ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

+4
balakarthik
பூவன்
யினியவன்
jenisiva
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  Empty தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Post by jenisiva Mon Jun 03, 2013 6:21 pm

நான் காகிதத்தில்
கிறுக்கியது
கவிதையானது

நீ விரலில்
நறுக்கியது
நிலாவானது

நான் கடற்கரை மணலில்
பொறுக்கியது
காதல் சின்னமானது

என் இதயத்தில்
நீ சறுக்கியதும்
அது சின்னாபின்னமானது

ஓ !
எனக்கும்
தொடங்கிவிட்டதோ காதல் !
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  Empty Re: தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Post by யினியவன் Mon Jun 03, 2013 6:30 pm

நல்லா இருந்தாங்க ஜெனி - இப்படி பொலம்ப விட்டுட்டாங்களே!!! புன்னகை

அருமை ஜெனி சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  Empty Re: தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Post by பூவன் Mon Jun 03, 2013 6:38 pm

இந்த காதல் படுத்தும் பாடு ...

காகிதம், நகம் , கிளிஞ்சல் எல்லாம் அழகானது நன்று ... புன்னகை

[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  Empty Re: தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Post by balakarthik Mon Jun 03, 2013 6:47 pm

jenisiva wrote:நான் காகிதத்தில்
கிறுக்கியது
கவிதையானது
கிலோ இப்போ எவ்வுளவு விலைக்கு போகுது இங்கிலீஷ் கவிதைனா விலை அதிகமாம்

jenisiva wrote: நீ விரலில்
நறுக்கியது
நிலாவானது
அப்போ அம்மாவசை ஹேர் கட்டிங் செஞ்சப்பவா

jenisiva wrote: நான் கடற்கரை மணலில்
பொறுக்கியது
காதல் சின்னமானது
சுண்டல் ,மீன் பஜ்ஜி தின்ன பேப்பர் எல்லாம் எடுத்து வச்சிருக்கிங்களா பேஷ் பேஷ்

jenisiva wrote: என் இதயத்தில்
நீ சறுக்கியதும்
அது சின்னாபின்னமானது
அங்க எதுக்குங்க மொசைக் போட்டு பலபலன்னு வச்சிங்க அதான் சருகிடுத்து நல்ல கடப்பா கல்லா போட்டிருந்தா சருக்கிருக்காதுல

jenisiva wrote: ஓ !
எனக்கும்
தொடங்கிவிட்டதோ காதல் !
ரையிட்டு ஜோலி முடிஞ்சதுடா சூனா பானா

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  Empty Re: தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Post by பூவன் Mon Jun 03, 2013 6:48 pm

balakarthik wrote:

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  Empty Re: தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Post by யினியவன் Mon Jun 03, 2013 6:58 pm

பாவம் ஜெனி தொடங்கின அன்னிக்கே
பாலா மூடுவிழாவுக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  Empty Re: தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Post by பூவன் Mon Jun 03, 2013 7:03 pm

கவிதையை கவிதை தலைப்பின் கீழ் பதிவிடுங்கள் ஜெனி ...

நட்பு பகுதியின் கீழ் உள்ளது ....

[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  Empty Re: தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Post by balakarthik Mon Jun 03, 2013 7:09 pm

பூவன் wrote:கவிதையை கவிதை தலைப்பின் கீழ் பதிவிடுங்கள் ஜெனி ...

நட்பு பகுதியின் கீழ் உள்ளது ....
நட்பின் அடி நிலைத்தானே காதல் அதான் அங்கே போட்டிருக்காங்க போல பூவன்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  Empty Re: தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Post by பூவன் Mon Jun 03, 2013 7:15 pm

balakarthik wrote:
பூவன் wrote:கவிதையை கவிதை தலைப்பின் கீழ் பதிவிடுங்கள் ஜெனி ...

நட்பு பகுதியின் கீழ் உள்ளது ....
நட்பின் அடி நிலைத்தானே காதல் அதான் அங்கே போட்டிருக்காங்க போல பூவன்

அப்படினா சரி தான் , சோகம் சோகம் சோகம் சோகம்

[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  Empty Re: தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Post by யினியவன் Mon Jun 03, 2013 7:16 pm

அடி நிலைன்னு தானே சொன்னாரு
அடிச்சா மாதிரியே பீலிங்க்ஸ் காட்டுறீங்களே பூவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  Empty Re: தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum