்படாத போதும்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை Empty Re: நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை

Post by சிவா Tue Jun 04, 2013 2:46 am

சாமி wrote:அதனாலதான் நம்ம தலை போனை எப்போதும் கையிலேயே வெச்சிக்கிட்டு இருக்காரு போல!
நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை 124bb

உங்களுக்குள் இருக்கும் இந்த நகைச்சுவையுணர்வை ஏன் இவ்வளவு நாட்கள் வெளிப்படுத்தாமல் இருந்தீர்கள்? தொடர்ந்து தங்களின் அட்டகாசமான பின்னூட்டங்களை வழங்கவும்!

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை Empty Re: நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum