ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைக்கு இன்று வயது 70 - இளையராஜா

2 posters

Go down

இசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Empty இசைக்கு இன்று வயது 70 - இளையராஜா

Post by மு.வித்யாசன் Sun Jun 02, 2013 10:29 pm

இசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Ilayaraja%2Bfinal

இளைய ராஜா-வின் காதலர்களில் நானும் ஒருவன்...

அவருக்காக பாடல் ஒன்றை ஒரு நடு இரவில் மனதில் எழுதினேன்
நேரில் தர இது வரை வாய்ப்பில்லை.

ஆதலால்...

இன்று அவரது 70 வயதில் பிறந்த நாள் பரிசாகத் தருகின்றேன்.
எண்ணற்ற இதய தளத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
இளையராஜாவுக்கு
இணைய தளத்தில்...!!

...............................
இதோ அந்த பாடல்
..............................
நான் போகும் பாதை எங்கே யாருக்கும் தெரியாது
நான் போகும் பயணம் எங்கே எவருக்கும் புரியாது
போகாத பாதை எல்லாம் போவோமே எல்லோரும்
புரியாத திசைகள் எல்லாம் அலைவோமே தினந்தோறும்
ஆஹாயம் போலே வாழ்க்கை தானடா
ஆதாரம் இல்லை வாழ்வில் ஏனடா...

என்னுலகம் எதுவென்று நான்சொல்லக் கூடுமோ
எனக்கெது வந்தாலும் அது என் தாய்க்கு ஈடாகுமோ;
மண்ணுலகம் கண்டதெல்லாம் மாயமென்று ஆகுமோ
எண்ணிலிருந்து வந்ததெல்லாம் ஈசனது நாடகமோ;

(நான் போகும் பாதை எங்கே ....)

கடலை தேடும் நதியாக - நான்
இசையைத் தேடுகிறேன் நிதம் காற்றாக;
ஓயும் இந்த வாழ்கையில் - என்றும்
ஓய்வதில்லை எந்தன் எண்ணலைகள்;

(நான் போகும் பாதை எங்கே ....)

கண்ணுறக்கம் என்பது எண்ணுறக்கமில்லையே
நான் காணும் காட்சியாவும் என் மனசாட்சியே;
வான் புகழானாலும் தான் என வாராதே
நான் படைத்த படைப்பெல்லாம் இறையருளானதே;

(நான் போகும் பாதை எங்கே ....)


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

இசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Empty Re: இசைக்கு இன்று வயது 70 - இளையராஜா

Post by Muthumohamed Sun Jun 02, 2013 11:18 pm

இசைஞானி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


உங்க பாடலும் அருமையிருக்கு நன்றி



இசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Mஇசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Uஇசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Tஇசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Hஇசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Uஇசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Mஇசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Oஇசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Hஇசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Aஇசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Mஇசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Eஇசைக்கு இன்று வயது 70 - இளையராஜா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum