புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Poll_c10திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Poll_m10திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Poll_c10திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Poll_m10திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 11, 2013 10:28 am

திருமணமான பெண்கள் பான் கார்டுகளில் பெயர்களை மாற்ற விரும்பினால் அவற்றை மிக எளிதாகச் செய்ய முடியும்.

உதாரணமாக திருமணம் ஆகாத இளம்பெண் தனது தகப்பனார் பெயரைச் சிறப்புப் பெயராக வைத்திருப்பார். அவர் திருமணம் ஆகாமல் இருக்கும் போது பான் கார்டு வேண்டி விண்ணப்பித்தால், அவருடைய பான் கார்டில் அவருடைய சிறப்புப் பெயராக அவருடைய தகப்பனார் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் அவர் திருமணம் செய்த பின்பு அவருடைய சிறப்புப் பெயர் மாறுபட வாய்ப்பு உண்டு. அப்போது அவர் தனது கையெழுத்தையே சில சமயம் மாற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். எனவே திருமணமான பெண்கள், பான் கார்டுகளில் உள்ள தங்கள் பெயர்களை மாற்ற வேண்டும் என்றால், அவர்கள் சில சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பாக திருமணச் சான்றிதழ், திருமண அழைப்பிதழ், பெயர் மாற்றுவதற்கான கெசட் அலுவலகத்தின் சான்று மற்றும் கணவரின் பெயருக்கான சான்று ஆகியவற்றை அளிக்க வேண்டும். பான் கார்டுக்கான விண்ணப்பத்தில் உள்ள தகுந்த மற்றும் தேவையான பகுதிகளை நிரப்ப வேண்டும்.

உங்களுடைய கையெழுத்தில் மாற்றம் தேவைப்பட்டால், அந்த மாற்றத்தையும் செய்து கொள்ளலாம். ஒருவேளை திருமணம் செய்யாத தனி ஆளாக இருந்து, பான் கார்டில் பெயரை மாற்ற விரும்பினால், உங்கள் பெயர் மாற்றத்திற்காக கெசட் வழங்கிய சான்றை வழங்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து ஒரு தொழில் அல்லது நிறுவனம் தொடங்கும் போது, அவர்கள் பான் கார்டில் தங்களது பெயர்களை மாற்ற விரும்பினால், அவர்கள் நிறுவன ஒப்பந்த படிவத்தை வழங்க வேண்டும்.

மேற்சொன்ன எல்லா உதாரணங்களிலும், பான் கார்டில், பெயர்களை மாற்ற விரும்புவோர், விண்ணப் படிவங்களில் தகுந்த இடங்களில் தகுந்த தகவல்களை நிரப்ப வேண்டும்.

அதோடு தகுந்த சான்றிதழ்களையும் அவர்கள் வழங்க வேண்டும். திருமணத்திற்குப் பின்பு பெயரில் மாற்றம் ஏற்பட்டால்தான், உங்கள் பான் கார்டில் உள்ள பெயரை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பான் கார்டுகள் உங்களுக்கு வழங்கப்படும். ஆனால் உங்களுடைய நிரந்தர கணக்கு எண் அதாவது பான் கார்டில் வழங்கப்பட்டிருக்கும் நிரந்தர எண்ணில் மாற்றம் செய்யப்பட மாட்டாது.

நன்றி /tamil.goodreturns

திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Mதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Uதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Tதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Hதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Uதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Mதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Oதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Hதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Aதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Mதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Eதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 10:37 am

நல்ல தகவல் முத்து புன்னகை உபயோகமான கட்டுரை இதே போல பாஸ் போர்ட் லும் பெயர் மாற்ற முடியுமா ? யாருக்கேனும் விவரம் தெரியுமா?
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 11, 2013 10:42 am

முத்து ஈகரையின் சொத்து ... அருமை பகிர்வு நண்பா ... சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 11, 2013 10:45 am

புரட்சி wrote:முத்து ஈகரையின் சொத்து ... அருமை பகிர்வு நண்பா ... சூப்பருங்க

மிக்க மகிழ்ச்சி புரட்சி

திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Mதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Uதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Tதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Hதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Uதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Mதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Oதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Hதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Aதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Mதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  Eதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக