புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
61 Posts - 43%
heezulia
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
6 Posts - 4%
prajai
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
21 Posts - 5%
prajai
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_m10தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை  ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 4:11 pm

"பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவியரின் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை. தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற பிள்ளைகளை, பெற்றோர் கவனமாக கையாளவேண்டும்' என்கின்றனர், மனநல மருத்துவர்கள்.

மனித வாழ்க்கை, குழந்தை பருவம் (10 வயது வரை), வளர்இளம் பருவம்(22 வயது வரை), இளம்பருவம் (45 வயது வரை), நடுத்தரம் (65 வயது வரை) என, பல்வேறு பிரிவாக உள்ளது. இவற்றில் வளர்இளம் பருவம் என்பது, சோதனைக்காலமாக கருதப்படுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், உயர்கல்வி உள்ளிட்ட எதிர்வரும் 40 ஆண்டுகால வாழ்வை நிர்ணயிப்பது, இந்த பருவமே. பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவ,மாணவியர், தேர்வுக்காக தங்களை தயார்படுத்தி கொள்வதில் ஏற்படும் மனஉளைச்சல் ஒருபுறம் என்றால், தேர்வு முடிவு வெளிவந்தவுடன் மதிப்பெண்கள் குறித்து பெற்றோர், உறவினர், நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், மேல்நிலை மற்றும் உயர்கல்வி குறித்து வழங்கப்படும் பலதரப்பட்ட ஆலோசனைகள், உள்ளிட்டவற்றை எதிர்கொள்வதில் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.தங்கள் குழந்தைகள் டாக்டர் அல்லது இன்ஜினியர் ஆவதையே பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். இவ்விரு துறைகள் தவிர்த்து, பல்வேறு துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புகள் இருக்கும் போதும் மாணவர்களின் விருப்பத்துக்கு மாறாக, பெற்றோரின் எதிர்பார்ப்புகள் குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்றன. இதனால், வளர்இளம் பருவத்திலுள்ள பெரும்பாலான மாணவ, மாணவியர் தங்களின் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும், சாதிக்கவும் முடியாத நிலை உள்ளது.

மகிழ்ச்சி கொள்ளவோ, வேதனைப்படவோ தேவையில்லை: தேர்வு முடிகள் குறித்து மகிழ்ச்சிகொள்ளவோ, வேதனைப்படவோ தேவையில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என்பது வாழ்வில் ஒரு படிக்கட்டு மட்டுமே. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள். ஆர்வம், ஈடுபாடு எத்துறையில் உள்ளதோ அதை கண்டறிந்து செயல்பட்டால் வாழ்வில் சாதிக்கலாம்.பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் தான் வாழ்வில் சாதனையாளர் ஆவார்கள் என்பதில்லை. கல்வியறிவு இல்லாத எத்தனையோ பேர், பல துறைகளில் சாதனைகள் பல புரிந்துள்ளனர். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு பட்டறிவு இருக்கும்.மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு திறமைகளில், மற்றவருடன் ஒப்பிட்டு பார்ப்பது தவறானது. தனித்தன்மை கொண்டவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகும். ஒவ்வொருவரும்தன்னுடைய திறமைகளை வளர்த்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதே வாழ்வில் வெற்றி பெற உதவும்.

படிப்பில் புலி; ஆராய்ச்சி பணிக்கு மட்டும் தான் உதவும்!மனநல நிபுணர் டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ""இன்றைய நவீன உலகில், தகவல்தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், கல்வியறிவுடன், உணர்வு அறிவு (ஞுட்ணிtடிணிணச்டூ டிணtஞுடூடூடிஞ்ஞுணஞிஞு) கொண்டவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.படிப்பில் மட்டும் சிறந்து விளங்குவோர் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள மட்டுமே தகுதிவாய்ந்தவர்களாக கருதப்படுவர். பெற்றோர் தங்களின் விருப்பங்களை குழந்தைகள் மீது திணிப்பதை தவிர்த்து, குழந்தைகளின் ஆர்வம் மற்றும் ஈடுபாடுக்கு அதிக முக்கியம் அளித்தால், அவர்கள் வாழ்வில் வெற்றி பெற வழிவகுக்கும்,'' என்றார்.

பெற்றோர்களால் மட்டுமே முடியும்:மனநல நிபுணர் டாக்டர் மணி கூறுகையில், ""வளர்இளம் பருவம், 12-14, 14-16, 17-19 வயது என மூன்றாக பிரிக்கப்படுகிறது. பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தால், வெறுப்பு, கோபம், நம்பிக்கையின்மை ஏற்படும். இத்தகைய சூழலில், அறிவுரை கூறுதல், தாழ்த்தி பேசுதல் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை பார்த்து, "தோற்காதவர்கள் ஜெயிப்பதில்லை... நண்பா வா! நாளைய ஹீரோ நீ தான்' என்ற தன்னம்பிக்கையை சக தோழர்கள் விதைக்க வேண்டும். குழந்தைகள் தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள, பெற்றோர்களால் மட்டுமேமுடியும். அதற்கேற்ப சூழலை உருவாக்க வேண்டும். பொதுத்தேர்வில் தோல்வியைடந்தவர்களில் பலர் வாழ்வில் சாதனைகள் பல புரிந்துள்ளனர். இதுகுறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்,'' என்றார்.

குழந்தைகள் மீது அழுத்தம் தருவதை தவிர்க்க வேண்டும்:ஸ்ரீ ஜி கல்லூரி முதல்வர் சேகர் கூறுகையில், ""பொதுத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தான் வாழ்வை நிர்ணயிக்கின்றன, என்ற தவறான கண்ணோட்டம் சமுதாயத்தில் உள்ளது. எங்கு, என்ன படிக்கிறார் என்பது முக்கியமல்ல; "எப்படி' படிக்கிறார் என்பதே முக்கியம்.பெற்றோர்கள், குழந்தைகள் மீது அழுத்தம் தருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நினைத்தது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவதை தவிர்த்து, கிடைத்ததை வைத்து, முன்னேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். மாணவர்கள் வளர்ச்சியில், பெற்றோருக்கு 50 சதவீதமும், ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் பங்களிப்பு உள்ளது,''

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 4:14 pm

// மாணவர்கள் வளர்ச்சியில், பெற்றோருக்கு 50 சதவீதமும், ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் பங்களிப்பு உள்ளது,'' //

ரொம்ப சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 04, 2013 4:21 pm

மகிழ்ச்சி கொள்ளவோ, வேதனைப்படவோ தேவையில்லை: தேர்வு முடிகள் குறித்து மகிழ்ச்சிகொள்ளவோ, வேதனைப்படவோ தேவையில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என்பது வாழ்வில் ஒரு படிக்கட்டு மட்டுமே.

சரியா சொல்லி இருக்கிறார்கள் ...

பெற்றோர் தங்களின் விருப்பங்களை குழந்தைகள் மீது திணிப்பதை தவிர்த்து, குழந்தைகளின் ஆர்வம் மற்றும் ஈடுபாடுக்கு அதிக முக்கியம் அளித்தால், அவர்கள் வாழ்வில் வெற்றி பெற வழிவகுக்கும்,''

இது முற்றிலும் உண்மையே , அவரவர் எண்ணம் விட்டாலே அவர்கள் வாழ்க்கை வண்ணம் அடையும் ...
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 4:51 pm

krishnaamma wrote:// மாணவர்கள் வளர்ச்சியில், பெற்றோருக்கு 50 சதவீதமும், ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் பங்களிப்பு உள்ளது,'' //

ரொம்ப சரி புன்னகை
அப்ப பய்யன் என்ன மாதிரி தண்டத்துக்கு சுத்தினா போதும் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 5:01 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:// மாணவர்கள் வளர்ச்சியில், பெற்றோருக்கு 50 சதவீதமும், ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் பங்களிப்பு உள்ளது,'' //

ரொம்ப சரி புன்னகை
அப்ப பய்யன் என்ன மாதிரி தண்டத்துக்கு சுத்தினா போதும் புன்னகை

'என்ன' மாதிரி தண்டம்? என்று சொல்லுங்கோ இனியவன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 5:02 pm

krishnaamma wrote:'என்ன' மாதிரி தண்டம்? என்று சொல்லுங்கோ இனியவன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
சிவா மாதிரி, ராஜா மாதிரி ன்னு சொல்லுவேன்னு நீங்க நெனச்சா நா சொல்லிடுவேனாம்மா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 5:12 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:'என்ன' மாதிரி தண்டம்? என்று சொல்லுங்கோ இனியவன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
சிவா மாதிரி, ராஜா மாதிரி ன்னு சொல்லுவேன்னு நீங்க நெனச்சா நா சொல்லிடுவேனாம்மா?

அய்யய்யோ ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக