புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
டிவி' சேனல்களில், நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்க முடியாத வகையில், அடிக்கடி குறுக்கிடும் விளம்பரங்களை பார்த்து, வெறுப்படைத்த நேயர்கள், அக்டோபர் மாதம் முதல் நிம்மதி அடையும் வகையில், அதிரடி மாற்றம் வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங் களை இடம் பெறச் செய்ய வேண்டும், என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.
கோரிக்கை : "டிவி' மற்றும் ரேடியோவில், நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும், வர்த்தக விளம்பரங்கள், நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட விளம்பரங்கள் நேயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதையடுத்து, விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.இது தொடர்பாக, நடவடிக்கை எடுப்பது பற்றி, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, "டிராய்' ஆலோசித்து வந்தது. தற்போது, "டிவி' சேனல்களில், ஒரு மணி நேரத்திற்கு, 20 முதல் 25 நிமிடங்களுக்கு விளம்பரங்களும், இது தவிர்த்து, நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட விளம்பரங்களும், அதிகம் இடம் பெறுகின்றன.
விளம்பர நேரத்தை படிப்படியாக குறைக்கும் வகையில், சேனல்களின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் பண்பலை ரேடியோ உரிமையாளர்களுடன், டிராய் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன்படி, ஒரு மணி நேரத்திற்கு, 12 நிமிடம் மட்டுமே விளம்பரங்கள் இடம் பெற வேண்டும் என, டிராய் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதை, அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலில் ரேடியோவில், விளம்பர குறைப்பை படிப்படியாக அமலுக்கு கொண்டு வர, ஒலிபரப்பாளர்கள் அமைப்பில் உள்ளவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.இருப்பினும், "டிவி' சேனல் களில் இதை அமல்படுத்துவதில், பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. விளம்பர நேரத்தை குறைத் தால், விளம்பர கட்டணங்கள் அதிகரிக்கும் என, கூறப்படுகிறது.
மாற்று வழி:"டிவி'க்களில், அதிகம் விளம்பரங்களை வழங்குவதில் முன்னணியில் இருக்கும், "ஹேவல்ஸ் இந்தியா' நிறுவனத்தின் துணை தலைவர் விஜய் நாராயணன் கூறுகையில்,""டிராய் கட்டுப்பாட்டல், "டிவி' விளம்பரங்களுக்கான கட்டணம், 30 சதவீதம் அதிகரிக்கும். இதனால், மாற்று வழியை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். மேலும், விளம்பரதாரர்கள் சரியான சேனல்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்,'' என்றார்.
விளம்பர கட்டுப்பாடு அமலுக்கு வந்தால், தற்போது, புற்றீசல் போல் சேனல்கள் வருவது கட்டுப்படுத்தப்படும் என்ற கருத்து நிலவுகிறது. இவ்வாறு கட்டுப்பாடு கொண்டு வந்தால், முன்னணியில் உள்ள சேனல்களுக்கு பாதிப்பு இல்லை. இரண்டாம், மூன்றாம் நிலையில் உள்ள சேனல்கள் தான் சிக்கலை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.
நன்றி:- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அப்பாடா...இனியாவது இந்த விளம்பர இம்சைகள் குறைந்தால் சரி. இந்த இடைவிடாத விளம்பரத் தொல்லைகளால் ஒரு திரைப்படத்தையும் முழுதாகப் பார்க்க முடிவதில்லை. சேனல் மாற்றி மாற்றி 3, 4 படங்களை மாறி மாறிப் பார்த்து எந்தப் படத்தின் கதை எதுவென்று தெரியாமல் குழம்ப வேண்டியதாய் உள்ளது.
அவ்வுளவு கஸ்ட்டமாவா இருக்கு அனேகமா எல்லா படத்துலயும் ஹீரோ ஹீரோயினை தவிர கதை ஒன்னுத்தானே அண்ணேபார்த்திபன் wrote:அப்பாடா...இனியாவது இந்த விளம்பர இம்சைகள் குறைந்தால் சரி. இந்த இடைவிடாத விளம்பரத் தொல்லைகளால் ஒரு திரைப்படத்தையும் முழுதாகப் பார்க்க முடிவதில்லை. சேனல் மாற்றி மாற்றி 3, 4 படங்களை மாறி மாறிப் பார்த்து எந்தப் படத்தின் கதை எதுவென்று தெரியாமல் குழம்ப வேண்டியதாய் உள்ளது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சீரியல் பார்க்கும் அன்பர்கள் நிம்மதி பெரு மூச்சி விடுவார்கள்.!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நல்ல செய்தி, இது முழு அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் மகிழ்ச்சி.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அப்படியே இந்த அழுமூஞ்சி சீரியல்களையும் தடைபண்ண ஏதாவது சட்டம் போட்டால் இன்னும் நல்லது குறிப்பாக இனி சீரியலில் மாமியார் மருமகளே இல்லாத சீரியல்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லதுசதாசிவம் wrote:நல்ல செய்தி, இது முழு அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் மகிழ்ச்சி.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
balakarthik wrote:அப்படியே இந்த அழுமூஞ்சி சீரியல்களையும் தடைபண்ண ஏதாவது சட்டம் போட்டால் இன்னும் நல்லது குறிப்பாக இனி சீரியலில் மாமியார் மருமகளே இல்லாத சீரியல்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லதுசதாசிவம் wrote:நல்ல செய்தி, இது முழு அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் மகிழ்ச்சி.
பெண்களே இல்லாத சீரியல், சீரியலா.....இதை எப்படி ஆண்கள் பார்ப்பது. பெண்கள் இருந்தால் பிரச்சனியும் இருக்குமல்லமா ?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
balakarthik wrote:அவ்வுளவு கஸ்ட்டமாவா இருக்கு அனேகமா எல்லா படத்துலயும் ஹீரோ ஹீரோயினை தவிர கதை ஒன்னுத்தானே அண்ணேபார்த்திபன் wrote:அப்பாடா...இனியாவது இந்த விளம்பர இம்சைகள் குறைந்தால் சரி. இந்த இடைவிடாத விளம்பரத் தொல்லைகளால் ஒரு திரைப்படத்தையும் முழுதாகப் பார்க்க முடிவதில்லை. சேனல் மாற்றி மாற்றி 3, 4 படங்களை மாறி மாறிப் பார்த்து எந்தப் படத்தின் கதை எதுவென்று தெரியாமல் குழம்ப வேண்டியதாய் உள்ளது.
அதனாலதான குழப்பமே!
அதுவும் சரித்தான் டிவி ரியாலிட்டி ஷோக்களிலையே இப்பொழுதெல்லாம் பிரச்சனை உள்ளது அதுவும் பெண்கலாள்த்தான் வேற வருகிறது இதுபோக இப்பொழுது பிரச்சனையை பத்தி பேசுறதுக்கே சில நிகழ்சிகள் வந்துவிட்டது அதுவும் பெண்கள் நடுவராக இருந்து நடத்துறாங்க முடியல பேசாம சுட்டி டிவியை தவிர மீதி எல்லா சேனலையும் தடை செய்துடலாம்சதாசிவம் wrote:balakarthik wrote:அப்படியே இந்த அழுமூஞ்சி சீரியல்களையும் தடைபண்ண ஏதாவது சட்டம் போட்டால் இன்னும் நல்லது குறிப்பாக இனி சீரியலில் மாமியார் மருமகளே இல்லாத சீரியல்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லதுசதாசிவம் wrote:நல்ல செய்தி, இது முழு அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் மகிழ்ச்சி.
பெண்களே இல்லாத சீரியல், சீரியலா.....இதை எப்படி ஆண்கள் பார்ப்பது. பெண்கள் இருந்தால் பிரச்சனியும் இருக்குமல்லமா ?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது
» விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
» மே 1 ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை ரூ. 2 குறைகிறது!
» அக்டோபர் 7 முதல் ரயில் கட்டணம் 2 % அதிகரிப்பு
» அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு .

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2