ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி

4 posters

Go down

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Empty தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி

Post by சிவா Mon 3 Jun 2013 - 19:25

புதுடில்லி : தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பிற்குள் அரசியல் கட்சிகளை கொண்டு வரும் முடிவுக்கு ம்ததிய தகவல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கலங்கி போய் இருக்கின்றன. அத்துடன் இதற்கு பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிகிறது.

ஆளும் காங்கிரஸ் அரசின் சாதனை சட்டமாக தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அமைப்புகள் குறித்து எந்தவொரு கேள்விக்கும் தகவல் பெற முடிந்தது. இதன் மூலம் பல்வேறு ஊழல்கள் மற்றும் மறைக்கப்பட்ட தகவல்கள் வெளி உலகிற்கு வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மத்திய தகவல் ஆணைய தலைமை கமிஷனர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதன்படி எந்தவொருகுடிமகனும் அந்தந்த கட்சியின் உள் நடக்கும் விவரங்களை கேட்டால் கொடுக்க வேண்டும். இது மக்களின் தார்மீக உரிமையாகிறது. தகவல் கொடுக்க மறுக்கும் கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த்பூஷன் மற்றும் சுபாஷ்அகர்வால் உள்ளிட்டோர் மத்திய தகவல் தலைமை ஆணையத்திடம் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க மனு செய்திருந்தனர். இதன்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினால் கட்சிகளின் நிதி வரம்புகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சொத்து விவரங்கள் வெளியே தெரிய வரும். மேலும் கட்சி சார்பில் நடக்கும் செலவினங்கள், தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட விவரங்களை சாதாரண குடிமகனும எழுத்துப்பூர்வமாக கேட்டு பெற முடியும். இதனால் நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் கலங்கி போய் இருக்கின்றன. ஆனால் பொது நல ஆர்வலர்கள் பலரும் இந்த சட்டத்தை வரவேற்றுள்ளனர்.

தினமலர்


தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Empty Re: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி

Post by balakarthik Mon 3 Jun 2013 - 19:29

நல்ல சட்டம் நல்ல திட்டம் சூப்பருங்க சூப்பருங்க

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதன்படி எந்தவொருகுடிமகனும் அந்தந்த கட்சியின் உள் நடக்கும் விவரங்களை கேட்டால் கொடுக்க வேண்டும். இது மக்களின் தார்மீக உரிமையாகிறது. தகவல் கொடுக்க மறுக்கும் கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது காங்கிரசுக்கும் பொருந்துமா இல்லை லோக்பால் போல இதுவும் ஒப்புக்கு சப்பாணியா எனா சட்டம் போடும் காங்கிரசும் இதற்க்கு கட்டுபட்டாகவேண்டுமே ஆகவே இந்த சட்டம் அமலுக்கு வருமா வராதா


ஈகரை தமிழ் களஞ்சியம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Empty Re: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி

Post by யினியவன் Mon 3 Jun 2013 - 19:37

கட்சி நடத்துரவங்களுக்கே தெரியாததை நாம கேட்டா எந்த
சட்டம் போட்டு கேட்டாலும் அவங்களால சொல்ல முடியாதே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Empty Re: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி

Post by balakarthik Mon 3 Jun 2013 - 19:47

யினியவன் wrote:கட்சி நடத்துரவங்களுக்கே தெரியாததை நாம கேட்டா எந்த
சட்டம் போட்டு கேட்டாலும் அவங்களால சொல்ல முடியாதே!!!
அப்போ கேட்டதை கட்சிவரைக்கும் சொல்லமாட்டாங்கோ


ஈகரை தமிழ் களஞ்சியம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Empty Re: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி

Post by யினியவன் Mon 3 Jun 2013 - 19:49

balakarthik wrote:அப்போ கேட்டதை கட்சிவரைக்கும் சொல்லமாட்டாங்கோ
அதிமுகல ஒன்னு சொல்லுவாங்க மூக்கால அழுது - அம்மாவ கேளுங்கன்னு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Empty Re: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி

Post by Muthumohamed Mon 3 Jun 2013 - 22:44

balakarthik wrote:நல்ல சட்டம் நல்ல திட்டம் சூப்பருங்க சூப்பருங்க

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதன்படி எந்தவொருகுடிமகனும் அந்தந்த கட்சியின் உள் நடக்கும் விவரங்களை கேட்டால் கொடுக்க வேண்டும். இது மக்களின் தார்மீக உரிமையாகிறது. தகவல் கொடுக்க மறுக்கும் கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது காங்கிரசுக்கும் பொருந்துமா இல்லை லோக்பால் போல இதுவும் ஒப்புக்கு சப்பாணியா எனா சட்டம் போடும் காங்கிரசும் இதற்க்கு கட்டுபட்டாகவேண்டுமே ஆகவே இந்த சட்டம் அமலுக்கு வருமா வராதா

சரியான கேள்வி பா கா



தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Mதகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Uதகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Tதகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Hதகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Uதகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Mதகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Oதகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Hதகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Aதகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Mதகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Eதகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Empty Re: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கட்சிகள்: காங்., எதிர்ப்பு
» தகவல் அறியும் உரிமை
» மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு
» தகவல் அறியும் உரிமைச்சட்ட வழக்கில்ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு‘வங்கிகள் பற்றிய தகவல்களை கேட்டால் வெளியிட வேண்டும்’
» திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கிய கிருஷ்ணதேவராயரின் காணிக்கை நகைகள் எங்கே?- மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum