புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10 
62 Posts - 41%
heezulia
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10 
50 Posts - 33%
mohamed nizamudeen
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10 
9 Posts - 6%
prajai
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10 
186 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10 
12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_m10ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 03, 2013 1:18 pm

First topic message reminder :

பல நேரங்களில் நாம் நமக்குள் இருக்கும் மன உலகத்தை புறக்கணித்து விட்டு வெளி உலகத்தை பற்றியே கவனம் கொண்டு அதை பற்றியே ஆர்வத்துடன் இருக்கிறோம். உண்மையில் நாம் எத்தனை முறை, நம் சுய உலகத்தை அறிந்து கொள்ள முயற்சித்திருப்போம்??

இது வரை நாம் அதனை செய்ய தவறவிட்டாலும், வாழ்வின் அங்கமாய் இருக்கும் சில விஷயங்களை கொண்டு, நம் சுய உலகத்தை அறிந்து கொள்ளலாம். அதுவே ஒரு மனிதனின் தனி தன்மையை வெளிபடுத்தும் சில விஷயங்கள்.

ஆகவே ஒவ்வொருவரும் அவரது தனித்தன்மையை அடுத்தவரிடம் மறைக்க முடியும் என்று எண்ண வேண்டாம். ஒருவரது ஆளுமையையும், தனித்தன்மையையும் அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளது. அந்த வழிகளுள் சிலவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

திரைப்படம்

ரசித்து பார்க்கும் திரைப்படங்களை கொண்டும், நாம் எப்பேர்பட்ட நபர் என்று கணித்து விட முடியும். காதல் திரைப்படங்களை அதிகம் பார்க்கும் நபராய் இருப்பின், நிஜ வாழ்க்கையிலும் காதல் வயப்பட்ட நபராய் இருப்பார் மற்றும் வாழ்கையை பற்றிய அணுகுமுறையும் தளர்வாய் இருக்கும். திகில் திரைப்படம் பார்க்கும் நபராய் இருப்பின், அவர் தனிப்பட்ட வாழ்விலும் திகில் அனுபவங்களை விரும்புபவராக இருப்பார். அறிவியல் சார்ந்த திரைப்படங்களை பார்ப்பவர், அறிவாளியாகவும், தன் அறிவு பசியை தீர்த்து கொள்பவராகவும் இருப்பார்.

நிறங்கள்

வண்ண தட்டில் இருந்து பிடித்த வண்ணத்தை தேர்வு செய்ய சொல்லும் போது ஒருவர் சிகப்பு, மஞ்சள் போன்ற பிரகாசமான வண்ணங்களை விரும்புவாராயின், தொலை நோக்குடைய, தோழமையுள்ள நபராய் இருப்பார். இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை போன்ற வண்ணங்களை தேர்வு செய்வாராயின், கூச்ச சுபாவமுள்ள நபராய் இருப்பார்.

கைப்பேசி

நாம் அன்றாடம் உபயோகிக்கும் கைப்பேசியை உற்று நோக்குவோம். அது ஸ்டைலாக இருந்தால், நாம் ஃபேஷன் பற்றி அதிகம் விரும்பும் நபர் தான். அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் அடிப்படை வகை கைப்பேசியை வைத்திருந்தால் அவர் சமீபத்திய போக்குகள் பற்றி அக்கறை படாதவராய், தன் போக்கிலே வாழ்க்கையை வாழ்பவராய் இருப்பார். QWERTY விசைப்பலகையுள்ள கைபேசியை உபயோகிப்பவராயின், அவர் தோழமை உள்ளவராய் இருப்பார். மிகையான புகைப்பட கருவி உள்ள கைபேசி வைத்திருப்பவர், இனிமையான தருணங்களை நினைவில் வைத்து ரசிக்கும் நபராய் இருப்பார்.

உணவு வகை

பிடித்தமான உணவு வகை வைத்தும் ஒருவரை கணிக்க முடியும். மெக்ஸிகன் உணவை விரும்பினால், வரலாற்று இடங்களுக்கு பயணம் செய்து, அவை பற்றி ஆராய்ந்து, எளிய வாழ்க்கை வாழ விரும்பும் நபராக இருப்பார். சீன உணவுகளை விரும்புபவர் எளிதில் ஒத்து போகக் கூடிய நபராய் இருப்பார். கற்பனை மற்றும் கலையில் ஆர்வமுள்ளவர்கள் கேக் போன்ற உணவு வகையை விரும்புவர். ஐஸ்கிரீம் விரும்பும் நபர் குழந்தைத்தனமாக, குற்றமற்றவராய் இருப்பார். முழுமையாக வாழ்கையை விரும்புவார். சமூக மற்றும் தொலைநோக்குடையவர்கள் பிட்சா (pizza) போன்ற உணவை விரும்புவர்.

பணியிடத்தில் மேசை

பணிபுரியும் இடத்தில் மேசையை ஒருவர் ஒழுங்குப்படுத்தி வைக்கவில்லையெனில், அவர் அங்கு நீண்ட நாட்கள் பணி செய்யும் எண்ணத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். அதற்கு மாறாக மேசையை சுத்தப்படுத்தி வண்ண தாவரம் மற்றும் புகைப்படங்கள் கொண்டு அலங்கரித்து இருந்தால், அந்த மேசையை தன் சொந்த உடைமையாக கருதுபவராகவும், பணி செய்யும் இடத்தில நீண்ட நாட்கள் ஒட்டிக் கொள்பவராகவும் இருப்பார். குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வைத்திருப்பவர் என்றால் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவராய் இருப்பார்.

கார்

பிடித்த கார் ஒருவரது தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. பீட்டில் காரை (Beetle Car) விரும்பும் நபர் மென்மையான குணம் உள்ளவராய் இருப்பார். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை (BMW 7 series) விரும்புபவர், சிரத்தையுள்ள கவனிக்கக்கூடிய நபராய் இருப்பார். ஹைபிரிட் (Hybrid) வைத்திருப்பவர், நுட்பமான அறிவு சார்ந்த நபராய் இருப்பார். கியா சோல் (Kia soul) தீர செயல்மிக்க சாகசக்காரரை குறிக்கிறது. ஸ்மார்ட் ஃபார் டூ (Smart For Two) காதல் மன்னர்களைக் குறிக்கும்

காலணி

ஒருவரது காலணி கூட அவரை பற்றி குறிப்பு கொடுக்கும். ஸ்னீக்கர்ஸ் (Sneakers) பொதுவாக சுறுசுறுப்பான, துடிப்பானவர்களை குறிக்கும். பாலெட் ஷூ (Ballet Shoes) மென்மையானவர்களை குறிக்கும். ஸ்டிலெட்டோஸ் (Stilettos) அழகானவர்களை குறிக்கும். சாதாரண காலணிகள் அனைவருடன் எளிதில் ஒத்து போகக்கூடியவர்களை குறிக்கும்.

விலங்கு

பொதுவாக பறவைகளை விரும்புபவர்கள் பார்வையாளராகவும், கனவு காண்பவராகவும் இருப்பர். உள்முகச் சிந்தனையாளர், அனைவருடனும் ஒத்து போக கூடியவராகவும் இருப்பவர்கள், மீன்களை பிடித்த விலங்கினமாக கொள்வர். சுமூகமான குண நலன் உடையவர் நாயையும், சோம்பேறி மற்றும் சுயநலவாதிகள் பூனைகளையும் விரும்புவர். ஆளுமை திறன் உடையவர்கள் மற்றும் ஆதிக்க சக்தியை விரும்புபவர்கள் சிங்கத்தையும், அடங்கி போகும் குணமுடையவர் எலியையும் விரும்புவர். அதிலும் எலியை விரும்புபவர்கள் சுயமாக வாழ்க்கையை வாழ தெரியாதவராய் இருப்பர் .

தட்ஸ்தமிழ்

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Mஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Aஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Dஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Hஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 U

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 11:36 am

இதெல்லாம் சரி தான்... 

ஆனா நாங்க 6 மணிக்கு மேல் உள்ளே  விடும் டானிக் எல்லா ஃபர்சனாலிட்டியையும் கரைத்து குடித்தாக  இருக்கும்.

அது தான் அறிவியலுக்கே சவால் விடும் அந்நியன் ஃபர்சனாலிட்டி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 12:04 pm

பர்சுல காசில்லாம பாருக்குள்ள போற பர்சனாலிடியோ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 12:07 pm

யினியவன் wrote:பர்சுல காசில்லாம பாருக்குள்ள போற பர்சனாலிடியோ?

காசில்லாம  பாருக்கு போயி பின்பு  காசில்லாம ஊருக்குள்ள போற பர்சனாலிடி பாஸ்:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 12:14 pm

காசில்லாம காசி ரேஞ்ஜூல இருக்கறவர அந்நியன் ரேஞ்சுக்கு சொல்லிட்டீங்களே ராஜூ புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 24, 2013 12:25 pm

MADHUMITHA wrote:
யினியவன் wrote:நல்ல பகிர்வு.(சிலர் தயாரிக்கும் உணவு வகையும் காமிச்சு கொடுத்துடும்)  புன்னகை
உடுட்டுக்கட்டை அடி வநீங்க தான் இப்பிடி சொல்றிங்க நேத்து என் ப்ரிஎண்ட்ச்லம் வீட்டுக்கு வந்தாங்க நான் கட்லெட் பண்ணி தந்தேன் supperah  இருக்குனு சொன்னங்க  ஜாலி
அப்படியா ரொம்ப சந்தோஷம் , இப்ப அவங்கல்லாம் இருக்காங்களா மது ?! புன்னகை
(ஃபோன் பண்ணி பாரு அவங்க யாரும் ஃபோனை எடுக்கலான்னா உடனே தலைமறைவா ஆயிடு)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 12:25 pm

நீங்க  ரெண்டு  பேரும் சொல்வது பர்சனாலிட்டி  இல்லை  பார்ட் (டி) அதுவும் பர்சனல்  டீ

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 24, 2013 12:26 pm

அதுல்ஸ்ம் முடுஞ்சு 2 வாரம் ஆயிடுச்சு அண்ணா

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Mஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Aஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Dஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Hஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 U

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 24, 2013 12:31 pm

MADHUMITHA wrote:அதுல்ஸ்ம் முடுஞ்சு 2 வாரம் ஆயிடுச்சு அண்ணா
ஐயாயோ , கொலை கேசா ஆயிட்டுதா ?! அப்பா இனி உன் பேரு  "மர்டர் மது" ன்னு வச்சுடுவோம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 24, 2013 12:34 pm

ராஜா wrote:
MADHUMITHA wrote:அதுல்ஸ்ம் முடுஞ்சு 2 வாரம் ஆயிடுச்சு அண்ணா
ஐயாயோ , கொலை கேசா ஆயிட்டுதா ?! அப்பா இனி உன் பேரு  "மர்டர் மது" ன்னு வச்சுடுவோம்
உடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வ

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Mஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Aஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Dஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 Hஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 U

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!   - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 12:49 pm

மார்டர் மது கேட்கவே ரொம்ப டர்ரா  இருக்கு புன்னகை

மார்டர் பண்ணுண கையோடு தலமறவா இருக்க தான் போனவாரம் இங்க இருந்த உங்க அவதார்  படதை  மாத்தினீங்களோ  மது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக