புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_c10சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_m10சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_c10 
69 Posts - 40%
heezulia

50 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 18%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
ayyamperumal

3 Posts - 2%
Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

prajai

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_c10சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_m10சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_c10 
320 Posts - 50%

197 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

22 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 2:24 pm

சிறைகளில் இருந்தே, வெளியில் நடக்கும், கொலைச் சம்பவங்களுக்கான திட்டங்கள் உருவாவதாக, தகவல் கிடைத்ததால், புழல் சிறையில், நேற்று போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.தமிழகத்தில், கூலிப் படையைக் கொண்டு நடத்தப்படும் கொலைச் சம்பவங்களுக்கான திட்டங்கள், சிறைக்குள் உருவாகுவதாகவும், மொபைல் போன்கள் மூலம், திட்டமிடப்படுவதாகவும், சிறைத் துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதிக்குத் தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, பெருகும் கொலைகளைத் தடுக்க, சிறைகளில் சோதனையிட அவர் உத்தரவிட்டார்.

புழலில் சோதனை :

இந்நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில், வடக்கு மண்டல இணை கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில், மாதவரம் (பொறுப்பு), அம்பத்தூர் துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உட்பட, 500 பேர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிறைத் துறை, டி.ஐ.ஜி., மவுரியா மற்றும் சிறைக் கண்காணிப்பாளர்கள், ஜெயிலர்கள் உடன் இருந்தனர்.

20 பீடி கட்டுகள்:

தண்டனை சிறையில், காலை, 6:45 முதல் 7:30 மணி வரையிலும், விசாரணை சிறையில், காலை, 8:30 மணி வரையிலும், சோதனைகள் நீடித்தன. மகளிர் சிறையில் சோதனை செய்யப்படவில்லை. இரு சிறைகளிலும் நடந்த சோதனையில், நான்கு மொபைல் போன்கள், இரண்டு கத்தரிகள், 20க்கும் மேற்பட்ட பீடி கட்டுகள், 10 பிளேடுகள் மற்றும் கூர்மையான சில கம்பிகள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.இது தொடர்பாக, எந்த கைதியின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. சோதனையில் வேறு எதுவும் சிக்கவில்லை என, சிறைத் துறை அதிகாரிகள் கூறினர்.

ஏமாற்றம்:

மூவாயிரம் கைதிகள் வரை அடைக்கக் கூடிய வசதி கொண்ட இங்கு, நேற்றைய நிலவரப்படி, விசாரணை சிறையில், 1,500 பேர், தண்டனை சிறையில், 640 பேர், மகளிர் சிறையில், 130 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலை சிறையில் நடந்த திடீர் சோதனை காரணமாக, வழக்கம் போல் குழந்தைகளுடன் வந்த, விசாரணை சிறைக் கைதிகளின் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால், தண்டனை கைதிகளை சந்திக்கும் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

எல்லாம் தாராளம்:

தமிழக சிறைகளில், மூன்றடுக்குப் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனைகள் தொடர்ந்தாலும், தடை செய்யப்பட்ட போதை மற்றும் தகவல் தொடர்புப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பது வழக்கமாகி விட்டது.தமிழகத்தில், ஒன்பது மத்தியசிறைகள், மூன்று பெண்களுக்கான சிறப்புச் சிறைகள், 12 சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், ஐந்து சிறப்புச் சிறைகள், ஒன்பது மாவட்ட சிறைகள், 94 கிளை சிறைகள், இரண்டு திறந்த வெளி சிறைகள் என, 134 சிறைகள் உள்ளன.இவற்றில், புழல், வேலூர், திருச்சி, கோவை, மதுரை, பாளையங்கோட்டை சிறைகளில் மொபைல் போன்கள், சிம் கார்டு, "சிடி', கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட, தடை
செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளுக்கு, தாராளமாகக் கிடைத்து வருகின்றன.

கூலிப் படை தொடர்பு:

மேலும், ரவுடிகள் சிலர், சிறைக்குள் இருந்தே, தன் ஆட்கள் மூலம் கட்டப் பஞ்சாயத்து செய்வது; கடத்தி, பணம் பறிப்பது; தொழிலுக்கு இடையூறாக இருந்தால், "போட்டு' தள்ளுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.வேலையை, "கச்சிதமாக' முடிக்கும் கூலிப் படையினர், "அசைன்மென்ட்' கொடுத்த ரவுடி இருக்கும் சிறைக்கு வரும் வகையில், அருகில் இருக்கும் கோர்ட்டில் சரணடைகின்றனர். இதன் காரணமாக, ரவுடிகளையும், கூலிப் படையினரையும் அடிக்கடி வெவ்வேறு சிறைகளுக்கு அதிகாரிகள் மாற்றுகின்றனர்.அப்படி இருந்தும், மொபைல் போன் உதவியால், உத்தரவுகள் தரப்படுவதாகக் கூறப்படுகிறது. மதுரை, "பொட்டு' சுரேஷ் கொலையில், கைதான, "அட்டாக்' பாண்டியின் மைத்துனர் விஜயபாண்டி, சேலம் சிறையில் இருந்த போது, மொபைல் போனில் பேசும்போது பிடிபட்டார். இதேபோல், அனைத்து சிறைகளிலும் கைதிகள் சுதந்திரமாகப் பேசி வருகின்றனர் என்ற புகார் பரவலாக உள்ளது.

பின்னணிஎன்ன?

தமிழகத்தில், சமீபத்தில் கூலிப் படையினரால், நிகழ்த்தப்பட்ட, "கடத்தல் நாடகம்' ஒன்றில், போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, மொபைல் போன் ஒன்று சிக்கியுள்ளது. இந்த மொபைல் போனை ஆய்வு செய்த போது, சிறையில் இருந்து சிக்னல்கள் கிடைத்து உள்ளது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவமே, திடீர் சோதனைக்கு மூல காரணம் என, கூறப்படுகிறது.

போலீசார் உஷார்:

இதைத் தொடர்ந்தே, சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதேபோல், மதுரை, சேலம், பாளையங்கோட்டை உட்பட, ஒன்பது மத்திய சிறைகளிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், சென்னை உட்பட, தமிழகம் முழுவதும், கூலிப் படையினரை கண்காணிக்கும் பிரிவையும், முடுக்கி விட்டுள்ளனர்.சென்னையில், ஏ.டி.எஸ்.பி., ஒருவர் தலைமையில், கூலிப் படையினரை கண்காணிக்கும் பிரிவு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவும், உஷார் படுத்தப்பட்டு உள்ளது.

நன்றி :- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 03, 2013 3:31 pm

தற்பொழுதைய செய்தி

புழலில் சோதனை இனியவன் தலைமறைவு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 3:43 pm

உள்ளயும் நம்மள நிம்மதியா தொழில் பண்ண விட மாட்டேங்கறாங்க!!!! புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 03, 2013 3:51 pm

யினியவன் wrote:உள்ளயும் நம்மள நிம்மதியா தொழில் பண்ண விட மாட்டேங்கறாங்க!!!! புன்னகை

தலைமறைவான தல தெரிவதாக தகவல் வெளிவருகின்றன ....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 9:48 pm

பாலாஜி wrote:தற்பொழுதைய செய்தி

புழலில் சோதனை இனியவன் தலைமறைவு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அவர் தலைமறைவு தலைவரா ?

சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Mசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Uசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Tசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Hசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Uசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Mசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Oசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Hசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Aசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Mசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Eசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக