ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

+3
ராஜா
positivekarthick
balakarthik
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Empty ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

Post by balakarthik Mon Jun 03, 2013 2:16 pm

First topic message reminder :

நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

கருணாநிதி எழுதிய, "நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகம் மற்றும் "சிறுகதை பூங்கா' நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. நூல்களின் முதல் பிரதியை, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் வெளியிட, மா.நன்னன் பெற்றுக் கொண்டார். மோகன் பேசுகையில், ""இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர் கருணாநிதி. குஜ்ரால், வாஜ்பாய், தேவகவுடா போன்றவர்களை பிரதமராக்கிய பெருமை, அவருக்கு உண்டு. கருணாநிதி மீது எனக்கு காதல் உண்டு. அவர் சிறந்த எழுத்தாளர். நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தையும் அவர் எழுத வேண்டும்,'' என்றார்.

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், ""காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு பின், அதிகமாக எழுதியவர் கருணாநிதி. அவர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தால், இந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்கள், 400க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று, சாதனை படைத்துள்ளனர்,'' என்றார்.

மா.நன்னன் பேசுகையில், ""அற்ப காரணத்திற்காக தி.மு.க., என்ற மாபெரும் இயக்கத்தை, அசைத்து பார்க்கக் கூடாது. தி.மு.க.,வை யாராலும் உடைக்க முடியாது,'' என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசுகையில், ""கருணாநிதிக்கு உடலால் வயது 90; மனதளவில் அவருக்கு வயது 30. நெஞ்சுக்கு நீதியின் ஐந்து பாகங்களும் படித்தால், ஒரு அரை நூற்றாண்டின் தமிழகம், இந்தியா, உலக வரலாறுகளை தெரிந்து கொள்ள முடியும். அடுத்த தலைமுறைக்கும் இந்த நூல்கள் பயன் தரும்,'' என்றார்.

கருணாநிதி பேசுகையில், ""நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தை, நான் எழுதுவேன். நெஞ்சுக்கு நீதி, சிறுகதை பூங்கா ஆகிய நூல்கள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன. நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். இதை மனதில் பதிய வைத்து, அனைவரும் செயல்பட வேண்டும்; ஒற்றுமை உணர்வுடன் பாடுபட வேண்டும்,'' என்றார்.

செம்மொழி தமிழை காப்பாற்ற பாடுபட வேண்டும்:

கருணாநிதி:கருணாநிதியின், 90வது பிறந்த நாளையொட்டி, "கலைஞர் 90, கவிஞர்கள் 90' என்ற தலைப்பில், கவிஞர் வைரமுத்து ஏற்பாட்டில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கருணாநிதிக்கு பாராட்டு விழாவும், விருந்து நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், கருணாநிதி பேசியதாவது:செம்மொழிக்கு என்ன தீங்கு என்றால், செம்மொழி என்றே சொல்லக் கூடாது, எழுதக் கூடாது. ஏன்? செம்மொழி என்று யாராவது பேசினால், ஆக்கம் தந்தால், ஆதரவு கொடுத்தால், அவர்களுக்கு, அவர்கள் இருக்கின்ற பதவியிலே கூட தொடர்ந்து இருக்க, இடம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலைமையில், செம்மொழி என்ற அந்தச் சொல்லை, அந்தப் பாராட்டை நம்முடைய மொழிக்குப் பெற்றோம்.

செம்மொழித் தமிழைக் காப்பாற்ற, செம்மொழித் தமிழனுடைய உலகளாவிய பெருமையை இன்னும் விரிவாக்க, நாம் எல்லோரும் பாடுபட வேண்டும். செம்மொழி என்றாலே, ஏதோ தேள் கொட்டியதைப் போல, பாம்பு கடித்ததைப் போலக் கருதுகிற ஒரு நிலைமை இன்றைக்குச் சிலருக்கு இருக்கிறது.அந்த நிலைமையை மாற்றி, நம் தமிழ், செம்மொழி என்பதை நிலைநாட்டுவதற்கு, நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

விழாவில், கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், வா.செ.குழந்தைசாமி, மன்னர் மன்னன், காமராசன், கவிதைப் பித்தன், வேழவேந்தன், கனிமொழி, விஜய், மனுஷ்யபுத்திரன் உட்பட, 90 பேர் பங்கேற்றனர்.


நன்றி :- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Empty Re: ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

Post by balakarthik Mon Jun 03, 2013 6:35 pm

பாலாஜி wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவரும் இவர் குடும்பமும் தி மு க வின் வெக்ககேடு

மானகேடு என்றும் கூட சொல்லலாம்
பூவை பூவுனும் சொல்லலாம் புய்ப்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுராமாதிரியும் சொல்லலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Empty Re: ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

Post by ராஜு சரவணன் Mon Jun 03, 2013 6:37 pm

யினியவன் wrote:பாவமே ஆறாம் பகுதி முடிக்குறதுக்குள்ள
ஆறடி நிலமே சொந்தமடா ன்னு ஆயிடுமோ?

ஆறடி என்ன தல அறுபதடி கூட களுதை போனா போகுதுன்னு கொடுத்தடலாம் ,ஆனால் அந்த நல்ல செய்தி காதில் விளமாட்டேங்குது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Empty Re: ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

Post by பாலாஜி Mon Jun 03, 2013 6:38 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவரும் இவர் குடும்பமும் தி மு க வின் வெக்ககேடு

மானகேடு என்றும் கூட சொல்லலாம்
பூவை பூவுனும் சொல்லலாம் புய்ப்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுராமாதிரியும் சொல்லலாம்

ஆடுகளம் .....அவருக்கோ எல்லாமே ஆடுகளம் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Empty Re: ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

Post by Muthumohamed Mon Jun 03, 2013 9:17 pm

பாலாஜி wrote:என்னது ஒற்றுமையா .... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அதை முதலில் உங்க குடும்பத்தார்களிடம் வருகிறதா என்று பார்ப்போம் ...


ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க



ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Mஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Uஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Tஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Hஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Uஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Mஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Oஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Hஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Aஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Mஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Eஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Empty Re: ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தமிழ்நாட்டை பார்த்து ஒற்றுமையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்?
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!
» பணிவுள்ளவளாக இருக்க வேண்டும்
» ஓய்வு எப்படி இருக்க வேண்டும்?????

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum