புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Poll_c10உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Poll_m10உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Poll_c10 
5 Posts - 63%
heezulia
உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Poll_c10உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Poll_m10உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Poll_c10உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Poll_m10உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் ஏழல்ல அதிசயங்கள்..


   
   

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 10, 2013 1:53 pm

நமக்கு அதிசயம்னு தெரிஞ்சதெல்லாம், தாஜ்மஹாலும், சீனப் பெருஞ்சுவரும் தான். ஆனா, அதையும் தாண்டி இயற்கை பல் அதிசயங்களை நமக்காக செய்து வைத்திருக்கிறது.

ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும் கலை வண்ணங்கள். எப்படி இதெல்லாம் சாத்தியம் என ஆச்சர்யத்தில் நம் விழிகளும் விக்கித்துத் தான் போகின்றன.

இவற்றை நேரில் பார்க்க எத்தனைப் பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...ஆனால், இங்கே, உங்களுக்காக ...


சஹாரா கண்... :

உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   10-1370836841-sahara-eye-600

மொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம் ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது கண் போன்று தோன்றுவதால், சஹாரா கண் என்ற பெயர் அதற்கு வந்தது.





உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Mஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Aஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Dஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Hஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   U



உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 10, 2013 1:54 pm

ஸ்பாட்டட் லேக்...:

உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   10-1370836883-spotted-lake-600

கொலம்பியாவில் உள்ள ஸ்பாட்டட் ஏரியில், கோடையில் முக்கால்வாசி தண்ணீர் ஆவியாகி விடுமாம்.இதனால் ஏரியில் உள்ள உப்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மட்டும் உள்ளேயே தங்கி விடுமாம். இதன் காரணமாக, நல்ல சீசன் காலத்தில், ஏரித்தண்ணீரில் மின்னலாய் காணப்படும் புள்ளிகளாலேயே ஏரிக்கு ஸ்பாட்டட் ஏரி என்று பெயர்.

ரத்த நீரூற்று...

உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   10-1370836969-antartica-blood-river-600

அண்டார்டிகாவில் உள்ள டேலாய் பனிப்பாறையில் இருந்து ரத்தநிற தண்ணீர் வழிந்த வண்ணமே இருக்குமாம். தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான இரும்புத்தாதே இந்த தண்ணீரின் நிற மாற்றத்திற்குக் காரணமாம்.





உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Mஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Aஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Dஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Hஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   U



உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 10, 2013 1:55 pm

நகர்ந்த கற்கள்... :

உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   10-1370836989-moab-600

150 பவுண்ட் எடை கொண்ட சில அதிசய கற்கள் 700 அடி வரை நகர்ந்ததற்கான அடையாளங்கள் மண்ணில் காணப்படுகின்றன். ஆனால், சத்தியமாக பலர் சேர்ந்து நகர்த்துவது கூட சாத்தியமில்லாததே. இந்தப் பாறைகள் அமெரிக்காவில் காணப்படுகின்றன.






உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Mஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Aஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Dஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Hஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   U



உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 10, 2013 1:57 pm

ரெட்பா ஏரி... :

உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   10-1370837018-pink-river-600

பிங்க் கலரில் உள்ள ஏரி நீரில் வளரும் ஒரு வகை காளான்களால் இந்த தண்ணீர் பிங் கலரில் காணப் படுகிறது.

மார்பிள் டிசைன் குகை....

உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   10-1370837039-marble-cave-600

இயற்கையாகவே, யாரோ வண்ணங்கள் கொண்டு விளையாடியது போன்ற குகை ஒன்று சிலியில் அமைந்துள்ளது.குகாஇயின் அடிப்பாகத்தில் ஓடும் பச்சை மற்றும் நீல வண்ண ஏரிகளின் பிரதிபலிப்பாலேயே இந்தக் குகை இவ்வாறு விநோதமாக காட்சி அளிக்கிறதாம்.





உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Mஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Aஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Dஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Hஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   U



உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 10, 2013 1:57 pm

பனி சிலைகள்...

உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   10-1370837056-antartica-1600

அண்டார்ட்டிகா பனியால் ஆன கண்டம் என்பது தானே நமக்குத் தெரியும். ஆனால், அது பனிச் சிற்பங்களின் கலைக்கூடம். ஏறக்குறைய ஒவ்வொரு சிலையும் 60 அடி உயரம் வரை உள்ளன. பனி மென்மேலும் படிவதால், சிலைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த வண்ணமாக உள்ளன.





உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Mஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Aஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Dஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Hஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   U



உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 10, 2013 1:59 pm

குழிப் பனியாரங்கள்...

உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   10-1370837074-sarisarinama-600

வெனிசுலாவில் காணப்படும் சரிசரிநாமா மலையில் சுமார் ஆயிரம் அடி ஆழம் வரை கொண்ட திடீர்க்குழிகள் 1961ம் ஆண்டுவாக்கில் கண்டறியப்பட்டன.

மல... மல.. சாக்லெட் மல

உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   10-1370837090-chocolate-hills-600

பிலிப்பைன்சில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாக்லெட் மலைகள் காணப்படுகின்றன. 700 அடி உயரத்தில் பார்ப்பதற்கு சாக்லெட் போன்று தோற்றமளிப்பதாலேயே இவற்றிற்கு இந்தப் பெயர். மற்றப்படி சாக்லெட் மலை இனிப்பாக இருக்கும் என்றெல்லாம் எண்ணி நீங்கள் ஏமாந்து போனால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல...

தட்ஸ்தமிழ்



உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Mஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Aஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Dஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Hஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   U



உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 2:22 pm

சூப்பருங்க அருமை பகிர்வு.

சமையல் குறிப்பு அல்லாத உங்க இந்த பதிவே அதிசயம் தான். புன்னகை




முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Jun 10, 2013 2:25 pm

அதிசயங்கள் வியக்க வைக்கின்றன அனைத்தும் அருமை புன்னகை



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Knight
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 10, 2013 3:37 pm

யினியவன் wrote: சூப்பருங்க அருமை பகிர்வு.

சமையல் குறிப்பு அல்லாத உங்க இந்த பதிவே அதிசயம் தான். புன்னகை
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Mஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Aஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Dஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Hஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   U



உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 10, 2013 3:37 pm

முத்துராஜ் wrote:அதிசயங்கள் வியக்க வைக்கின்றன அனைத்தும் அருமை புன்னகை
நன்றி



உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Mஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Aஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Dஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   Hஉலகில் ஏழல்ல அதிசயங்கள்..   U



உலகில் ஏழல்ல அதிசயங்கள்..   0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக