புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது Poll_c10"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது Poll_m10"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது Poll_c10 
39 Posts - 72%
heezulia

10 Posts - 19%
E KUMARAN

4 Posts - 7%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது Poll_c10"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது Poll_m10"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது Poll_c10 
375 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது Poll_c10"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது Poll_m10"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Anthony raj
"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது Poll_c10"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது Poll_m10"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 2:19 pm

டிவி' சேனல்களில், நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்க முடியாத வகையில், அடிக்கடி குறுக்கிடும் விளம்பரங்களை பார்த்து, வெறுப்படைத்த நேயர்கள், அக்டோபர் மாதம் முதல் நிம்மதி அடையும் வகையில், அதிரடி மாற்றம் வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங் களை இடம் பெறச் செய்ய வேண்டும், என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

கோரிக்கை : "டிவி' மற்றும் ரேடியோவில், நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும், வர்த்தக விளம்பரங்கள், நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட விளம்பரங்கள் நேயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதையடுத்து, விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.இது தொடர்பாக, நடவடிக்கை எடுப்பது பற்றி, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, "டிராய்' ஆலோசித்து வந்தது. தற்போது, "டிவி' சேனல்களில், ஒரு மணி நேரத்திற்கு, 20 முதல் 25 நிமிடங்களுக்கு விளம்பரங்களும், இது தவிர்த்து, நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட விளம்பரங்களும், அதிகம் இடம் பெறுகின்றன.
விளம்பர நேரத்தை படிப்படியாக குறைக்கும் வகையில், சேனல்களின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் பண்பலை ரேடியோ உரிமையாளர்களுடன், டிராய் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன்படி, ஒரு மணி நேரத்திற்கு, 12 நிமிடம் மட்டுமே விளம்பரங்கள் இடம் பெற வேண்டும் என, டிராய் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதை, அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலில் ரேடியோவில், விளம்பர குறைப்பை படிப்படியாக அமலுக்கு கொண்டு வர, ஒலிபரப்பாளர்கள் அமைப்பில் உள்ளவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.இருப்பினும், "டிவி' சேனல் களில் இதை அமல்படுத்துவதில், பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. விளம்பர நேரத்தை குறைத் தால், விளம்பர கட்டணங்கள் அதிகரிக்கும் என, கூறப்படுகிறது.

மாற்று வழி:"டிவி'க்களில், அதிகம் விளம்பரங்களை வழங்குவதில் முன்னணியில் இருக்கும், "ஹேவல்ஸ் இந்தியா' நிறுவனத்தின் துணை தலைவர் விஜய் நாராயணன் கூறுகையில்,""டிராய் கட்டுப்பாட்டல், "டிவி' விளம்பரங்களுக்கான கட்டணம், 30 சதவீதம் அதிகரிக்கும். இதனால், மாற்று வழியை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். மேலும், விளம்பரதாரர்கள் சரியான சேனல்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்,'' என்றார்.

விளம்பர கட்டுப்பாடு அமலுக்கு வந்தால், தற்போது, புற்றீசல் போல் சேனல்கள் வருவது கட்டுப்படுத்தப்படும் என்ற கருத்து நிலவுகிறது. இவ்வாறு கட்டுப்பாடு கொண்டு வந்தால், முன்னணியில் உள்ள சேனல்களுக்கு பாதிப்பு இல்லை. இரண்டாம், மூன்றாம் நிலையில் உள்ள சேனல்கள் தான் சிக்கலை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.

நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jun 03, 2013 2:46 pm

அப்பாடா...இனியாவது இந்த விளம்பர இம்சைகள் குறைந்தால் சரி. இந்த இடைவிடாத விளம்பரத் தொல்லைகளால் ஒரு திரைப்படத்தையும் முழுதாகப் பார்க்க முடிவதில்லை. சேனல் மாற்றி மாற்றி 3, 4 படங்களை மாறி மாறிப் பார்த்து எந்தப் படத்தின் கதை எதுவென்று தெரியாமல் குழம்ப வேண்டியதாய் உள்ளது. புன்னகை

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon Jun 03, 2013 2:53 pm

பாடகன் அம்மாடி... நிம்மதி... வரட்டும் வரட்டும்.. சீக்கிரம் வரட்டும்...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 3:07 pm

பார்த்திபன் wrote:அப்பாடா...இனியாவது இந்த விளம்பர இம்சைகள் குறைந்தால் சரி. இந்த இடைவிடாத விளம்பரத் தொல்லைகளால் ஒரு திரைப்படத்தையும் முழுதாகப் பார்க்க முடிவதில்லை. சேனல் மாற்றி மாற்றி 3, 4 படங்களை மாறி மாறிப் பார்த்து எந்தப் படத்தின் கதை எதுவென்று தெரியாமல் குழம்ப வேண்டியதாய் உள்ளது. புன்னகை
அவ்வுளவு கஸ்ட்டமாவா இருக்கு அனேகமா எல்லா படத்துலயும் ஹீரோ ஹீரோயினை தவிர கதை ஒன்னுத்தானே அண்ணே

ஈகரை தமிழ் களஞ்சியம் "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 03, 2013 3:26 pm

சீரியல் பார்க்கும் அன்பர்கள் நிம்மதி பெரு மூச்சி விடுவார்கள்.! புன்னகை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 03, 2013 3:30 pm

நல்ல செய்தி, இது முழு அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் மகிழ்ச்சி.

சதாசிவம்
"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 3:33 pm

சதாசிவம் wrote:நல்ல செய்தி, இது முழு அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் மகிழ்ச்சி.
அப்படியே இந்த அழுமூஞ்சி சீரியல்களையும் தடைபண்ண ஏதாவது சட்டம் போட்டால் இன்னும் நல்லது குறிப்பாக இனி சீரியலில் மாமியார் மருமகளே இல்லாத சீரியல்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லது

ஈகரை தமிழ் களஞ்சியம் "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 03, 2013 3:39 pm

balakarthik wrote:
சதாசிவம் wrote:நல்ல செய்தி, இது முழு அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் மகிழ்ச்சி.
அப்படியே இந்த அழுமூஞ்சி சீரியல்களையும் தடைபண்ண ஏதாவது சட்டம் போட்டால் இன்னும் நல்லது குறிப்பாக இனி சீரியலில் மாமியார் மருமகளே இல்லாத சீரியல்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லது

பெண்களே இல்லாத சீரியல், சீரியலா.....இதை எப்படி ஆண்கள் பார்ப்பது. பெண்கள் இருந்தால் பிரச்சனியும் இருக்குமல்லமா ?

சதாசிவம்
"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jun 03, 2013 3:41 pm

balakarthik wrote:
பார்த்திபன் wrote:அப்பாடா...இனியாவது இந்த விளம்பர இம்சைகள் குறைந்தால் சரி. இந்த இடைவிடாத விளம்பரத் தொல்லைகளால் ஒரு திரைப்படத்தையும் முழுதாகப் பார்க்க முடிவதில்லை. சேனல் மாற்றி மாற்றி 3, 4 படங்களை மாறி மாறிப் பார்த்து எந்தப் படத்தின் கதை எதுவென்று தெரியாமல் குழம்ப வேண்டியதாய் உள்ளது. புன்னகை
அவ்வுளவு கஸ்ட்டமாவா இருக்கு அனேகமா எல்லா படத்துலயும் ஹீரோ ஹீரோயினை தவிர கதை ஒன்னுத்தானே அண்ணே

அதனாலதான குழப்பமே!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 3:44 pm

சதாசிவம் wrote:
balakarthik wrote:
சதாசிவம் wrote:நல்ல செய்தி, இது முழு அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் மகிழ்ச்சி.
அப்படியே இந்த அழுமூஞ்சி சீரியல்களையும் தடைபண்ண ஏதாவது சட்டம் போட்டால் இன்னும் நல்லது குறிப்பாக இனி சீரியலில் மாமியார் மருமகளே இல்லாத சீரியல்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லது

பெண்களே இல்லாத சீரியல், சீரியலா.....இதை எப்படி ஆண்கள் பார்ப்பது. பெண்கள் இருந்தால் பிரச்சனியும் இருக்குமல்லமா ?
அதுவும் சரித்தான் டிவி ரியாலிட்டி ஷோக்களிலையே இப்பொழுதெல்லாம் பிரச்சனை உள்ளது அதுவும் பெண்கலாள்த்தான் வேற வருகிறது இதுபோக இப்பொழுது பிரச்சனையை பத்தி பேசுறதுக்கே சில நிகழ்சிகள் வந்துவிட்டது அதுவும் பெண்கள் நடுவராக இருந்து நடத்துறாங்க முடியல பேசாம சுட்டி டிவியை தவிர மீதி எல்லா சேனலையும் தடை செய்துடலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் "டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக