ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது

+3
தளிர் அலை
பார்த்திபன்
balakarthik
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 Empty "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது

Post by balakarthik Mon Jun 03, 2013 2:19 pm

First topic message reminder :

டிவி' சேனல்களில், நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்க முடியாத வகையில், அடிக்கடி குறுக்கிடும் விளம்பரங்களை பார்த்து, வெறுப்படைத்த நேயர்கள், அக்டோபர் மாதம் முதல் நிம்மதி அடையும் வகையில், அதிரடி மாற்றம் வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங் களை இடம் பெறச் செய்ய வேண்டும், என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

கோரிக்கை : "டிவி' மற்றும் ரேடியோவில், நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும், வர்த்தக விளம்பரங்கள், நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட விளம்பரங்கள் நேயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதையடுத்து, விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.இது தொடர்பாக, நடவடிக்கை எடுப்பது பற்றி, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, "டிராய்' ஆலோசித்து வந்தது. தற்போது, "டிவி' சேனல்களில், ஒரு மணி நேரத்திற்கு, 20 முதல் 25 நிமிடங்களுக்கு விளம்பரங்களும், இது தவிர்த்து, நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட விளம்பரங்களும், அதிகம் இடம் பெறுகின்றன.
விளம்பர நேரத்தை படிப்படியாக குறைக்கும் வகையில், சேனல்களின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் பண்பலை ரேடியோ உரிமையாளர்களுடன், டிராய் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன்படி, ஒரு மணி நேரத்திற்கு, 12 நிமிடம் மட்டுமே விளம்பரங்கள் இடம் பெற வேண்டும் என, டிராய் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதை, அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலில் ரேடியோவில், விளம்பர குறைப்பை படிப்படியாக அமலுக்கு கொண்டு வர, ஒலிபரப்பாளர்கள் அமைப்பில் உள்ளவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.இருப்பினும், "டிவி' சேனல் களில் இதை அமல்படுத்துவதில், பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. விளம்பர நேரத்தை குறைத் தால், விளம்பர கட்டணங்கள் அதிகரிக்கும் என, கூறப்படுகிறது.

மாற்று வழி:"டிவி'க்களில், அதிகம் விளம்பரங்களை வழங்குவதில் முன்னணியில் இருக்கும், "ஹேவல்ஸ் இந்தியா' நிறுவனத்தின் துணை தலைவர் விஜய் நாராயணன் கூறுகையில்,""டிராய் கட்டுப்பாட்டல், "டிவி' விளம்பரங்களுக்கான கட்டணம், 30 சதவீதம் அதிகரிக்கும். இதனால், மாற்று வழியை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். மேலும், விளம்பரதாரர்கள் சரியான சேனல்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்,'' என்றார்.

விளம்பர கட்டுப்பாடு அமலுக்கு வந்தால், தற்போது, புற்றீசல் போல் சேனல்கள் வருவது கட்டுப்படுத்தப்படும் என்ற கருத்து நிலவுகிறது. இவ்வாறு கட்டுப்பாடு கொண்டு வந்தால், முன்னணியில் உள்ள சேனல்களுக்கு பாதிப்பு இல்லை. இரண்டாம், மூன்றாம் நிலையில் உள்ள சேனல்கள் தான் சிக்கலை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 Empty Re: "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது

Post by மதுமிதா Mon Jun 03, 2013 3:47 pm

balakarthik wrote:
சதாசிவம் wrote:நல்ல செய்தி, இது முழு அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் மகிழ்ச்சி.
அப்படியே இந்த அழுமூஞ்சி சீரியல்களையும் தடைபண்ண ஏதாவது சட்டம் போட்டால் இன்னும் நல்லது குறிப்பாக இனி சீரியலில் மாமியார் மருமகளே இல்லாத சீரியல்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லது
அப்பிடியே சீரியல் டைம் அ மாத்துனாலும் நல்ல இருக்கும் ஆமோதித்தல்


"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 M"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 A"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 D"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 H"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 U



"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 Empty Re: "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது

Post by balakarthik Mon Jun 03, 2013 3:50 pm

MADHUMITHA wrote:அப்பிடியே சீரியல் டைம் அ மாத்துனாலும் நல்ல இருக்கும் ஆமோதித்தல்
அடடா அவுங்கவுங்களுக்கு அவுங்கவுங்க பிரச்சனை பெருசா இருக்கு ஐயோ ஐயோ மது ராமயனம்லாம் சனி ஞாயிறுலத்தான் வைக்கணும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 Empty Re: "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது

Post by மதுமிதா Mon Jun 03, 2013 3:52 pm

balakarthik wrote:
MADHUMITHA wrote:அப்பிடியே சீரியல் டைம் அ மாத்துனாலும் நல்ல இருக்கும் ஆமோதித்தல்
அடடா அவுங்கவுங்களுக்கு அவுங்கவுங்க பிரச்சனை பெருசா இருக்கு ஐயோ ஐயோ மது ராமயனம்லாம் சனி ஞாயிறுலத்தான் வைக்கணும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நீங்க ஒரு ஆளு போதும் அண்ணா.... வெள்ளி கிழமை விஜய் award பாத்ததுக்கு வீட்டுல சண்ட தோச நானா ஒத்தி சாப்பிட்டேன் சோகம்


"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 M"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 A"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 D"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 H"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 U



"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 Empty Re: "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது

Post by balakarthik Mon Jun 03, 2013 3:55 pm

நல்லதுத்தானே மது அப்படியே இந்த SUN Music , இசையருவி , போன்ற சேனல்களையும் முடக்கினா உயிரை விட்டுடுவிங்கல


ஈகரை தமிழ் களஞ்சியம் "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 Empty Re: "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது

Post by யினியவன் Mon Jun 03, 2013 3:57 pm

மெனுவாண்டேஷ்வரி சீரியலாண்டேஷ்வரியுமா? சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 Empty Re: "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது

Post by மதுமிதா Mon Jun 03, 2013 3:58 pm

நா அதுலம் பாக்க மாட்டேன் அண்ணா but செரியல் ல அழுதுடே இருபாங்க அண்ணா அது தான் கடுப்பா வரும் ... லாஜிக் -கே இல்லமலம் இருக்கும் அதுலயும் interest அ எதாவது சீன் போகும் போது சாப்பிட கேட்டேன் தொலைஞ்சேன்


"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 M"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 A"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 D"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 H"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 U



"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது - Page 2 Empty Re: "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum